முகிழ்மதி 124(1)


 

 

அடுத்த நாள் காலை தமயந்திக்கு முன்பே எழுந்துவிட்ட வீர்,அசதியில் உடல் களைத்து வெற்றுடம்புடன் படுத்திருந்த மனைவியாளை இரக்கத்துடன் நோக்கி “ரொம்ப டையர்டா இருக்காள் போலே பாவம்…தூங்கட்டும்” என மெதுவாக குனிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டு குளித்துவிட்டு கீழிறங்கி சென்றான்.

மருமகனை தனித்து கண்டதும் “எங்க வீர் நீ மட்டும் வர்றே?லட்டு எங்கே?” என வானதி வினவ,

அவனோ “அவ இன்னும் எழுந்திரிக்கலை…தூங்கறாள்மா” என்றான் எதார்த்தமாக…

அவனின் பேச்சை கேட்டு “ப்ச் தூங்கறாள்னா எழுப்பி விட வேண்டியது தானே வீர்…” என வானதி அங்கலாய்ப்புடன் வினவ,

அவனோ மென் சிரிப்புடன் “பாவம்மா அவள்…ரொம்ப டையர்டா இருக்காள்…தூங்கட்டும்” என்றான் அக்கறையாக…

மகளின் மீது அவன் வைத்திருக்கும் அன்பில் அவரின் உள்ளம் நனைந்தாலும் அவன் மேல் கருணையும் கொண்டார்‌.

“வீர் என் மகளை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்…நீ இப்படியே அவளுக்கு பாவம் பார்த்தேன்னு வைய்யு…அவ உன் தலையிலே மிளகாய் அரைச்சிட்டு போயிட்டே இருப்பாள் பார்த்துக்கோ…அப்புறம் காலம் பூராவும் அவளுக்கு நீ தான் அடிமையா இருக்கணும்” என மாமியார் அவனை எச்சரிக்க,அவனோ ‘இதுக்கு மேலே தான் நான் அடிமையாகணுமா?இப்போவே நான் அவளுக்கு அடிமை தான்’ என வழமை போல் மனதிற்குள் சொல்லிக் சிரித்துக்கொண்டான்.

அவனின் சிரிப்பை கண்டவர் ‘என்ன நினைத்தாரோ?’ “நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்…அப்புறம் உன் இஷ்டம் வீர்” என்றவர் “சரி இங்க சோஃபாவிலே உட்காரு வீர்…உனக்கு நான் காஃபி எடுத்திட்டு வர்றேன்” என பெருமூச்சுடன் மருமகனிற்கு குளம்பி எடுத்து வர முயல,

அவனோ மறுப்பாக தலையசைத்து “இல்லைம்மா இப்போ வேணாம்…நான் போய் முதல்ல அம்மாவை பார்த்திட்டு வர்றேன்…அதுக்கு பிறகு தமிக்கும் எனக்கும் சேர்த்து காஃபி கொடுங்க…நான் ரூமிலே போய் அவக்கூட குடிச்சுக்கிறேன்” என இயல்பாக சொன்னதும் அவனது உள்ளத்து ஆசையறிந்து “சரிப்பா” என மென்மையாக புன்னகைத்தார்.

வீரை பற்றி அவருக்கு நன்கு தெரியும்…தன்னை சார்ந்தவர்களை உயிராய் தாங்கக்கூடியவன் அவன்.

அப்படியானவன் தன் மகளிற்கு கணவனாக கிடைத்ததில் அவளை விட இவர் தான் அதீத மகிழ்ச்சியில் இருந்தார்.

மகளை நினைத்து எப்போதும் கவலையுற தேவையில்லை என்ற ஒரு பரம நிம்மதி அவருக்கு!

பெண்களை பெற்றவர்களுக்கு தேவையானதும் இது தானே?

அதனால் சிரித்துக்கொண்டே அவனிடம் உரைத்தவாறு குளம்பி எடுத்துவரச் சென்றார்.

வீர் அவனது அன்னையையும் விஜயலட்சுமியையும் நலன் விசாரித்து கவனித்துவிட்டு,மாமியாரிடம் மனைவிக்காக கொட்டை வடிநீரை பெற்றுக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்றான்.

தமயந்தியோ அப்போது தான் மெதுவாக கண்விழித்துக் கொண்டிருந்தாள்‌.

தாம் இருக்கும் நிலையறியாமல் சாவகாசமாக வீரை பார்த்தவள் “குட் மார்னிங் வீர்” என சிரித்துக்கொண்டே எழுந்து அமர,அவளின் வெற்றுடலை மறைத்திருந்த போர்வை கீழே விழுந்திருந்தது.

இப்போது அவளது முன்னழகு மொத்தமும் ஆடவனின் விழிகளுக்கு காட்சியளித்தன.

காலை நேரத்தில் மனையாளை இவ்வாறு தரிசித்த பிறகு,எந்தவொரு கணவனால் தான் அமைதியாக இருக்கமுடியும்?

இரவில் நீச்சமடைந்த உணர்ச்சிகள் எல்லாம் மீண்டும் எழுச்சிக்கொள்ள தொடங்கிட,அவனின் பார்வையில் போதையேறியது.

கணவனது விழிகளில் தெரிந்த உணர்வுகளை படித்தப்பிறகே தமயந்திக்கு தாம் இருக்கும் நிலையே புரிப்பட “ஐய்யோ” என வேகமாக போர்வையால் தன் கழுத்து வரை மூடிக்கொண்டவளின் மேனி சூடேறி சிவந்து விட்டது.

“வீர்” என அவள் அவனை அதட்ட நினைக்க,கையில் குளம்பியுடன் அவளருகே வந்த வீரோ “காஃபி குடிக்கலாம்…முதல்ல எழுந்திரி ஃப்ரஷாகு…வா” என அக்கறையாய் உரைத்ததோடு அவளை தூக்கிச் சென்று குளியலறையில் இறக்கிவிட்டான்.

அவனின் உணர்வுகள் பீறிட்டு பொங்கிய நிலையிலும் அவளின் களைப்பை கருத்தில் கொண்டு அவன் செயல்பட்ட விதம் அவளை இன்னும் அதிகமாய் அவனில் பித்தம் கொள்ள செய்தது.

அதனால் குளியலறையில் இறக்கிவிட்ட கணவனை காதல் பொங்க நோக்கிய தமயந்தி “லவ் யூ வீர்” என அவனது கன்னத்தில் ஆழ்ந்த முத்தம் பதித்தாள்.

தன்னவளின் அந்த முத்தம் அவனது தேகத்தை சிலிர்க்க வைத்திட “தமி என்னடி செய்யறே?நானே என்னை கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்…நீ வேற…” என தவிப்பாய் முனகியவனின் விரல்கள் அவளின் வெற்று முதுகில் அலைமோதி எல்லை மீற தொடங்கிட,

அவனது அத்துமீறிய கரங்களின் வீரியத்தினால் அவள் கூச்சத்தில் நெளிந்து “வீர்” என அவனது கரங்களை தட்டிவிட்டு “நீங்க முதல்ல வெளிய போங்க வீர்” என அவனை பிடித்து வெளியே தள்ளியிருந்தாள்.

அவனும் தன் உணர்வுகளை அடக்க முடியாமல் சிகையை அழுந்தக்கோதி சிரித்தப்படி தன்னவளின் வருகைக்காக நீள்விரிக்கையில் அமர்ந்து காத்திருந்தான்.

அவனை வெளியில் தள்ளிவிட்ட மங்கையவளோ வெட்கத்தில் முகம் சிவக்க தன்னை சுத்தம் செய்துக்கொண்டு வெளியே வந்தாள்.

இரவு உடை அணிந்து கொண்டையிட்டு வெளியில் வந்த மனையாளின் எழில் வளைவுகளை ரசித்த ஆடவனின் விழிகளோ சற்று முன்பு ஆடையின்றி ஸ்பரிசித்த அவளது எழில் கோளங்களின் மென்மையை தீண்டத் துடித்தன.

தன்னவனது பார்வை வீச்சில் அவளின் மேனி இன்பமாய் குறுகுறுத்திட “வீர்” என அதட்டிக்கொண்டே அருகே வந்த பெண்ணவளின் கரம் பற்றி வெடுக்கென்று இழுத்தான் அவன்.

அதனை சற்றும் எதிர்பாராத மங்கையவள் அவன் மடியில் வந்து விழ,

“ப்ச் வீர் என்ன இது?” என படபடப்புடன் அவள் வினவ,

அவளை தன் மடியில் அழகாக இருத்திய வீரோ “காஃபி குடிடி” என அவளிடம் ஒரு கோப்பை எடுத்துக்கொடுத்தான்.

அவளோ கீழிறங்க முற்பட “கீழிறங்காதே…இப்படியே இருந்து குடிடி” என சொல்ல,

அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்த தமயந்திக்கு வெட்கமாக இருந்தாலும்,வேறுவழியின்றி அவனிடமிருந்து பீங்கான் கோப்பையை வாங்கி குளம்பி அருந்த ஆரம்பித்தாள்.

அவள் ஒரு மிடறு அருந்தியப்பிறகும் அவன் வடிநீர் அருந்தாமல் இருப்பதை கவனித்து “நீங்க குடிக்கலையா வீர்?” என சொகுசாக அவன் மேல் சாய்ந்துக் கொண்டு வினவ,

அவனோ “நீ முதல்ல குடிடி…நான் குடிக்கிறேன்” என தன்னில் சாய்ந்தவளின் முடியை காதோரம் ஒதுக்கியப்படி சொல்ல,

“சரி” என தலையாட்டிய மங்கையும் தொடர்ந்து கொட்டை வடிநீரை பருக ஆரம்பித்தாள்.

அவள் குளம்பியை பருகினாள் என்றால்,அவனது விழிகளோ அவளை வஞ்சனையின்றி பருகிக்கொண்டிருந்தது.

அவளின் கோப்பையில் குளம்பி பாதி அளவு காலியானதும் அவளின் முகம் தெளிந்திட,சட்டென அவளின் கன்னம் பற்றி அவளின் வாயிற்குள் இருந்த குளம்பி முழுவதையும் அவன் உறிஞ்சி குடிக்க ஆரம்பித்திருந்தான்.

முதலில் அவனது செயலில் அதிர்ந்து விழி விரித்த பெண்,தன்னவனின் மோக விளையாட்டில் மதிமயங்கி தானும் அவனது செயலிற்கு உடன்பட்டாள்.

இப்படியே கணவனும் மனைவியும் குளம்பியைப் பகிர்ந்து குடிக்க,அங்கே தாபத்தின் எச்சங்கள் குளம்பியோடு தேனாய் கலந்து பரிமாறப்பட்டது.

அவன் புகட்டிய குளம்பி முழுவதும் அவளின் அடித்தொண்டையை நனைத்ததும் அவளின் மேனியில் மீண்டும் போக உணர்ச்சிகள் கிளர்ந்தெழ ஆரம்பிக்க,

தன் உரமேறிய நெஞ்சில் வந்து மோதிய மென் ஸ்பரிசங்களும் அவளின் இதழமுதமும் ஆடவனது நாடி நரம்புகள் மொத்தத்தையும் புடைக்க வைத்தன‌.

அதனால் தன் கையிலிருந்த கோப்பையை அருகில் உள்ள மேசையில் வைத்த வீரின் கரங்களோ தன்னவளின் இடையை சுற்றி வளைத்தன.

“லட்டு..” என உருகியவனின் இதழ்களோ அவளின் இதழ்களை வன்மையாகக் கொய்து சிறைப்பிடித்திட,அவனது முரட்டுக்கரங்களோ அவளின் இளமையைப் பரிசோதிக்க ஆரம்பித்தன.

ஆடவனது கரங்கள் அவளின் இரவு உடைக்குள் நுழைந்து அவளின் மேனியில் எல்லை மீற தொடங்கிட,அவளின் பெண்மையில் அவனது சூடான கரங்கள் பதிந்ததும் “வீ..ர்” என மோகத்தில் பிதற்றி துள்ளி எழுந்தவளின் கால்களை பிடித்து தன் இடையோடு சேர்த்து அழுத்திக்கொண்டான் அந்த கள்வன்.

“உஸ்…வீர் என்ன பண்ணறீங்க?” என நாணம் கொண்டு அவள் அவனது நெஞ்சில் கைவைத்து தள்ள முற்பட,

அவளின் கரம் பற்றி தடுத்த வீர் “லட்டு மாதிரி இருக்கேடி…உன்னை கொஞ்சமா கடிச்சுக்கிறேன்” என விரகதாபத்துடன் இறைஞ்சியவனின் இதழ்கள் அவளின் மென்மையில் எல்லை மீறி காயம் செய்யத் தொடங்கின.

தன்னவனது செய்கையில் கிறங்கிய பெண்ணவளோ விழிகள் சொருக அவனது சட்டை காலரை இறுகப்பற்றிக்கொள்ள,

தன்னவளின் ஒத்துழைப்பில் கிறங்கிய வீரின் கரங்களோ அவளின் ஆடைகளை களைத்திட,பெண்ணவளது கரங்களோ இப்போது தானாக முன் வந்து அவனது சட்டையின் பொத்தான்களை அவிழ்க்க தொடங்கின.

அவனது ஆடைகளை களைத்தெறிந்த காரிகையவள் இம்முறை அவளாகவே அவனது இதழ்களில் முத்தமிட துவங்கியிருந்தாள்.

மனைவியின் செயலில் கிறங்கியவனும் நீள்விரிக்கையில் விழி மூடி தலைசாய்த்து அதன் இன்பத்தை ஆழ்ந்து அனுபவிக்க தொடங்கினான்.

அவனது இதழ்களில் முத்தமிட்ட மங்கையவளின் அதரங்கள் மெதுவாக கீழிறங்கி அவனது கழுத்தில் முகம் புதைத்து அவ்விடத்தில் தனது பற்தடத்தை பரிசளித்தன.

அவளின் செல்லக்கடியில் அவனுள் மின்சாரம் பாய்ந்திட “லட்டு” என கிறக்கத்துடன் முனகியவனின் கரங்கள் அவளின் மேனியில் அத்துமீறி சஞ்சரித்தன.

அவனது கரங்களின் எல்லை மீறலில் அவளிற்குள் இனிய குறுகுறுப்பு உண்டாகிட,அவனில் இன்னும் அதிகமாய் ஒட்டிக்கொண்டவளின் வலது கரம் ஆடவனது மார்ப்பில் பதிந்திருந்த பச்சை குத்தலை விரலால் அளக்க ஆரம்பித்தன.

விரல்கள் பயணித்த அவனது படிக்கட்டு தேகம் முழுவதும் அவளின் இதழ்கள் சஞ்சரிக்க,மனைவியின் ஈரம் பொருந்திய எச்சில் முத்தங்களில் மதிமயங்கி கிடந்தான் அகமுடையான்.

அவனது தேகம் முழுவதும் முத்தத்தால் அர்ச்சித்த மங்கையவளின் கரம் அவனில் எல்லை மீறிட,அவளின் காமம் கலந்த காதல் விளையாட்டை அவன் விழி விரித்து கிறக்கத்துடன் ரசித்திருக்க,

தன்னவனது விழியில் தெரித்த மோகத் தீயை பார்த்தவளின் உணர்ச்சிகளும் கரையை உடைத்து வேகம் கடந்தன.

அவளது தாப ஆர்ப்பரிப்பில் இன்ப அவஸ்தையில் தவித்த ஆடவனோ “ல…ட்டு நோ…” என உணர்ச்சிப்பெருக்குடன் கத்தி அவளின் கரம் பற்றி மேலே இழுத்து அணைத்தவனின் உணர்வுகள் அவளின் பெண்மைக்குள் அடைக்கலம் புக துடித்து தத்தளித்தன.

அவனது ஆண்மையின் அவசரம் அறிந்த காரிகையவளோ “இப்படி எப்படி வீர்?” என அவர்கள் இருந்த நிலையை அதிர்ச்சியுடன் சுட்டிக்காட்டி வினவ,

“நான் சொல்லற மாதிரி செய்டி” என அவளிற்கு அந்த புது வகையான உறவை பற்றி கலவிப் பாடம் எடுத்தத்தோடு தன்னவளையும் அதற்கு ஆட்படுத்தி அவளின் பெண்மை கொண்டு அவனது ஆண்மையை தோற்கடித்து,மீண்டும் ஒரு முறை கூடலில் வெற்றி வாகை சூடி வைத்தான் தமயந்தியின் நளன்.

அவனது உணர்ச்சிகள் மொத்தமும் அவளில் குடியேறியதும்,அவளின் பெண் சக்தி முழுவதுமாய் நீர்த்துப்போக அவனது உரமேறிய நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள்.

தன் மார்பில் களைத்து சாய்ந்தவளை குனிந்து நோக்கிய வீர் மென் சிரிப்புடன் “தேங்க்ஸ்டி லட்டு…தட் வாஸ் எக்சலெண்ட்டி” என அவளின் கன்னத்தில் முத்தமிட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவனது பேச்சில் உண்டான நாணத்துடன் “வீர்” என செல்லமாய் சிணுங்கி அவனது மார்பில் மேலும் ஒண்டினாள்‌ தமி.

அவளின் சிணுங்கலில் அவனின் உணர்வுகள் மீண்டும் வெடித்து சிதறினாலும் தன்னவளின் களைப்பை உணர்ந்து மென்மையாக சிரித்து அவளின் தலையில் கன்னம் வைத்து இமை மூடிக்கொண்டான்.

இருவரும் இதே நிலையில் எத்துணை நேரம் நீடித்தார்களோ வீர் தான் முதலில் தெளிந்தான்.

“லட்டு இதுக்கு மேலே இங்கே இருக்கிறது சரிவராதுடி…குளிச்சிட்டு வா…சீக்கிரம் கீழே போகலாம்…முன்னாடியே உன்னை அம்மா கேட்டாங்க” என அவளது தலையைப் பற்றி நிமிர்த்தினான்.

அவளோ “டையர்டா இருக்கு வீர்” என சலுகையாக அவனிடம் கொஞ்சியப்படி சிணுங்க,

“இன்னைக்கு நம்ப வீட்டுக்கு போகணுமேடி…மறந்திட்டியா தமி” என அவளின் களைந்த கூந்தலை ஒதுக்கிவிட்டப்படி இதமாக கூறினான்.

அவளோ “ப்ச்” என உச்சுக்கொட்டினாலும் அவனது மடியிலிருந்து இறங்க ஆயுத்தமானாள்‌.

அச்சமயம் எதார்த்தமாக அவனது நெஞ்சத்தை கவனித்த தமயந்தி புருவம் சுருக்கினாள்‌.

முன்பு ‘டால்’ என ஆங்கில எழுத்துக்களால் பச்சைக்குத்தியிருந்தவன் இப்போது அதன் அருகே ‘பிறை நிலா’ வடிவத்தைச் சேர்த்து வரைந்து வைத்திருந்தான்.

அவனது இன்னொரு தங்கையின் வருகையைக் சிறப்பிக்கும் விதமாக அதனையும் சேர்த்து பச்சை குத்தியிருந்தான்‌.

அதனை அப்போது தான் கவனித்த தமயந்தி “ஹே இந்த டேட்டூ எப்போ போட்டீங்க வீர்?” என ஆச்சரியமாக அவனது நெஞ்சத்தை வருடியப்படி கேட்க,

மெதுவாக கீழே குனிந்து அதனை பார்த்துவிட்டு தன்னவளை நோக்கிய வீர் “ஓ…இதுவா ஒரு மாசம் முன்னாடி போட்டேன்டி…என் இன்னொரு தங்கச்சி ஞாபகமா” என இன்முகத்துடன் சொல்ல,

“சோ இப்போ வந்த உங்க தங்கச்சி பெயரை பச்சக்குத்தியாச்சு…அப்போ என் பெயர் எங்கே?” என அவனது வெற்றுடம்பை கோபமாக திருப்பிப் பார்க்க முயல,

அவளின் கேள்வியில் திகைத்த ஆடவன் “ஹே…இரு இருடி…உன் பெயர் பச்சைக்குத்தலை” என அவளின் கரம் பற்றி தடுத்து நிறுத்தினான்.

அவளோ “ஏன்?” என முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அவனை பார்த்து வினவ,

“உன் பெயரை பச்சைக்குத்த வேண்டிய அவசியமே இல்லைடி…இவங்க பெயரை என் உடம்பு மேலே மட்டும் தான் பச்சை குத்தி வைச்சிருக்கேன்…உன்னை என் இதயத்திலே பச்சை குத்தி வைச்சிருக்கேன்டி…அதனாலே தான் உன் பெயரை வெளிய குத்த வேண்டிய அவசியமே இல்லை” என மெய்யான விளக்கம் கொடுத்தவனின் விழிகளில் உண்மை தெரிந்தன.

ஆயினும் “நல்லா லவ் டையலாக் பேசி சமாளிங்க வீர்…போங்க…” என சிறிது மனச்சுணக்கத்துடன் சொல்லிக்கொண்டே கீழிறங்கினாள்.

“லட்டு இருடி…” என அவளின் கரம் பற்றி தடுத்த வீர் தன் முகம் காணாமல் முகத்தை தூக்கி வைத்திருந்தவளிடம் “லட்டு இங்க பாரு” என அதட்டினான்‌.

அவள் கடுப்பாக விழி உயர்த்தியதும் “என் கண்ணை பாருடி…உன் பெயரை பச்சைக் குத்தினாலும் குத்தலைனாலும் நீ என்னோட உயிர்டி…எனக்குனு இப்போ இருக்கிற ஒரே ஒரு உறவு நீ மட்டும் தான்…நீயும் நானும் வேற வேற இல்லை…என் பெயரை நானே பச்சைக்குத்திட்டால் அது நல்லாயிருக்குமா?அதனால் தான்டி உன் பெயரையோ உன் முகத்தையோ டேட்டூ போடலை…இதை உன்னை சமாளிக்கிறதுக்காக சொல்லறேன்னு நீ நினைச்சா…இப்போவே சொல்லு உன் பெயரை எங்க டேட்டூ போடணும்?” என தீர்க்கமான குரலில் காதல் கசிந்துருக பேசியவனின் வார்த்தையிலும் கண்களிலும் பட்டவர்த்தனமாக மெய் தெரிந்தது.

அவனிற்குள் அவள் என்று அவனது எண்ணப்போக்கு அவளின் கோபத்தை கரைத்து அவள் இதயத்தை உருக வைத்திட,தமயந்தியின் கொதிப்புற்ற மனம் அமைதியுற்றது.

இருப்பினும்,தன்னவனை சீண்டும் விதமாக “அப்போ சரி…என் முகத்தை உங்க சிக்ஸ் பேக்கிலே டேட்டூ போட்டிருங்க…” என அவனது கட்டுமஸ்தான வயிற்றை வருடிக்காட்ட,அவனது முகம் சோர்வுற்றது‌.

அவள் தனது சொற்களை நம்பவில்லை என்ற உணர்வு அவனை வருத்திட,

அவனை ஒரேயடியாக அதிர வைக்கும் விதமாக “என் பேரை இங்க பச்சை குத்திக்கோங்க…அப்போ தான் உங்களை நான் நம்புவேன்” என விஷமத்துடன் இதழ்கடித்து கூறி அவள் காட்டிய இடத்தை கண்டு அவன் ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டான்.

“அடிப்பாவி…அங்க எவனாவது டேட்டூ போடுவானாடி?” என அவன் உச்சக்கட்ட அதிர்ச்சியுடன் வினவ,

அவளோ “அதெல்லாம் முடியாது…அது என்னோட பிராப்பர்ட்டி…நான் சொல்லறதை தான் நீங்க செய்யணும்” என கெத்தாக மொழிந்தவளின் விழியில் தெரிந்த கேலியை கண்டப்பிறகே அவள் தன்னிடம் விளையாடுகிறாள் என்ற அறிந்தவனின் மனம் இலேசானது.

அதனால் இதழோரம் பூத்த புன்னகையோடு “சரி நீ சொல்லறதுக்காக நான் அங்க டேட்டூ போடறேன்…ஆனால் உன்னோட குழந்தைங்க கனவு மண்ணோடு மண்ணா போனால் அதுக்கு நான் பொறுப்பில்லை” என சொல்ல,

“ஹான் அதெல்லாம் முடியாது…எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் கண்டிப்பா வேணும்” என அவசரமாக அவள் மொழிய,

“அப்போ அங்க டேட்டூ போடமுடியாதுடி லட்டு” என அவளின் நெற்றியோடு நெற்றி மூட்டிக்கொண்டே அவளை தூக்கியப்படி ஒரே தம்மில் எழுந்து நின்றிருந்தான்.

அவளது ஐம்பத்தைந்து கிலோ எடையை அவன் ஒரே முனைப்பில் தூக்கியதில் ஆச்சரியமுற்ற தமயந்தியோ “வீர்” என ஆச்சரியத்தில் விழி விரித்தாள்.

அவனது உடலின் பராகிரமத்தை கண்டு மயங்கிய பாவையவளின் கரங்களோ அவன் கழுத்தை குதூகலமாக வளைத்துக் கொள்ள,

அவனோ “என்னடி?” என ஒற்றை புருவம் உயர்த்தி வினவ,

அவளோ “நிஜமாவே இது என் வீர் தானா?அதுவும் இவ்வளவு ஸ்டராங்கா?இவ்வளவு ரொமென்டிக்கா?எனக்கு மயக்கமே வருது” என தலைகிறுகிறுப்பது போல் நடித்து அவன் கழுத்தில் முகம் புதைக்க,

அதைக்கண்டு சிரித்த வீரோ “உனக்கு தான்டி என்னை பத்தி சரியா தெரியலை…நான் எவ்வளவு ஸ்ட்ராங்கனு நீ போக போக தான் தெரிஞ்சுப்பே” என சரசமாக மொழிந்தவனின் இதழ்கள் அவளின் கழுத்து வளைவில் எல்லை மீறின.

அதில் அவளின் மேனி சூடேறி சிவந்திட,அவளின் கரங்கள் ஆடவனது முதுகில் உயிர்பெற்றிருந்த வல்லூறுவின் கண்ணை தன் கரங்களால் பொத்திக்கொண்டன.

தன்னவளை சிறு குழந்தைப் போல் குளியலறைக்குள் தூக்கி சென்ற வீரோ அவளை குளிப்பாட்டி தானும் மீண்டும் ஒரு முறை குளித்துவிட்டு உடைமாற்றும் அறையில் தயாராக ஆரம்பித்தான்.

தன்னவள் ஆயுத்தமாகுவதற்கு அவன் முன்பே உதவி செய்திருந்ததால் கணவன் ஆடை அணிவதை வேட்கையுடன் கன்னத்தில் கைவைத்து ரசித்திருந்தாள் வீரின் இல்லாள்.

அவளின் லஜ்ஜையற்ற செயலைக் கண்டு அவனிதழ்கள் புன்னகைத்திட “என்னடி பார்வை இது?” என அவன் புருவம் உயர்த்திட,

“என் புருஷன் நான் பார்க்கறேன்…உங்களுக்கு என்ன?” என இதழை சுழித்துக்கொண்டு அவனை வஞ்சனையின்றி விழிகளால் விழுங்கினாள்.

அவளின் பார்வை அவனது உணர்வுகளை மீண்டும் தட்டியெழுப்பினாலும் அதனை அடக்கிக்கொண்டு கால்சட்டை அணிந்து முடித்திருந்தான்.

அதுவரை அவனை விலகியிருந்து பார்த்திருந்த தமயந்தியோ அவன் சட்டை அணிய செல்லும் போது “ஐ வில் ஹெல்ப் யூ வீர்” என வேகமாக முன் வந்து சட்டையை தன் கையில் வாங்கினாள்.

அவனிடமிருந்து சட்டையை பிடுங்கும் போதே விபரீதமாக அவள் ஏதேனும் செய்வாள் என அவன் நினைத்ததற்கு தகுந்தாற் போன்று அவனை பின்னோடு அணைத்துக்கொண்டவளின் இதழ்கள் முதுகில் இருந்த வல்லூறுவில் தன் முத்தத்தை பரிசளித்தது.

அவளின் இதழ் ஸ்பரிசம் ஆடவனது தேகத்தை சிலிர்க்க வைக்க “தமி நேரமாகுதுடி” என விழி மூடி அவன் முணுமுணுக்க,

அவனது தவிப்பை ரசித்த காரிகையவளின் இதழ்களோ “சேவியர்” என அவன் முதுகில் எழுதியிருந்த வாசகத்தை வாசித்தப்படியே அதனையும் தன் எச்சில் கொண்டு புனிதமாக்கின.

அவளின் முத்தம் மீண்டும் அவனது தேகத்தை சூடேற்றி கொதித்தெழ வைத்திட “லட்டு” என அதட்டிய ஆடவனது கரம் அவளை இழுத்து தன் முன்னால் நிறுத்தியது.

“ஹே என்னை ரொம்ப சோதிக்கிறடி நீ” என தாபம் கலந்த ஏக்கத்துடன் அவன் கடிய,

அவளோ “இன்னைக்கு தான் உங்க ஃபெல்க்கான் டேட்டூவை நல்லா பார்க்கறேன்…செம்ம அழகா இருக்கு…அதை என்னை ரசிக்க விடுங்க வீர்” என சிணுங்கி மீண்டும் அவனது முதுகுப்பக்கம் நகர இருந்தவளை தடுத்து நிறுத்தினான் வீர்.

“லட்டு சொன்னால் கேளுடி…அதை நீ வாழ்க்கை முழுக்க மெதுவா ரசிக்கலாம்…ஆனால் இப்போ கீழே நமக்காக எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க…வாடி” என அன்றைய நாளின் நிதர்சனத்தை தன் மனையாளிற்கு எடுத்துரைத்திட,

அதனை உணர்ந்து பெருமூச்சை வெளியேற்றிய தமயந்தியோ “சரி விடுங்க…இன்னைக்கு நைட் நான் அதை நல்லா பார்த்துக்கிறேன்…அப்பவும் அது இதுனு நீங்க எதுவும் காரணம் சொல்லக்கூடாது…காட் இட்” என அவனை விரல் நீட்டி மிரட்டியவள் அவளாகவே அவனிற்கு சட்டை அணிவிக்க ஆரம்பித்தாள்.

நிமிடத்திற்கு நிமிடம் மாறும் தன்னவளின் செயலை கண்டு சிரித்த வீரோ அவளை கண்ணாடியின் வழியே ரசித்தான்.

அரக்கு நிற மெல்லிய கரை வைத்த பட்டுப்புடவையும் அதற்கு நேரெதிராக பச்சை நிற கற்கள் பதிந்த மிதமான தங்க ஆபரணங்கள் அணிந்து தயாராகி இருந்தவளின் அழகு அவனை வசீகரித்தது.

அதிலும்,அவன் கட்டிய புது மஞ்சள் கயிறு பளபளக்க தயாராகியிருந்தவளின் மீது காதல் தாறுமாறாக பெருக,அறையிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு அவளை கட்டியணைத்து முத்தமிட்டிருந்தான்.

அவனது அதிரடி முத்தத்தில் ஒரு கணம் திகைத்து விழி விரித்த மங்கை அவனது முத்தத்தில் மதிமயங்கி கிறங்கி பதில் முத்தமிட்டாள்.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top