முகிழ்மதி 117


 

 

தத்ரூபமாக செதுக்கப்பட்ட சிலையே அவனது அளப்பறியா நேசத்தை வெளிப்படுத்தியது என்றால் இந்த இடத்தில் நிறைந்த பொருட்களை பார்த்த கணம் அவளின் வாய் அதிர்ச்சியில் அடைத்துக்கொண்டன.

ஏனெனில்,அறை முழுவதும் எக்கச்சக்கமான ஓவியங்களும் சிற்பங்களும் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அங்கிருந்த சுவர் முழுவதும் அவனும் அவளும் மட்டுமாக இருந்த ஓவியங்கள் எல்லாம் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்தன.

அவை அத்தனையும் அவர்கள் இருவரது சிறு அகவை நினைவுகள்!

அந்த ஓவியங்களை பார்க்கும் சமயம் அவளின் சிந்தையில் பழைய ஞாபகங்கள் எல்லாம் மின்னல் போல் காட்சிகளாய் வெட்டிச் சென்றன.

அவளது இரண்டு வயது குழந்தை பருவம் தொடக்கம்,அவள் தொலைந்து செல்வதற்கு முன்பு வரையிலான நினைவுகள் எல்லாம் காட்சிகளாய் வரையப்பட்டிருந்தன.

அந்த விம்பங்களில் இருந்த காட்சிகள் அனைத்தும் தத்தரூபமாய் அவளின் விழி முன் நடப்பது போல் திரைப்படமாய் ஓடின.

அவள் தத்தி தவழ்ந்து வருவது,அவள் கைதட்டி தனது பொக்கை வாயை காட்டி சிரிப்பது,அவனது தமையனின் கரத்தில் பாந்தமாய் அடங்கியிருப்பது போன்ற காட்சி,அவளது தாயுடன் கொஞ்சி விளையாடும் போது என சில ஓவியங்கள் இருந்தாலும் பெரும்பாலானவை அவனது நட்சத்திரமும் அவனும் தான்!

அவளது நாசியோடு நாசி வருடும் பூபதி,அவளின் குண்டு கன்னத்தில் அவன் முத்தமிடுவதும் அவள் விழி விரித்து குதூகலிப்பதும்,அவனது கன்னத்தை அவள் எச்சில் செய்து கடித்து வைப்பதும்,அவளை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு அவன் பிடிப்பதும்,அதற்கு அவள் கிளுக்கி சிரிப்பதும்,இருவரும் ஒன்றாக இணைந்து பட்டாம்பூச்சியை ரசிப்பதும்,அவன் மடியில் அவள் ஒய்யராமாய் அமர்ந்து இருவரும் ஒன்றாக ஓவியம் தீட்டுவது போலவும்,களி மண்ணால் சிலை செய்வது போலவும்,இருவரும் ஒன்றாக ஊஞ்சலில் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருப்பது போலவும்,இவ்வாறு பல நூறு வகையான நினைவுகள் அந்த அறை முழுவதும் நிரம்பியிருந்தன.

அவையனைத்தையும் பார்க்க பார்க்க ஒரு பக்கம் அவளிற்குள் பிரம்மிப்பு உண்டாகினும்,மற்றொரு புறம் தன் மீது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்தும் கணவனின் அன்பில் அவள் உள்ளம் நெகிழ்ந்தன.

அங்கிருந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் அவர்களது நினைவுகள் மட்டுமல்ல…

அவை அனைத்தும் அவளின் மீது அவன் வைத்திருக்கும் எல்லையில்லாத நேசத்தின் வெளிப்பாடு!

ஓவியங்கள் மட்டுமல்ல…அங்கிருந்த சிலைகள் அத்தனையும் கூட அவளின் சிறிது வயது உருவங்களை கொண்டு செதுக்கப்பட்டிருந்தன.

இங்கு அவனது கிராமத்து வீட்டில் எண்ணிலடங்காத ஸ்டாரின் நினைவுகள் என்றால்,அவர்களது சென்னை வீட்டில் உள்ள கலைக்கூடத்தில் முகிழ்மதியின் தற்போதைய தோற்றங்கள்!

காணும் யாவிலும் அவளே என்பது போல் எங்கும் எதிலும் அவள்…அவள் மட்டுமே!

அவனது நெஞ்சை கிழித்து பார்த்தாலும் அங்கும் அவள் மட்டும் தான் இருப்பாள்.

அவளிற்கு என்ன சொல்லவது என்றே தெரியவில்லை.

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய் தன் மீது அளவிடமுடியாத அன்பு செலுத்தும் கணவனின் நேசத்தில் ஒரு சதவீதம் கூட அவள் திரும்பி காட்டியிருக்கவில்லை.

அப்போதும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்பு செலுத்தியவனின் மீது அவளிற்குள் காதல் வெள்ளமாய் பொங்கி பெருக்கெடுத்தன.

‘என்னே உன் அன்பு…
என்னே உன் காதல்…
பல சிகரங்கள் தாண்டியும் கடக்கும் உன் காதலுக்கு எல்லையே இல்லை…
உன் உயிர் உருகும் நேசம் கொள்வதற்கு என்ன தவம் செய்தேன் என் அன்பனே’ என பாவையவளின் மனம் தன்னவனை நினைத்து கவிந்து உருகாமல் இருக்க முடியவில்லை.

அவளின் இதயத்தை மேலும் உருக வைக்கும் விதமாக “ஸ்டார் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் உனக்கு நான் கொடுக்க இருந்த கிஃப்ட் தான் இதெல்லாம்…ஹேப்பி பர்த்டே ஸ்டார்” என உயிர் உருக கூறியதை கேட்டு நெக்குருகிப்போனவளின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தன.

அவள் அவனிற்கு முதுகுக்காட்டி நின்றிருப்பதால் அவளின் கண்ணீர் தெரியவில்லை.

அந்த கண்ணீர் திரை அவளின் விழிதிரையை மூடி மறைத்தப்போதும் அவள் ஓவியங்கள் பார்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

அவற்றினை காண காண அவளிற்கு தெகிட்டவே இல்லை…

இப்படியே இந்த நொடியே அவன் மடி சாய்ந்து உயிர் துறந்தாலும் அவளிற்கு மகிழ்ச்சி தான்!

அப்படியொரு ஆத்ம சந்தோஷத்தில் திளைத்திருந்தாள்.

அவள் அவர்களது நினைவுகளில் லயத்துப்போயிருந்த சமயம்,அவளுள் புதைந்துப்போன மங்கலான உருவங்கள் எல்லாம் இப்போது தெள்ளத் தெளிவாக மனக்கண்ணில் தெரிய ஆரம்பித்தன.

அவளது காட்சியில் வந்து சென்ற இரண்டு பதின்ம வயது இளைஞர்களின் தோற்றம் நினைவடுக்கில் தெளிவாகின.

அதில் ஒன்று தனது கணவன்,மற்றொன்று தமையன் என்பது புரிந்திட அவளின் உள்ளம் உவகையில் சிலிர்த்தன.

தீராத வேட்கையுடன் அனைத்தையும் பார்த்துக்கொண்டே வந்த முகிழ்மதி இறுதியாக அவ்விடத்திற்கு சற்றும் பொருந்தாத வகையில் மாட்டியிருந்த ஓவியத்தை கண்டு திகைத்து நின்றுவிட்டாள்.

அதுவும் அவளின் ஓவியம் தான்!

ஆனால் சமீபமாக வரையப்பட்ட ஓவியம் என்பது அவளிற்கு புலப்பட்டன.

அவள் பச்சை நிற தாவணி பாவாடையில் கொலுசை தவறவிட்டு படியில் இறங்குவது போன்றும் அதை ஆடவனவன் குனிந்து தன் கரங்களில் ஏந்துவது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டிருந்தன.

அவள் அதனையே விழி அகற்றாமல் பார்த்திருக்க “என் வாழ்க்கையிலே மறக்கமுடியாத நிகழ்வுனா அது இது தான்டி…அன்னைக்கு மட்டும் நான் உன்னை பார்க்கலைனா என்னோட ஸ்டாரை நான் நிரந்தரமா இழந்திருப்பேன்” என உணர்ச்சிப்பொங்க பேசிய கணவனை நோக்கி திரும்பியவளின் கண்ணில் கரைக்காண முடியாத காதல்!

ஆனால் அவனோ அவளின் விழிகள் கலங்கியிருப்பதை கண்டு “ஏன்டி என்னாச்சு?ஏன் உன் கண்ணு கலங்கியிருக்கு” என துடித்துப்போய் அவளின் கன்னம் பற்றி கேட்க,

அவளிற்காக அவன் பதறி தவிப்பதை கண்டவளின் மனது அவன் மேல் உன்மத்தம் கொண்டது.

ஆகையால் தன் நேசத்தை சொல்லால் அன்றி செயலால் காட்டும் விதமாக நுனி காலால் எம்பியவள்,அவனது தாடி அடர்ந்த கன்னம் பற்றி வாழ்வில் முதன் முறையாய் அவனது இதழில் ஆழ்ந்து முத்தம் பதிக்க ஆரம்பித்தாள்.

முதலில் விழி மூடி அவளது முத்தத்தில் லயித்துப்போன கணவனோ அவள் மயிலிறகால் ஒற்றிவிட்டு செல்வது போல் அவன் உதட்டை தொட்டு தீண்டியதை கண்டு, பட்டென்று அவளின் இடைப்பற்றி அவளை தன்னோடு சேர்த்து இறுக்கிக்கொண்டான்.

அந்த மூர்க்கனிற்கு அவளது மென்முத்தமெல்லாம் முத்தமாகவே தோன்றவில்லை…

அவளிடமிருந்து அழுத்தமான…ஆழமான வன்மை கலந்த முத்தம் வேண்டும்.

ஆதலால் அவளின் இடைப்பற்றி அவளை தன்னோடு சேர்த்து இறுக்கியவன் “எனக்கு இது பத்தலைடி…ஸ்ட்ராங்கனா கிஸ் வேணும்” என கிறக்கத்தில் முணுமுணுத்தவனின் இதழ்களோ அவளின் ரோஜா இதழை வன்மையாய் சிறை செய்திருந்தது.

அவனது அதிரடி வன்முத்தம் அவளிற்கு இப்போது பழகிப்போன ஒன்று தான்…

ஆனால் இன்றோ என்றும் இல்லாத வகையில் ஒரு ஆக்ரோஷம் அவனிடம்…

மோகக்கடல் கரையை அடித்து செல்வது போன்ற ஆர்ப்பரிப்பு அவனுள்!

தன்னவளே அவன் வேண்டும் என்று கேட்டதற்கு பிறகு அவனிடம் எதற்கு நிதானம்…

அவளாக அவனது காதலில் கசிந்துருகி முத்தமிட்டதில் அந்த வேந்தனுள் வேட்கையின் தீரம்…

அதே தீரத்தில் அவளை முழுமையாய் முற்றுக்கையிடும் வேகத்துடன் அவளில் அவன் முன்னேறினான்.

அவளை முத்தமிட்டவாறே இடையில் கைகொடுத்து தூக்கி அருகிலிருந்த மேசையில் அவளை அமர வைத்த கலைஞன் தன் அழகோவியத்தின் மெய் தீண்டி ஸ்பரிசிக்க ஆரம்பித்தான்.

முதலில் அவனது வேகத்தில் திகைத்து தவித்து தத்தளித்த மங்கையவள் அவனில் உருகி குழைய ஆரம்பித்தாள்.

அவர்களது நெருக்கத்திற்கு அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் எல்லாம் தடையாய் இருக்க “ஆ…முதல்ல இதெல்லாம் கழட்டிடலாம்டி…குத்துது” என்றவாறே அவளது ஆபரணங்களை வேகமாக கழட்டினான்.

அவளோ நாணத்தோடு அவன் முகம் பாராமல் “நான் முன்னாடியே கழட்டியிருப்பேன்…நீங்க தான் எதையும் கழட்ட வேணாம்னு சொன்னீங்க” என தலைக்குனிந்து முணுமுணுக்க,

அவனோ உணர்ச்சிகளின் கொந்தளிப்போடு “இந்த புடவையிலே நீ ஃபர்ஸ்ட் நைட் வைப் தந்தேடி…அது தான் கழட்ட வேணாம்னு சொன்னேன்…இப்போ இதுவே எனக்கு தொந்தரவா இருக்கு” என பொறுமையின்றி அவளின் நகைகளை கழட்டி அருகிலிருந்த இழுப்பறைக்குள் தூக்கி போட்டுவிட்டு அவளை நெருங்கினான்.

கோடிக்கணக்கு பெறுமானமுள்ள ஆபரணங்களை கழட்டி வீசியவனிற்கு ஆடைகளை கழட்டும் அளவு நிதானம் இருக்குமா என்ன?

அவளின் ஆடைகள் அனைத்தும் களைக்கப்படவில்லை…உரித்து கிழித்தெடுக்கப்பட்டு அறையெங்கும் சிதறிப்போயின.

அவனது ஆவேசம் கலந்த போக வேட்கையில் பாவையவள் மிரண்டு “மாமா மெதுவா…” என்று வலியுறுத்தியதெல்லாம் அவன் காதிலே விழவில்லை.

மூன்று நாள் பிரிவை ஈடுக்கட்டுவது போன்று காட்டாற்று வெள்ளமென அவளில் பாய்ந்து அவளையும் மூழ்கடித்தான்.

அந்த மேசையின் நுனியில் உணர்ச்சி பெருக்கில் தத்தளித்தப்படி அமர்ந்திருந்தவளை அதன் மீது கிடத்தி அவளின் ஆடைகள் களைந்து அவளின் மேல் அவன் படர்ந்திட,அவர்களுக்கு அந்த ஏழு அடி நீள மேசையே வசதிக்குறைவாக இருந்தன.

குறிப்பாக,அவனது ஆறடி மூன்று அங்குல உயரம் அதில் பொருந்திப்போகவில்லை.

அதையறிந்து “மாமா பெட்டுக்கு போயிடலாமா?” என தன்னவனின் சிரமம் அறிந்து கிசுகிசுக்க,

அவனோ “அதுக்கெல்லாம் நேரமில்லைடி…கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என தாபத்தின் உச்சத்தில் கூறியவனின் இதழ்களோ அவளின் பெண்மையில் முகம் புதைத்து முன்னேற ஆரம்பித்தன.

அந்த மர மேசையில் படர்ந்திருந்த வண்ண கறை மொத்தமும் அவளின் வெற்று முதுகில் படர்த்திட,அந்த ஓவியனோ இதழென்னும் தூரிகை கொண்டு அவள் நெஞ்சத்தில் வண்ணம் தீட்ட துவங்கினான்.

தன்னவனின் இதழ் ஸ்பரிசத்தினால் அவளது தளிர் மேனியெங்கும் எச்சமென்னும் வண்ணங்களால் அலங்கரிப்பட,செய்வதறியாது தவித்த பெண்ணவளும் இன்பத்தின் உச்சத்தில் அவன் கைகளில் தன்னை ஒப்படைத்தாள்.

ஆடவனது கைவண்ணத்தில் ஏற்கனவே சிவந்து இருந்தவளின் மேனி இப்போது அவனின் தாடி மீசை ரோமங்களால் மேலும் கன்றி சிவக்க ஆரம்பித்தன.

அதில் அவள் விழிகள் சொருகிட கிறங்கிய குரலில் “மாமா” என இதழ்கடித்து அவஸ்தையாய் உளற,மனையாளின் குரலில் மகிழ்ந்துப்போனவன் தன் ஆளுகையால் அவளின் பெண்மையை சிதறடிக்கும் பணியில் ஈடுப்பட்டான்.

தன்னில் முகம் புதைத்திருந்த மன்னவனின் தலைமயிர்களை இறுகப்பற்றிய முகிழ்மதி
“ஆ…தாடி குத்துது மாமா..” என வலியில் துள்ளினாள்.

அவளின் பிணி அறிந்து தலையுயர்த்திய மணாளன் “நாளைக்கு ஷேவ் பண்ணிடறேன்டி…இன்னைக்கு அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கோ” என தாடையை தடவியப்படி உரைத்தவன்,அவளிற்காக அவ்விடத்தில் மென்மையை கையாள ஆரம்பித்தான்‌.

மோகத்தின் உச்சத்திலும் தன்னவளின் மேல் அக்கறையுடன் அவன் செயல்பட்டாலும் அவனது ஆக்ரோஷத்தை சில நேரங்களில் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

கரங்களும் இதழ்களும் தூரிகையாய் மாறி அவளின் மென்னுடலை தீண்ட தீண்ட அவள் எழுப்பிய சுக முனகல் அவனது செவியில் சங்கீதமாய் ஒலிக்க நட்சத்திரத்தின் காதல் கண்ணாளனோ கள் குடித்த வண்டாய் மாறிப்போனான்.

அவளது மேனியில் அவன் இதழ்கள் எல்லை மீறி விளையாடிட,தாங்க முடியாத இன்ப தவிப்பில் அவன் தலைமுடியை அவள் கொத்தாக பற்றி விலக்க முற்பட,அவனோ அவளின் இடைப்பற்றி அழுத்தி தன்னவளை அசைய விடாமல் செய்து அவளின் ஒட்டுமொத்த தவிப்பையும் தனக்கு விருந்தாக்கியிருந்தான்,அந்த அழுத்தக்காரன்.

அவனது அந்த வன்மை கலந்த ஆலிங்கனத்தில் அவளின் உடல் துவண்டு அவன் தோள் பற்றி அலறிட,

“ரிலாக்ஸ் ஸ்டார்…ஒண்ணுமில்லை” என அவளின் வயிற்றில் முத்தமிட்டு அவளுள் தன்னை ஆழப்புதைந்துக்கொண்டான்.

இதற்கு முன்பு இவ்வாறெல்லாம் அவளின் சரீரத்தில் காம விளையாட்டுகளை அவன் மேற்கொண்டதில்லை.

இதுவே முதல் முறை என்பதால்,அவளின் பூவுடல் களைத்து வாடிவிட்டது.

இதையறிந்து அவன் ஆண்மை தயக்கம் கொண்டன.

ஆனால் அவளோ ஆற்றல் இழந்து களைத்த நிலையிலும் கூட “மாமா” என உணர்ச்சி பெருக்குடன் அவனை அணைத்துக்கொண்டு அதற்கு மேலும் எல்லை மீறிட அவனிற்கு அனுமதி அளித்தாள்‌.

அவனோ அவளின் அந்த காதலில் உருகி “ஒண்ணுமில்லை ஸ்டார்…” என அவளின் நெற்றியில் முத்தமிட்டு அவளிற்கு நெருக்கமாக மாறி இயைந்து அவளிற்குள் உறவாட,

அகன்று விரிந்த தோள்களும் கட்டுமஸ்தான புஜப்பலங்களும் கொண்டு ஆண்மையின் இலக்கணமாய் திகழ்ந்த ஆடவனின் கரத்தை வலியில் இறுகப்பற்றி கொண்டவளின் விழியில் வழிந்த காதலை கண்டவனிற்கு மீண்டும் உணர்வுகள் பொங்கி பிரவேகம் எடுத்தன.

அந்த சிறிய மேசையில் இருவரின் உடல்களும் சூடேறி வியர்வையில் குளித்திருக்க அவளை பார்த்துக்கொண்டே அவளுள் அழுத்தமாய் அவன் முன்னேற,

அவளிற்கு அது வலித்தாலும் கூட தன்னவன் தன் மீது வைத்திருக்கும் நேசத்தை ஒப்பிடும் போது இதெல்லாம் ஒரு வலியே இல்லை என அவனிற்கு ஈடுக்கொடுக்க துவங்கினாள்.

தன்னவளின் ஒத்துழைப்பில் ஆடவனின் உணர்ச்சிகள் மொத்தமும் அவளுள் வெடித்து சிதறின.

அதனால் உச்சம் எய்த வேளையில் அவனது தாப உணர்ச்சிதள் மொத்தமும் ஆவேசமாக அவளுள் இறங்கிட,இதழ்கடித்து தன் வலிப்பொறுத்த மங்கையவளின் விழியோரம் கண்ணீரின் தடங்கள்!

மீண்டும் ஒரு முறை தன் இதழென்னும் தூரிகை கொண்டு காரிகையவளின் உடலெங்கும் காதல் ஓவியம் தீட்டி அவளின் வலிகளை எல்லாம் துடைத்தெறிந்துவிட்டு அவளை அணைத்துக்கொண்டு சோர்ந்துப் படுத்தான் மன்னவன்.

இன்று தான் முதல் முறையாய் ஒரு திருப்தியான தாம்பாத்திய உணர்வை அவன் அனுபவித்திருக்கிறான்.

தனக்கு மனைவி ஈடுக்கொடுப்பாளா என அவன் சந்தேகமாக எண்ணியிருக்க,தன் வலி பொறுத்து அவனை தாங்கிய உயிரானவளின் மேல் இன்னும் அதிகமாய் காதலும் காமமும் அதிகரித்தன.

“ஆர் யூ ஓகே ஸ்டார்” என அவளின் நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தப்படி அவன் கேட்க,

அதில் செவ்வானமாய் முகம் சிவந்தவள் “ம்” என்றப்படி அவனுடன் ஒண்ட,

அவளது அங்கங்களின் வளைவுகள் அவனது வெற்று தேகத்தில் உரசி,அவனுள் நெருப்பு மூட்டிட,

அவனிற்குள் வடிந்த உணர்வுகள் மீண்டும் முறுக்கேறி புடைக்க ஆரம்பித்தன.

அதனால் “மே ஐ” என அவளின் கன்னம் பற்றி தலையுயர்த்தி விழியோடு விழி பார்த்து அவன் மிருதுவான குரலில் வினவ,

தன் கணவன் கேட்டு அவள் மறுத்துவிடுவாளா என்ன?

அவள் இதழ்கடித்து “ம்” என தலையாட்டியதும் “தேங்க்ஸ்டி ஸ்டார்” என குனிந்து அவளின் இதழ்களை கொய்து சிறைப்பிடித்தவன் அவளை தூக்கி சென்றது என்னவோ குளியலறைக்குள் தான்!

“இங்க எதுக்கு?” என அதிர்ச்சியாக கேட்ட மனையாளிடம் இருவரின் உடம்பிலும் ஒட்டியிருந்த வர்ண பூச்சுகளை காட்டி “உடம்பெல்லாம் பெய்ண்ட்டா இருக்கு…இதோட பெட்டுக்கு போகமுடியாது…குளிச்சிட்டு போகலாம்” என விளக்கம் கொடுத்தவனோ தன்னவளை பீச்சுக்குழாயிற்கு அடியில் நிறுத்தி அவளை குளிக்க வைத்தான்.

அவனது கரங்கள் குளிக்க வைக்கிறேன் பேர்வழி என்று அவளின் சரீரத்தில் எல்லை மீறவும்,அதில் கூச்சமுற்ற மனையாள் “மாமா நானே குளிச்சுக்கிறேன்” என கிசுகிசுப்பான குரலில் சொல்லிப்பார்க்க,

“இரண்டு பேரும் தனித்தனியா குளிச்சா நேரமாகும்…அமைதியா நில்லுடி” என அதட்டிய மாயவனோ நீரில் பளபளத்த அத்தனை அங்கங்களையும் தன் கரத்தாலும் இதழாலும் சிவக்க வைத்தப்பிறகே அவளை குளிப்பாட்டி,தானும் குளித்து அவளை வெளியில் அழைத்து வந்தான்.

இப்போதும் உணர்ச்சிகள் அதிகரிக்கும் சமயம் அவளிற்கு மூச்சிறைப்பு வந்தாலும் அதனை சரி செய்யும் வித்தை அவன் அறிந்து வைத்திருந்தான்.

அதனால் அவளிற்கு பெரிதாக எவ்வித பிரச்சனைகளும் எழவில்லை.

ஒரு வழியாக குளித்து முடித்து அவர்கள் இருவரும் கட்டில் சயனித்த சமயம் “ஸ்டார் ஆரம்பி” என மனையாளிடம் அவன் புருவம் உயர்த்தி ஆணைப்பிறப்பிக்க,

ஏற்கனவே தாங்கள் இருவரும் இருக்கும் நிலையில் வெட்கியிருந்தவள் அவனது பேச்சில் ஒன்றும் புரியாமல் “என்ன?” என்பது போல் விழி உயர்த்தி ஏறிட,

அவனோ அவளின் வெற்றுடலை விரலால் தீண்டிக்கொண்டே “நீ தானேடி…நான் வேணும்னு சொன்னே…அதுக்கு அர்த்தம் உனக்கு நான் வேணும் அப்படி தானே…வா…வந்து என்னை எடுத்துக்கோ” என அவளை நோக்கி தன் கரங்களை நீட்ட,

அவளோ அதிர்ச்சியில் விழி விரிக்க “என்ன நான் வேணுமா?வேணாமா?” என விஷமத்துடன் அவன் கேட்க,

தன்னவனை எவ்வாறு வேணாம் என்று கூறுவாள்?

ஆதலால் கணவனின் ஆசையறிந்த மனையாளாய் மென்மையாய் அவனது மேனியில் அவள் சஞ்சரிக்க தொடங்கினாள்.

அவளிற்கு அவன் செய்ததை ஏற்றுக்கொள்ள தெரியுமே தவிர?

ஒரு ஆண்மகனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற முறைமை தெரியாது.

அவனும் கூட அவளை சீண்டவே அப்படி கேட்டிருந்தான்.

ஆனால் அவள் நாணத்தில் மறுப்பு தெரிவிப்பாள் என்று எண்ணியதற்கு மாறாக அவள் தன்னை இயக்க முன் வந்ததே அவனிற்கு ஆச்சரியம் தான்!

அவளிற்கு இந்த வகை உறவில் ஆதி கூட தெரியாது என அவனிற்கு நிச்சயம்!

‘சரி என்ன தான் செய்யறான்னு பார்ப்போம்’ என அவன் நினைத்தது போலவே,அவளும் ‘என்ன செய்வது?’ என தெரியாமல் பரிதாபமாக விழிக்க,அதனை கண்டு அவனிற்கு சிரிப்பு தான் வந்தது.

அதனால் “என்னடி உன் வேகமெல்லாம் அவ்வளவு தானா?” என கேலியாய் புருவம் உயர்த்தி கேட்க,

அவளோ முகம் வாட “சாரி மாமா…நானும் உங்களை சந்தோஷப்படுத்தணும்னு தான் நினைக்கிறேன்…ஆனால் எனக்கு எதுவுமே தெரியலை…” என இதழை பிதுக்கியவளை பார்த்து இரக்கமுற்றவன் “ஹே நோ பிராப்ளம் ஸ்டார்…ஐ வில் டீச் யூ” என தன்னவளிற்கு கலவியியல் முறையை கற்றுக்கொடுத்து அதிலும் இன்பம் காண பயிற்று வித்தான்.

அவளும் அவனது சொல்லிற்கு ஏற்று நடக்கும் மாணவியை கற்றுக்கொடுத்ததை திறமையாகவே செய்திட, அவளின் நெருக்கத்திலும் தீண்டலலும் அவனிற்குள் உணர்வுகள் உச்சம் பெற்று பித்தம் தலைக்கேறின.

அவனின் உணர்ச்சிகள் மொத்தமும் முதன்முறையாய் உச்சத்திற்கு மேலான உச்சத்தை எய்திட,அவனின் தேகம் முறுக்கேறி அவனிலிருந்து கர்ஜனையுடன் கூடிய அலறல் ஒலி ஒன்று வெளியேறின‌.

அவனது அலறல் ஒலியை கூட வெளிவிடாமல் அதனை தன் இதழுக்குள் உள்ளவாக்கிக்கொண்டாள் அவள்.

அவன் கற்றுக்கொடுத்ததை சிறப்பாக செய்த மனையாளை அவன் முத்தங்களால் குளிப்பாட்டி “ஸ்டார் ஜஸ்ட் நவ் யூ ஆர் கில்டு மீ” என குனிந்து அவளின் பாதத்தில் முத்தமிட்டு அவளை மெய் சிலிர்க்க வைத்தவனின் இதழில் நிறைவான ஒரு புன்னகை!

கணவனது முகத்திலிருந்த திருப்தியான புன்னகையை கண்டவளின் உள்ளமும் பரவசத்தில் ஒளிர்ந்தன.

அதனால் “மாமா” என உயிர் கசிய அவனை அழைத்தவளின் கரங்களுக்குள் அந்த முரட்டு மனிதன் சேய்யென அவளில் தஞ்சம் புகுந்திருந்தான்.

இருவரும் இன்பத்தின் வாசலை கடந்து சோர்வுற்ற கணம் கீழ் வானில் வெளிச்சம் பரவ ஆரம்பித்திருந்தன.
 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top