தமக்கையை முதலிரவிற்காக தயார் செய்து அவளறை வரை சென்று விடுவதற்காக இணைந்து நடந்த தங்கையிடம் “ஏய் அம்மு…நீ முதல்ல உன் ரூமுக்கு போ” என அதட்டினாள் சந்திரமதி.
அவளோ “ஏன் அக்கா விரட்டறே?” என பாவமாக வினவ,
அவளை இடையில் கைவைத்து முறைத்த சந்திரமதி “நீ அத்தான் கிட்ட கடைசியா எப்போடி பேசினே?” என கடுப்பாக வினவ,
அவளோ “ஏன்கா கேட்கறே?இப்போ கூட சாப்பிடும் போது பேசினேனே” என தயக்கமாய் இழுத்தவளை முறைத்த சந்திரமதி “முதல்ல நீ சொம்பை கொடுத்திட்டு உன் ரூமுக்கு ஓடு” என அவளிடமிருந்து பால் சொம்பை வாங்கிக்கொண்டாள்.
அவள் கூற வருவதின் அர்த்தம் உணராதவளோ “ஆனால் அத்தம்மா உங்களை ரூம் வரை விட்டு வர சொன்னாங்களே” என பரிதாபமாக அவ்விடத்திலே நின்றாள்.
சந்திரமதியோ ‘இவளை வைச்சிட்டு என்ன செய்யறது?பாவம் அத்தான்’ என சலிப்பாக தலையசைத்தவள்
“இப்படி ஒண்ணும் தெரியாத மாதிரி முழிச்சிட்டு நின்னா அடி வெளுத்திடுவேன் மவளே…அத்தான் நீ இல்லாமல் அங்க தவிச்சிட்டு இருக்காரு…நீ என்னடானா மத்த வேலைய வரிஞ்சுக்கட்டிட்டு செஞ்சிட்டு இருக்கே…முதல்ல போய் நீ உன் புருஷனை பாரு…இரண்டாவது ரூம் தானே நானே போய்ப்பேன்…நீ போ” என தங்கையின் கணவனது நிலையறிந்து அவள் பரிந்து வர,
இருவருக்கும் ஒரே வயது என்றாலும் குணத்தில் முதிர்ச்சியுற்ற பெண் பெரியவளாக மாறி அவளை கடிந்து அனுப்பினாள்.
இன்று அவளிற்கு தான் முதலிரவு..
ஆனால் அவள் தங்கைக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தாள்.
“முகிழ் நமக்கு குடும்பம் முக்கியம் தான்…அதுக்கு முன்னாடி உன் புருஷனையும் கொஞ்சம் கவனிடி…உன் மேலே அன்பு காட்டற மனுஷனோட மனசறிஞ்சு நடந்துக்கோ…அவர் முகமே சரியில்லாத மாதிரி இருக்கு…நீ போய் அவரை சமாதானப்படுத்து” என நாசூக்காக முகிழ்மதியிடம் விபரம் தெரிவித்து அனுப்ப,
முகிழ்மதியோ மனதிற்குள் ‘மாமா நல்லா தானே இருந்தாரு…அப்புறம் ஏன் அக்கா இப்படி சொல்லறாங்க?’ என குழம்பியவள் “சரி நான் போறேன்…குட் நைட் அக்கா” என அவளிற்கு இரவு வணக்கம் சொல்லிவிட்டு நெற்றி சுருங்க தங்கள் அறையை நோக்கி நடந்தாள்.
தங்கை அங்கிருந்து அகன்று சென்றதும் அவள் பெருமூச்சறிந்த வேளையில் “தங்கச்சிக்கு மட்டும் தான் இந்த அட்வைஸா?அக்கா அதை ஃபாலோ பண்ணமாட்டாங்களா?” என காதோரம் சீறிலான குரல் கேட்டதும் திடுக்கிட்டுப்போனாள்.
அவளின் கையிலிருந்த சொம்பு ஒரு தடவை அசைந்தாடி நின்றன.
உடனே அவள் வேகமாக பின்னால் திரும்ப முயல “திரும்பாதே…அப்படியே நில்லுடி” என அவசரமாக அவளின் விழியை கையால் பொத்தினான் ஜித்து.
கணவனின் கரம் அவளின் மேல் பட்டதும் அவளின் மேனி ஒரு முறை சிலிர்த்து அடங்கின.
அவனோ அவளின் தவிப்பை அதிகரிக்கும் விதமாக “மூன் உனக்கு எப்பவும் புருஷன் தான் முக்கியம்…அவன் சொல்லறதை கேட்டு நடக்கணும்…என்ன புரியுதா?” என சீண்டலாய் அவளை வம்பிழுக்க,
“ஜித்து…” என அவள் அவனது கரத்தை தட்டிவிட வர,
“ஹே இதை நீ தான்டி அண்ணிகிட்ட சொன்னே…அதையே நான் திருப்பி படிச்சா தப்பா?” என அவளின் கணவன் நியாயம் கேட்க,
அவளோ அவன் கண்ணை மூடிய கடுப்பில் “இப்படி அக்கா தங்கச்சி பேசறதை ஒட்டுக்கேட்கறீங்களே…உங்களுக்கு வெட்கமா இல்லை…” என திட்ட,
அவனோ “இல்லை…” என்றான் அசால்ட்டாக…
“ஏதே இல்லையா?” என அவள் திகைப்புடன் வினவ,
“பேசற உனக்கே வெட்கமா இல்லை…கேட்கிற எனக்கு எதுக்கு வெட்கம்” என அவன் வியாக்கியானம் பேச,
அவனை பேச்சில் வெல்ல முடியாத அவனது மனையாளோ “ஷப்பா உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?” என சலித்துக்கொண்டாள்.
அந்த கள்ளனோ “அதை தான் சொல்லறேன்…நீ எதுவும் பேசாதே…நான் சொல்லற மாதிரி நட…அது போதும்” என அவளை அப்படியே கண்ணை பொத்திய வாக்கிலே தங்கள் அறைக்கு நடத்தி சென்றான்.
இரண்டொரு இடத்தில் அவள் தடுமாற,அவளை பிடிக்கிறேன் பேர்வழி என்று அவனது கரங்கள் ரகசியமாய் அவளின் அங்கங்களை உரசி அவளின் மேனியில் தீ முட்ட செய்தன.
அது அவளின் மேனியை தாபப் பெருக்கில் கிளர்ந்தெழ செய்ய “நீங்க முதல்ல கையை எடுங்க…நானே நடக்கிறேன்” என அவள் சிணுங்கலாய் கடிய,
“நோ வே…இன்னைக்கு ஒரு நாள் நான் சொல்லறதை தான் நீ கேட்கணும்” என்றுவிட்டான்,அந்த பிடிவாதக்காரன்!
அவளிற்கும் வேறு வழி எதுவும் இல்லை என்பதால்,தன்னவனின் தொடுகையில் படபடத்த இதயத்துடன் அவனறைக்குள் அடியெடுத்து வைத்தாள்.
அவனறைக்குள் நுழைந்த கணமே அவளது கையிலிருந்த பால் சொம்பை வாங்கி மேசையில் வைத்தவன்,அவளின் விழியிலிருந்த கரத்தை மெதுவாக அகற்றினான்.
“ஷப்பா…செம்ம பிடிவாதம் ஜித்து நீங்க” என போலியாக திட்டிக்கொண்டே விழி திறந்த மங்கையவளின் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்தன.
அவர்களது அறை முழுவதும் மேகக்கூட்டத்திற்கு இடையே பளீச்சிடும் நிலவை பறைச்சாற்றும் வகையில் வெண்ணிற மல்லிகை பூ சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அந்த அறையின் அலங்காரம் ஒவ்வொன்றும் ஆடவனது கைவண்ணம் என்பது தெள்ள தெளிவாக தெரிய,அவனது செயலில் எப்போதும் போல் மயங்கிப்போனாள் பாவையவள்.
அவளின் விழிகள் அந்த அறையின் அலங்காரத்தை ரசித்திருக்க,அவனது விழிகளோ தன்னவளை தான் அங்குல அங்குலமாக ரசித்திருந்தன.
சந்தன நிறத்தில் சிறிய ஊதா நிற பட்டு கரை வைத்த மிருதுவான பருத்தி புடவை அணிந்து,புடவையின் அழகை மிகைப்படுத்தி காட்டும் வகையிலான சாதாரண ஊதா நிற கையில்லாத மேல் சட்டை உடுத்தியிருந்தாள்.
எளிமையான தலையலங்காரம் அவளின் கூந்தலை சுற்றி மல்லிகை பூவின் சரம்,கழுத்தில் அன்று காலை அவன் கட்டிய தாலியுடன் கனமான ஒரு தங்க அட்டிகையும்,அதற்கு ஏற்ற ஜிமிக்கி அணிந்து,அதனுடன் அவன் பரிசளித்த அந்த பிறை நிலா சங்கிலியும் போட்டிருந்தாள்.
நெற்றி வகுட்டில் குங்கமம் பளபளக்க,புருவத்திற்கு மத்தியில் ஊதா நிற சிறிய பொட்டு வைத்து,விழிகளுக்கு அஞ்சனம் தீட்டி,உதட்டிற்கு இலேசாக சாயம் பூசியிருந்தாள்.
எளிமையான ஒப்பனையில் பேரழகியாய் இருந்த மனையாளை காண காண அவனது உணர்வுகள் மொத்தமும் வெளி வர தொடங்கின.
“ரூம் ரொம்ப அழகா இருக்கு ஜித்து” என பரவசமாக சொல்லிக்கொண்டே திரும்பிய சந்திரமதியின் முகம் வெட்கத்தில் சிவந்து விட்டது.
விட்டால் கண்ணாலே அவளை கபளீகரம் செய்துவிடுவான் போலும்…
அப்படியொரு கள்ளூறும் பார்வை அவனிடம்…
அவனது பார்வையே அவளின் இதயத்துடிப்பை அசுர வேகத்திற்கு அதிகரித்தன.
ஆயினும்,தொண்டையிலிருந்து வர மறுத்த சொற்களை தட்டியெழுப்பி “ஜித்து எதுக்கு இந்த அலங்காரம்?நமக்கு தான் ஃப்ர்ஸ்ட் நைட் எதுவும் நடக்காதில்லை” என கறாரான குரலில் வினவ,
அவள் கூறியதை கேட்டு “வாட்” என அதிர்ந்து அவன் கூவினான்.
காலையிலிருந்து இந்த பிரத்யேக இரவிற்காக அவன் காத்திருக்க…அவளின் பேச்சு அவனின் தலையில் இடியை இறக்கின.
அவனது அதிர்ச்சியை கண்டு வந்த சிரிப்பை அடக்கிய சந்திரமதி “ஆமா…நம்ப ரூல்ஸ் ஞாபகம் இல்லையா?நான் நம்ப உறவை ஏத்துக்கிற வரை இதெல்லாம் கிடையாதுனு சொன்னனே…மறந்திட்டிங்களா?” என கண்டிப்பான குரலில் வினவ,
அவனோ “ஏய் விளையாடாதேடி…சும்மா தானே சொல்லறே?” என்றான் உச்சக்கட்ட தவிப்புடன்…
“இல்லை நிஜமா தான்…நான் எதுக்கு பொய் சொல்லப்போறேன்…இந்த டிக்கெரஷன் எல்லாம் வேஸ்ட்…நீங்க போய் சோபாலே தூங்குங்க…நான் போய் பெட்டிலே தூங்கறேன்” என மெதுவாக நடந்துச்சென்றவள் கட்டிலில் இருந்த தலையணையை எடுத்து வந்தாள்.
அவனோ அவளின் செயல்கள் ஒவ்வொன்றையும் திகைப்புடன் அவதானித்துக்கொண்டிருந்தான்.
அவளிற்கு அவனது பாவமான முகத்தை பார்த்து சிரிப்பு வந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
“இந்தாங்க தலைகாணி…போய் சோபாலே தூங்குங்க” என தலையணையை அவனது கையில் திணித்துவிட்டு,
“வேணும்னா அத்தை ஸ்பெஷலா மசாலா பால் கொடுத்து விட்டிருக்காங்க…குடிச்சிட்டு கவுந்துப்படுத்து தூங்குங்க…குட் நைட்” என அலட்சியமாக சொல்லிவிட்டு கட்டிலை நோக்கி சென்றவளிற்கு அப்படியொரு சிரிப்பு!
கணவனை எண்ணி பாவமாக இருந்தாலும் ‘மதி அவன் எத்தனை தடவை உன்னை சீண்டியிருப்பான்…கொஞ்சம் நேரம் அப்படியே இருக்கட்டும்…என்ன தான் செய்யறான்னு பார்ப்போம்’ என கட்டிலில் சென்றுப் படுப்பதற்கு ஆயுத்தமானாள்.
அவனோ தலையணையை கையில் கைவைத்துக்கொண்டு “ஏய் நிஜமாவே தூங்கப்போறீயா?நான் வேற ஃபர்ஸ்ட் நைட்டுக்காக நிறைய பிளான் எல்லாம் வைச்சிருந்தனே…அதெல்லாம் என்ன செய்யறது?” என படபடப்புடன் கேட்க,
அவளோ “கவலைப்படாதீங்க ஜித்து…அது எதுவும் வீணாப்போகாது…பின்னாடி நடக்கும் போது யூஸ் பண்ணிக்கலாம்” என்றாள் மெத்தனமாக.
அதில் எரிச்சலுற்ற ஆடவன் “மூன் உனக்கு இரக்கமே இல்லையாடி?” என சிடுசிடுக்க,
அவளோ “இல்லை…ரூல்ஸ் போட்டு தானே கல்யாணம் பண்ணோம்…அப்புறம் என்ன?போய் தூங்குங்க” என அலட்சியமாய் தோளை குலுக்கிவிட்டு படுக்க சென்றாள்.
அவள் உறங்க செல்வதை கண்டு “அட்லீஸ்ட் ஒரு கிஸ்ஸாவது” என விழி சுருக்கி ஆடவன் கெஞ்ச,
“எதுக்கு என் வாயை கடிச்சு வைக்கவா?அதெல்லாம் முடியாது…போடா…” என்று மிஞ்சிவிட்டு மெத்தையில் படுத்துக்கொண்டவளின் இதழ்கள் தாராளமாக விரிந்தன.
அதுவரை தூர இருந்து அவளின் அட்டகாசத்தை அமைதியாக பார்த்திருந்த மணாளன் “அடிங்” என தலையணையை தூக்கி கீழே எறிந்துவிட்டு “நானும் அப்போலிருந்து பார்க்கறேன்…ஓவரா பேசிட்டு இருக்கே…உன்னை” என ஆவேசமாக அவளை நெருங்கியிருந்தான்.
அவளோ பதறிப்போய் அவனை தடுக்க முனைவதற்கு முன்பாக “ஏன்டி நான் போய் சோபாவிலே படுக்கணுமா?எங்க இப்போ சொல்லு” என கோபமாக கேட்டு அவளின் வெண்ணிற இடையில் கிச்சுகிச்சு மூட்ட,
அவளோ “ஆ…ஜித்து கூசுது…கூசுதுடா…பிளீஸ்…பிளீஸ்…” என கூச்சத்தில் சிரித்துக்கொண்டே கத்த,
அவனோ சிறிதும் இரக்கமின்றி “கூசட்டும்டி நல்லா கூசட்டும்…நானும் பொண்டாட்டி ஏதோ பர்ஃபார்ம் பண்ணறாளே…கொஞ்ச நேரம் பண்ணட்டும்னு விட்டாள்…என்னென்ன சொல்லறே?இதுக்கே உன்னை சும்மா விடக்கூடாதுடி…மசாலா பால் குடிச்சிட்டு நான் தூங்கட்டுமா?உனக்கு என்ன ஏத்தம் இருக்கும்டி?மசாலா பால் குடிச்சிட்டு நான் எதுக்குடி தூங்கணும்…இதுக்காகவே இன்னும் இரண்டு ரவுண்டு எக்ஸ்ட்ராவா போய் உன்னை தூங்கவிடாமல் செய்யலை…நான் ஜித்தேந்திர பூபதி இல்லைடி” என வீரவேசத்துடன் சூளுரைத்த ஆடவனோ அவளின் மேல் படர ஆரம்பித்தான்.
அவளின் மேல் அவன் படர்ந்த அடுத்த கணமே அவளின் மேனியெங்கும் செவ்வானமாய் சிவந்துவிட “ஜித்து ரூல்ஸ்” என போலியாக எச்சரிக்க,
“ரூல்ஸ் தான்டி ஃபாலோ பண்ணறேன்” என்றவனின் கரமோ அவளின் ஆடையை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டன.
அதில் மேனி கூசி சிலிர்த்தவள் “ஆ…ஜித்து என்னடா பண்ணறே?” என அவன் நெஞ்சில் கரம் வைத்து தடுக்க,
அவனோ அவளின் முகம் நோக்கி “உனக்கு இது வேணாமா மூன்?” என தவிப்புடன் வினவ,
தன்னவனின் தீண்டலை அவள் எவ்வாறு பிடிக்கவில்லை என்று கூறுவாள்.
வெட்கத்தில் அவனை தடுக்க முயன்றாளே தவிர,அவனை நிராகரிக்க அவளிற்கு துளியும் விருப்பமில்லை.
தன்னை நெஞ்சில் சுமப்பவனை அவள் உயிரில் சுமக்க எப்போதோ தயாராகிவிட்டாள்.
அதனால் அவனின் சட்டை காலரை பற்றி அவனை முகத்தருகே இழுத்தவள் “நான் எப்போடா உன்னை வேணாம்னு சொன்னேன்…சீக்கிரமா உனக்கு வேணும்ங்கறதை எடுத்துக்கோ…இல்லைனா எதுவும் கிடைக்காது சொல்லிட்டேன்” என அவளது பாணியில் அவனிற்கு அதிரடியாக அனுமதி வழங்கிட,
ஆடவனின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து விகசித்தது.
“லவ் யூ டி முன்” என உணர்ச்சிப்பெருக்குடன் கூறியவனின் இதழ்கள் அவளின் நெற்றியில் பதிய அவள் நாணத்துடன் இமைகள் மூடிக்கொண்டாள்.
தன்னவளே அனுமதி வழங்கியதற்கு பிறகு ஆடவனிற்கு என்ன கவலை?
தன்னவளை சொர்க்கத்திற்கு அழைத்து சென்று கொண்டாடும் மார்க்கத்துடன் அவளின் மேனியெங்கும் முத்தமிட்டவாறே அவளுள் புதைய ஆரம்பித்தான்.
நெற்றியில் தொடங்கிய அவனது முத்த சேவை சிறிது சிறிதாக கண்கள்,நாசி,செவி என அனைத்தையும் கடந்து இதழை முற்றுகையிடத் தொடங்கின.
அவளும் தனது ஆசை காதல் கள்வனை அன்புடன் வரவேற்று பூவிதழ் விரித்து அவனின் முத்தத்திற்கு வழி வகை செய்தாள்.
அதரங்கள் இரண்டும் நர்த்தனம் ஆட,நாவிரண்டும் ஒன்றோடு ஒன்று சண்டை புரிய,அவளின் செவ்விதழ் வழியே தேன் மொத்தத்தையும் அவன் களவாட,அதற்கு முகம் சிவந்த மதியாளும் தாபத்துடன் அவனது கழுத்தில் கையிட்டு இசைந்துக்கொடுக்க,அங்கே இதழ் வழியே தேன் அமிர்தம் மொத்தமும் இருவராலும் பகிரப்பட்டன.
தன் முத்தத்தில் மயங்கி விழி சொருகி கிடந்தவளின் மேனியின் அங்க வளைவுகளை அவன் விரல்கள் அங்குல அங்குலமாக ரசிக்க தொடங்கிட,அவனது இதழ்களுக்குள் புதையுண்டு இருந்தவளின் முனகல் ஒலி அவன் இதழிற்குள் தஞ்சம் புகுந்தன.
தன்னவனது ரகசிய சேவையில் அவளின் உள்ளம் களிப்படைந்திட,அதை உணர்ந்தவனின் கரங்களோ மெதுவாக அவளின் ஆடைகளை அகற்ற துவங்கிவிட,அதை உணர்ந்தவளின் அடி வயிற்றில் தாப உணர்வுகள் பொங்கி எழ ஆரம்பித்தன.
அவளது புடவையின் முந்தானை அகன்றதும் அவளது இதழில் இருந்து விலகிய ஆடவன் தன்னவளின் பொன்மேனியழகை விழிகளால் ரசித்தப்படியே “செம்ம அழகுடி நீ” என கிறக்கத்துடன் மொழிய,
அவளோ பட்டென விழி திறந்து “ஜித்து” என இதழ்கடித்து சிணுங்க,
அவனோ “உதட்டை கடிக்காதேடி…” என அவளின் இதழ்களுக்கிடையில் சிக்கியிருந்த இதழை விரல் கொண்டு விடுவிக்க,
‘ஏன்?’ என சிணுங்கலாய் அவள் அவனை நோக்க,
அவளை தாபத்தோடு நோக்கிய ஆடவன் “உன் உதட்டை கடிக்கிற உரிமை இனி என்னோடது…நீ கடிக்கக்கூடாது” என அன்பு கட்டளையிட்டதோடு அல்லாமல் அவளின் இதழை நறுக்கென்று கடித்து வேறு வைக்க,அவளோ “ஆ…” என வலியில் அலறியிருந்தாள்.
அவள் அலறியதை கண்டு அவன் சத்தமாக சிரிக்க “டேய் சிரிக்காதேடா…வலிக்குது” என இதழை விரல் கொண்டு தேய்க்க,
“இதுக்கே வலிக்குதுனா இன்னும் நிறைய இருக்கே மூன்…” என்று விஷமத்துடன் சொன்னவனின் கரமோ ரவிக்கையை இணைத்திருந்த ஊதா நிற கயிற்றின் ஒரு முனையை பிடித்து இழுக்க,அவனது ஒரே இழுப்பில் அவை வெட்கம் கொண்டு விடைப்பெற்றன.
அதன்பிறகே அவன் கூறியதின் அர்த்தம் உணர்ந்த பாவையவளோ “ஜித்து வேணாம் பிளீஸ்டா…” என பீதியுடன் கெஞ்ச,அவளின் மணாளனோ கண்சிமிட்டி குறும்பாய் புன்னகைக்க,
‘போச்சு போ செத்தோம்’ என பயத்தில் கதறியவளோ சிறிது நேரத்தில் தன்னவனது செய்க்கையில் சுக அவஸ்தையில் முனகிக்கொண்டே அவனது பிடரி மயிற்களை கசக்க ஆரம்பித்தாள்.
அவளிற்கு வலியை கொடுப்பேன் என்று கூறியவனோ தன்னவளின் பொக்கிஷங்களை மலர் போல் பாவித்து மென்மையாய் முத்தமிட்டு அவளை மோகத்தில் துவள வைத்தான்.
தன் தீண்டலில் இன்புற்ற மனையாளின் அவஸ்தை கணவனை காதல் வெறிக்கொள்ள செய்ய,மென் சேவை புரிந்தவனின் இதழ்கள் வன்சேவை புரிந்திட ‘வலிக்கும்’ என்றவளோ வலி என்ற சொல்லை கூட மறந்தவளாய் “ஜித்து…ஜித்து…” என அவனில் உன்மத்தம் கொண்டு மோக மந்திரமாய் அவன் பெயரை ஜபிக்க ஆரம்பித்திருந்தாள்.
அவனோ அங்கு மட்டுமல்லை…அவளின் உச்சி முதல் பாதம் வரை இதழ் கொண்டு தன்னவளிற்கு சேவகம் புரிந்து,இல்லப்பிராட்டியை ஒரு ராணியை போல் உணர வைத்த பிறகே தன்னவளை முழுமையாய் ஆட்கொண்டான்,அந்த காதல் அரசன்.
முதலில் அவளின் பெண்மையை மென்மையாய் கையாள துவங்கி இடையில் வன்மையாய் வேகமெடுக்க,கணவனின் காதல் களியாட்டத்தில் விரும்பியே வில்லாய் வளைந்து கொடுத்தாள் அவள்.
இடை இடையே வலியில் துடித்த பெண்ணவளின் காதில் மென்மையாய் காதல் கவிதை சொல்லி…முத்தமிட்டு முத்தமிட்டு காம தீ மூட்டி,தன்னவளை கிறங்க வைத்து அவளிற்கு வலி தெரியாத வகையில் தன் ஆளுமை கொண்டு முன்னேறினான்.
இருவரின் தேகமும் ஒன்றோடு ஒன்று கலந்ததும் இருவரின் சூடான மூச்சுக்காற்று அந்த அறையினை மேலும் சூடேற்றி,அவர்களை வியர்வையில் குளிக்க வைக்க,இரு மனங்களின் சாட்சியாய் தாப பெருவெள்ளத்தில் ஈரூயிர் ஓரியராய் கலந்தனர்.
இருவரின் பிணைந்த உணர்வுகள் உச்சம் தொடும் வேளையில் நடுங்கிய மனையாளின் தலை வருடி,முதுகை நீவி அவளை அணைத்துக்கொண்டான்,அவளின் கண்ணாளன்.
கூடல் முடிந்து அவனது வெற்று நெஞ்சில் தலைசாய்த்து விழி மூடி இருந்தவளின் கன்னத்தில் முத்தமிட்டு “யூ ஹேவ் அ வொன்டர் புல் ஸ்டெமினா அன்ட் செம்ம ஸ்ட்ரெக்சர்டி உனக்கு” என தீராத மோகத்துடன் கூறியவனின் பேச்சை கேட்டவளிற்கு வெட்கம் பிடுங்கி தின்ன “உஸ்…சும்மா இருடா” என அவனின் வயிற்றிலே ஒரு அடி வைத்து அவனுள் ஆழப்புதைந்தாள்.
“என்னடி அதுக்குள்ள படுத்திட்டே…இப்போ தான் உனக்கு செம்ம ஸ்டெமினானு சொன்னேன்…வா…முதல்ல மசாலா பால் குடிக்கலாம்” என காதலாய் கடிந்துக்கொண்ட கள்வனோ சொம்பில் இருந்த மசாலா பாலில் சிறிதளவு மட்டும் அவன் பருகிவிட்டு அவளிற்கு மிஞ்சிய அனைத்தையும் பருகக் கொடுத்தான்.
அவன் கொஞ்சமாக குடித்ததை கவனித்த மனையாள் “ஏன் ஜித்து கொஞ்சுண்டு தான் பால் குடிச்சீங்க அதுவே உங்களுக்கு போதுமா?” என அக்கறையில் விசாரிக்க,
அதற்கு நமுட்டு சிரிப்பு சிரித்த அந்த கள்வனோ “எனக்கு தான் தெம்பேத்திக்க ஒரு பால் சுரங்கமே இருக்கே…மசாலா பால் எல்லாம் அதுக்கு ஈடாகுமா என்ன?” என விரகதாபத்துடன் கூறி,அவளை மெத்தையில் சரித்து அவனது தேகத்திற்கு தேம்பேற்றும் பொறுப்பை இதழ் கொண்டு செய்ய ஆரம்பித்தான்.
அவன் கூறியதின் அர்த்தத்தை அவனது செயலின் வழியே அறிந்த மங்கையோ “ஐய்யோ ஜித்து நீ சரியான பேட் பாய்டா” என நாணத்தில் அவனது வெற்று தோளில் அடிக்க,
அவனோ அவளை நோக்கி தலையுயர்த்தி “இருந்திட்டு போகட்டும்…பொண்டாட்டிக்கிட்ட பேட் பாயா இல்லைனா தான்டி தப்பு” என வசனம் பேசிக்கொண்டே அவளை அத்துமீறி கடித்து வைக்க,
அவளோ “ஆ வலிக்குதுடா” என அவன் தோளில் மீண்டும் ஒரு அடி வைக்க,
அதற்கு வாய்விட்டு கலகலவென சிரித்தவன் “பேட் பாய் இப்படி தான்டி கடிப்பாங்க…” என்று மீண்டும் ஒரு முறை கடித்து வேறு சொல்ல,
‘அடப்பாவி’ என அவள் வாயை பிளக்க,அவளின் பிளந்த வாயை தன் இதழ்கொண்டு சிறை செய்தான் அவளின் மணாளன்.
அவளிற்கு வாய்ப்பே கொடுக்காமல் அந்த ஜித்தன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தனக்கு சாதகமாக்க பயன்படுத்திக்கொண்டதை கண்ட மனையாள் ‘சரியான திருடன்’ என மனதிற்குள் கொஞ்சிக்கொண்டாள்.
பல முறைக்கு மேலாக அவளுடன் அவன் உறவுக்கொண்ட போதும் அவனிற்கு அவள் அலுக்கவில்லை…
அவனது உணர்வுகளும் சரியவில்லை…
அவளை ஒவ்வொரு முறை ஆட்கொள்ளும் போதும் அவள் இன்னும் வேணும் என்ற உணர்வே அவனுள் மிகைந்தெழுந்தன.
அப்படியொரு காதலும் தாபமும் அவளின் மீது கொட்டி கிடந்தன.
அவனது ஆண்மை உச்சம் காணும் தருணமெல்லாம் அவனது இதழ்கள் தவறாமல் “லவ் யூ டி மூன்” என காதலோடு உச்சரித்துவிடும்.
அவனது நிலவுமே காதலென்னும் மோக கடலில் அடித்து சென்று ‘ஜித்து’ என்னும் மேகத்தோடு இணைந்து மூழ்கடித்து புதையும்.
மண வாழ்வில் ஒன்றோடு ஒன்று சேர்ந்த இரு உயிர்களும் இல்லறத்தை இன்பமாய் பகிர்ந்து தாபத்தில் முகிழ்ந்து களைத்து உறங்கும் சமயம் மணி நான்கை தொட்டிருந்தன.
அப்போதும் அவனின் உணர்ச்சிகள் யாவும் கரைக்கடக்கவில்லை என்றாலும்,தன்னவளின் ஆற்றல் முழுவதும் நீர்த்துப்போனதால் அவளின் மேல் இரக்கம் கொண்டு விடுவித்திருந்தான்.
உறங்கும் வேளையிலும் “என்னை பாடா படுத்திட்டேடா நீ” என அவனை அவள் சோர்வுடன் வசைப்பாட,
“நீயும் நல்லா என்ஜாய் பண்ண மாதிரி தானேடி இருந்துச்சு…அதுவும்…” என அவன் அந்த சூழ்நிலையை விளக்க வேறு முற்படவும் “ஐய்யோ வாயை மூடுங்க…ஏதாவது ஏடாக்கூடாமா பேசி வைக்காதீங்க…” என நாணத்துடன் அவனது இதழை பொத்தினாள்.
தன்னவளின் அவசரத்தில் அவன் இதழ்கள் விரிய அவளின் கரம் பற்றி முத்தமிட்டு கரத்தை அகற்றியவன் “சரி நான் எதுவும் பேசலை…நீ ரொம்ப களைப்பா இருக்கே பாரு…தூங்குடி மூன்” என பரிவுடன் கூறி,அவளின் நெற்றியில் முத்தமிட்டு விரலால் வருடிவிட,அவனது இதமான தீண்டலில் உண்டான சுகத்தில் அவளின் விழிகளும் மெதுவாக மூடிக்கொண்டன.
அடுத்த ஐந்தே நிமிடத்தில் களைப்பில் உறங்கிய மனையாளை பார்த்து இரக்கமுற்று ஜித்து “பாவம்…ரொம்ப படுத்திட்டேன் போலே…சாரிடி மூன்” என கனிவாக உரைத்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டு அவளை அணைத்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தான்.