அவள் 8
அகந்தையும் செருக்கும் பிடிவாதமும் கொண்ட ஆண்மகனிற்கு மகளாக பிறந்தவளிற்கும் அந்த அனைத்து பண்புகளின் சிறப்பம்சங்களும் இருப்பது போல் அவளும் தந்தையுடன் செல்லாமல் அழுத்தமாக அவ்விடத்திலே இருந்துவிட்டாள். ஏ.ஜேவிற்கு […]
அகந்தையும் செருக்கும் பிடிவாதமும் கொண்ட ஆண்மகனிற்கு மகளாக பிறந்தவளிற்கும் அந்த அனைத்து பண்புகளின் சிறப்பம்சங்களும் இருப்பது போல் அவளும் தந்தையுடன் செல்லாமல் அழுத்தமாக அவ்விடத்திலே இருந்துவிட்டாள். ஏ.ஜேவிற்கு […]
“மனதில் உறுதி வேண்டும்;வாக்கினிலே இனிமை வேண்டும்;நினைவு நல்லது வேண்டும்;நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;கனவு மெய்ப்பட வேண்டும்;கைவசமாவது விரைவில் வேண்டும்;தனமும் இன்பமும் வேண்டும்;தரணியிலே பெருமை வேண்டும்” பிறந்தநாள் விழாவிற்கென
“நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்சாலவே யரி தாவதொர் செய்தியாம்;குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்நலத்தைக் காக்க
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;ஞான நல்லறம் வீர சுதந்திரம்பேணு
“அறிவு கொண்ட மனித வுயிர்களைஅடிமையாக்க முயல்பவர் பித்தராம்;நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்நங்கை
“மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்நாதந் தானது நாரதர் வீணையோ?நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியேமேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?சாதல் மூத்தல்
“மாதர் தம்மை இழிவு செய்யும்மடமையைக் கொளுத்துவோம்வைய வாழ்வு தன்னில் எந்தவகையினும் நமக்குள்ளேதாதர் என்ற நிலைமை மாறிஆண்களோடு பெண்களும்சரிநிகர் சமானமாகவாழ்வம் இந்த நாட்டிலே” மணிகர்ணிகா கடந்து வந்து பாதையில்
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்அவல மெய்திக் கலையின் றி வாழ்வதைஉமிழ்ந்து
ஐந்து வருடங்களுக்கு பிறகு, பொங்கல் திருநாளன்று, உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி அதனை சிறப்பாக கொண்டாட உத்தேசித்திருந்த நிலையில் அனைவரும் புதிதாக தொடங்கியிருந்த தென்றல் பால் பண்ணையை
தனக்கு ஒரு துயரம் நேரும் போது தான் சுற்றியுள்ளவர்களின் உண்மை சுயரூபம் தெரியும் என்பது போல்,சுகந்தி முதன்முறையாய் உறவினர்கள் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை இந்த சந்தர்ப்பத்தில்