அவள் 2
“மாதர் தம்மை இழிவு செய்யும்மடமையைக் கொளுத்துவோம்வைய வாழ்வு தன்னில் எந்தவகையினும் நமக்குள்ளேதாதர் என்ற நிலைமை மாறிஆண்களோடு பெண்களும்சரிநிகர் சமானமாகவாழ்வம் இந்த நாட்டிலே” மணிகர்ணிகா கடந்து வந்து பாதையில் […]
“மாதர் தம்மை இழிவு செய்யும்மடமையைக் கொளுத்துவோம்வைய வாழ்வு தன்னில் எந்தவகையினும் நமக்குள்ளேதாதர் என்ற நிலைமை மாறிஆண்களோடு பெண்களும்சரிநிகர் சமானமாகவாழ்வம் இந்த நாட்டிலே” மணிகர்ணிகா கடந்து வந்து பாதையில் […]
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்அவல மெய்திக் கலையின் றி வாழ்வதைஉமிழ்ந்து
ஐந்து வருடங்களுக்கு பிறகு, பொங்கல் திருநாளன்று, உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி அதனை சிறப்பாக கொண்டாட உத்தேசித்திருந்த நிலையில் அனைவரும் புதிதாக தொடங்கியிருந்த தென்றல் பால் பண்ணையை
தனக்கு ஒரு துயரம் நேரும் போது தான் சுற்றியுள்ளவர்களின் உண்மை சுயரூபம் தெரியும் என்பது போல்,சுகந்தி முதன்முறையாய் உறவினர்கள் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை இந்த சந்தர்ப்பத்தில்
அன்றைய நாள் தொட்டு தொடர்ந்து வந்த தினங்கள் தம்பதியனருக்குள் கூடல் கோலாகலமாய் நடந்தேறியது. பாசம் என்னும் கோட்டை தாண்டிச் செல்ல தயங்கியவன்,இப்போது நேசக்கடலில் தன்னவளை தினந்தோறும் மூழ்கி
ஒரு நாள் மதிய வேளையில் எப்போதும் போல் மதிவதனி தன்னவனிற்கான உணவை சமைத்து எடுத்து வந்திருந்தாள். அவளது கடமைத்தவறாத அன்பில் ஒரு புறம் நெகிழ்ந்தாலும்,கல்லூரி வரை சென்று
தன் காதருகில் திடீரென்று ஒலித்த கணவனின் குரலில் துள்ளிக்குதித்து திரும்பியவளின் தலை அவனது உரமேறிய நெஞ்சில் பலமாய் இடித்தது. “ஸ்” என மெல்லியதாக தனக்குள்ளே அலறி அவனை
கடவுளை வணங்கிவிட்டு இல்லத்திற்கு திரும்பி வரும் வழியில் “மதி இனிமேட்டுக்கு அந்த சண்முகத்துகிட்ட மேல் சட்ட தைக்க கொடுக்காத” என்றான் திடீரென்று. காரிகையோ கண்ணாடியில் தெரிந்த அவனது
அன்று நெற்பயிர்களை விதைக்கும் நாள் என்பதால்,காளையன் முந்தைய நாள் இரவு அவன் இல்லத்திற்கு வராமல் வயல்வெளியிலே தங்கி விட்டிருந்தான். வானத்தில் தெரிந்த வெண்மதியை வெறித்து பார்த்துக்கொண்டே தன்
கீழே விழ இருந்த மதிவதனியை இறுதி நேரத்தில் காப்பாற்றியிருந்தான் சந்திரன். மதிவதனியை ஒரு தலையாக நேசித்தவனாக இருந்தாலும் அவள் இன்னொருவனுக்கு மனைவியாகியது தெரிந்ததற்கு பிறகு தனது மனதினை