மோகனம் 3
மதிவதனிக்கு சிறு வயதிலிருந்தே பள்ளி,கல்லூரி விடுமுறை என்றால், அவளது மாமன் இல்லத்திலே அவளது பொழுதுகள் கழியும். அன்றும் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தன் பிறந்த […]
மதிவதனிக்கு சிறு வயதிலிருந்தே பள்ளி,கல்லூரி விடுமுறை என்றால், அவளது மாமன் இல்லத்திலே அவளது பொழுதுகள் கழியும். அன்றும் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தன் பிறந்த […]
“அடியே நான் பெத்த அழகு சுந்தரி…இன்னும் உள்ளுக்க என்னத்தடி நோண்டிட்டு கிடக்கவே?” என சமையலறையிலிருந்து வாசமல்லி கத்திக்கொண்டிருக்க, “யம்மா இப்போ என்னத்துக்கு இந்த கத்து கத்தறவ…வரேன் இரு”
தமிழ்நாட்டின் தொன்மையான நகரம் என்று பெயர் பெற்ற நகரங்களில் ஒன்று தான் மதுரை மாநகரம். தமிழ்நாட்டிலுள்ள பெருநகரங்களில் இந்த மாவட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வைகை ஆற்றங்கரையில்
சக்தி 27 அகவையுற்ற பெண்…பார்ப்பவரை வசீகரம் தோற்றமில்லை அவளிற்கு! ஆயினும்,அவளும் அழகி தான்! 5 அடி இரண்டு அங்குல உயரம்,கோதுமை நிறம்,சுருள் சுருளான அழகான இரண்டடி உயர
சக்தியே சிவம்
#women_centric_story
கதையின் தலைப்பே இது என்ன மாதிரியான கதை என்று உங்களுக்கு சொல்லிவிடும்…
எதார்த்தமான கதைக்களத்தில் என்னுடைய கற்பனையை புகுத்தி எழுதப்பட விருக்கும் நாவலே ‘சக்தியே சிவம்’.
சிவம் மட்டுமே உயர்ந்தது என்று எண்ணுபவன் நமது நாயகன் சிவப்பிரகாஷ்…
சக்தியில்லையேல் சிவமில்லை என்பதை அவனிற்கும் உணர்த்தும் நாவல் இது…
அதை உணர்த்துபவள் நமது நாயகி சக்தி…
சமையலறையில் பணிப்புரிந்து கொண்டிருந்த சக்தி அன்றைய நாளில் நூறாவது முறையாக பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். திருமணமாகி நான்கு வருடங்கள் கடந்துவிட்டிருந்தது. இந்த நான்கு வருட திருமண வாழ்வை அவள்
இந்தியா, சென்னையின் வேளச்சேரி என்ற பகுதியில், அந்த வீட்டின் எஜமானி அகிலாண்டேஸ்வரி கால் மேல் கால் போட்டு ராணியின் கம்பீரத்தோடு தோரணையாக அமர்ந்தப்படி அன்றைய செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்தார்.