இது ஒரு spicy நாவல். 18+ சீன்ஸ் நிறைய வரும். அந்த மாதிரி கதைகள் வாசிக்க புடிக்காதவங்க ஸ்கிப் பண்ணிடுங்க 😁😁
அத்தியாயம் 1
சென்னையின் இரவு நேரக் களியாட்ட விடுதி அது.
நகரத்தின் முக்கியப் புள்ளிகளும், பெரும் பணக்கார வாரிசுகளும் மட்டுமே நுழைய முடிந்த அந்த இடத்தில், விஐபிகளுக்கென போடப்பட்ட இருக்கையில் காலுக்கு மேல் கால் போட்டப்படி அமர்ந்து கையில் உள்ள விலை உயர்ந்த மதுக் குவளையை சுழற்றிக் கொண்டிருந்தான் சிம்ம விஷ்ணு.
35 வயதை கொண்ட அவன் மிகச்சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணன் மட்டுமல்ல, இந்த கிளப் உரிமையாளரின் மகனும் கூட.
அதனாலேயே அவனுக்கு இங்கே ராஜ மரியாதை. ஆனால் அதில் எல்லாம் அவனுக்கு எந்த பெருமையும் இருக்கவில்லை.
அவனை பொறுத்தவரை பெற்றோரின் நிழலில் வாழ்வதையே கெளரவக் குறைவாக நினைப்பவன்.
அவனுக்கு கிடைக்கும் அனைத்தும் அவனது திறமையாலும், அதிகாரத்தாலும் வர வேண்டுமே தவிர மற்றவர்களை சார்ந்து இருக்க கூடாது என்று எண்ணக் கூடியவன்.
இதனாலேயே திமிரும், பிடிவாத குணமும் அளவுக்கு அதிகமாகவே அவனுக்குள் இருந்தது. ஒன்றை ஆசைப்பட்டால் அதை அடையாமல் ஓய மாட்டான்.
அவனுக்கு திறமையை மட்டும் அல்ல, அழகையும் கடவுள் அள்ளிக் கொடுத்திருந்தான்.
ஆறடி உயரம், ஜிம் செய்து முறுக்கேறிய திட்டு திட்டு தேகம், ட்ரிம் செய்த தாடி, மீசை என்று பார்ப்பவரை மயக்கும் தோற்றத்தில் இருந்தான்.
அவனின் ஒரு பார்வையே பெண்களை மொத்தமாக வசியப்பட வைத்து அவனிடம் இழுத்து வந்து விடும்.
இன்றும் அப்படித்தான். அங்குள்ள அனைத்து பெண்களின் கண்களும் அவனை தான் ரசனையாக பார்த்து கொண்டிருந்தது.
ஆனால் அவன் விழிகளோ அதை எல்லாம் கண்டு கொண்டது போலவே தெரியவில்லை.
தனது கையில் இருந்த மதுவை பருகிய படியே சிகரட்டை புகைத்து கொண்டிருந்தவனிடம் தானாகவே வந்தாள் அந்த அழகிய மங்கை.
வெகு நேரமாக அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தவர்களில் அவளும் ஒருத்தி.
இதற்கு மேலும் காத்துக் கொண்டிருக்க அவளுக்கு பொறுமை இல்லை.
அவனருகில் வந்து உரசிய படி நின்றவளோ “ஹாய் ஹேண்ட்சம்” என்றாள் கிறக்கமான குரலில்.
அவனுக்கோ அவள் எண்ணம் புரிந்தாலும் அதை சட்டை செய்யாதவனாய், “ஹாய்” என்றான் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல்.
அந்த பெண்ணோ அவனின் தோளில் தன் விரல் கொண்டு வருடிய படி,
“ரொம்ப நேரமா தனியா இருந்துட்டு இருக்கீங்க! நான் வேணா கம்பெனிக்கு வரட்டா?” என்று அவள் காந்த குரலில் கேட்க,
அவனோ ஒரு ஏளனப் புன்னகையை சிந்திய படி ஒரு கணம் அவளை திரும்பிப் பார்த்தான்.
சிவப்பு நிறத்தில் முட்டிக்கு மேல் கவுன் அணிந்து, முகத்தில் ஒப்பனையுடன் ஜொலித்து கொண்டிருந்தாள் மங்கை.
அவனின் விழிகளோ அவளை மேலிருந்து கீழ் ஒரு கணம் ஊடுருவின.
அவளின் விழிகளில் தன்னை அடைய துடிக்கும் தீவிரம் அப்பட்டமாக தெரிந்தது.
அதை உணர்ந்து கொண்டவனோ உள்ளுக்குள் புன்னகைத்த படி, “யூ காண்ட் ஹேண்டல் மீ. ஜஸ்ட் கோ அவேய்” என்றான் அலட்சியமாக.
அவளோ இப்படி ஒரு பதிலை எதிர் பார்க்கவே இல்லை. அதுவும் ஏன் இவ்வாறு கூறினான் என்றும் புரியவில்லை.
சிம்மனோ அவளை கண்டு கொள்ளாமல் அங்கிருந்து விறு விறுவென வெளியேறி செல்ல,
அந்த மங்கையோ “ஹேய் மேன் நில்லு” என்ற படி, அவன் பின்னால் ஓடினாள்.
ஏனோ அவனை விட அவளுக்கு துளியும் மனமில்லை.
சிம்மனோ தனது காரில் ஏறப் போக, அவனின் முன்னால் வந்து மறித்த படி நின்றாள் பாவை.
அவனோ “வாட் யூ வான்ட்?” என்று சற்று கறாராக கேட்க,
“ஏன் என்னால முடியாதுன்னு சொன்னீங்க. அவ்ளோ பெரிய ஆளா நீங்க? என்னால எல்லாத்தையும் மேனேஜ் பண்ண முடியும்” என்று அவள் கைகளை கட்டிய படி திமிராக சொல்ல,
அவனோ அவளை நக்கலாக ஒரு முறை பார்த்து விட்டு “வண்டியில ஏறு” என்று பின்னால் உள்ள கார் கதவை காட்ட,
அவளோ சற்று தயக்கமாக அவனை பார்த்தவள், “க… கார்லயா?” என்று லேசாக விழி விரித்த படி கேட்டாள்.
அவனோ “வை? யூ காண்ட் ஈவன் ஹேண்டில் திஸ்?” என்று புருவத்தை உயர்த்தி சற்று நக்கலாகக் கேட்க, அவளுக்கோ சுர்ரென்று இருந்தது.
அவனை முறைத்து பார்த்தவள், அதற்கு மேல் எதுவும் கேட்காமல் சட்டென பின்னால் உள்ள கதவை திறந்து கொண்டு உள்ளே ஏற, அவனும் தலையை கோதிய படியே அவளோடு ஏறிக் கொண்டான்.
உள்ளே சற்று இருட்டாக இருந்தது.
காரின் மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிறிய விளக்கு மட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
சிம்மனோ காரை லாக் செய்து விட்டு அவள் புறம் திரும்பி, “ரிமூவ் யுவர் டிரெஸ்” என்றான் கர கரப்பான குரலில்.
அவளோ “அவ்ளோ அவசரமா ஹனி?” என்று குழைந்த படியே அவளின் உடையை கழட்டி போட, அவனும் தனது ஷேர்டை கழற்றி எறிந்தான்.
அவனின் கட்டுக் கோப்பான உடல் வாகு பெண்ணவளை அப்படியே சுண்டி இழுத்தது.
அவனும் தனது பெல்ட்டை கழட்டிய படி அவள் அருகில் நெருங்கி வர, அவளும் அவனின் வெற்று மார்பை ஆசையாக வருட போனாள்.
ஆனால் அதற்கு இடமளிக்காதவனோ அடுத்த நொடி அவள் இரு கரங்களையும் உயர்த்தி தனது பெல்ட் மூலம் காரின் கைப் பிடியோடு சேர்த்து இறுக்கிக் கட்டி இருந்தான்.
அவளோ அவன் செயலில் மிரட்சியாக பார்த்தவள், “எ… என்ன பண்ணுறீங்க?” என்று கேட்க, அவனோ அவள் பயம் கலந்த முகத்தை ரசித்த படியே, காரின் சீட்டின் அடியில் இருந்த ஒரு சிறிய பெட்டியை எடுத்து திறந்தான்.
அதில் இருந்த பொருட்களை பார்த்தவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
மற்றவர்களை போல தான் அவனையும் சாதாரணமாக நினைத்து இவ்வளவு தூரம் வந்தாள்.
ஆனால், அவனுக்கு இந்த மென்மையான தீண்டல்களில் எல்லாம் எப்போதுமே நாட்டம் இருந்ததில்லையே!
ஒரு வகையான ஆதிக்கமும், அதிகாரமும் கொண்ட கலவியில் ஈடுபடுவதே அவனுக்குப் பிடிக்கும்.
இதற்கு பி டி எஸ் எம் என்று சொல்லுவார்கள்.
அவனது முரட்டுத்தனமான ஆளுமையும், மற்றவர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அந்த அதிகாரமும் வெளியில் மட்டும் அல்ல, மாறாக அவனது படுக்கையறையிலும் இருந்தது.
அவனோ பெட்டியில் இருந்த கருப்பு நிற லெதரால் செய்யப்பட்ட கண்மூடியை எடுத்தவன், “உன்னால முடியாதுன்னா இப்போவே கிளம்பலாம்” என்று அவளை பார்த்து ஒற்றை புருவத்தை உயர்த்த,
பெண்ணவளோ சற்று பயத்துடன் எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டாள்.
அவன் தன்னை சந்தித்த நேரம் ஏன் அவ்வாறு கூறினான் என்பது அவளுக்கு அப்போது தான் உரைத்தது.
ஆனாலும் அவனை விட கொஞ்சமும் மனமில்லையே!
திமிராக வேறு பேசி விட்டாள்.
இப்போது முடியாது என்றால் அவமானம் அவளுக்கு தானே!
அவனை மோகமாக பார்த்தவள், “எஸ் ஐ கென்” என்று காமம் ததும்பும் குரலில் சொல்ல,
அவன் இதழ்களோ லேசாக விரிந்து கொண்டது.
அந்த கண்மூடியை எடுத்து அவள் கண்களில் கட்டி விட்டவன், அவளின் காதோரம் குனிந்து, “ஜஸ்ட் பீல் மை டச்” என்று கிசு கிசுப்பாக சொல்லிக் கொண்டே, ஒரு மெல்லிய லெதர் பிரம்பை எடுத்தவன், அவளின் மேனியை மெதுவாக வருட, அவளுக்கோ உடல் எல்லாம் சிலிர்த்துப் போனது.
கைகளை கட்டி இருப்பதால் அவனை தொட முடியவில்லை. எங்கு இருக்கிறான் என்பதை கூட பார்க்க முடியாமல் தவித்தவளின் உணர்வுகள் இப்போது அவன் பிடியில் மாட்டித் தவித்தது.
சிம்மனோ அவளின் நடுக்கத்தை ரசித்த படியே, சற்றும் எதிர்பாராத அந்த நொடியில் அந்த லெதர் பிரம்பால் அவளது தொடையில் இலேசாக அடித்தான்.
“ஆஹ்…” என்று சிறு வலியுடன் கூடிய முனகல் அவளிடம் இருந்து வெளிப்பட, அவனோ அதை ரசித்து கொண்டே, மீண்டும் ஒரு முறை அடித்தான்.
அதில் வலியை தாண்டி ஒரு வித சுகமே அவளுக்குள் ஊடுருவ, தன் கழுத்தை பின்னால் வளைத்த படி தன் பற்களை கடித்துக் கொண்டாள்.
அவனோ மீண்டும் ஒரு முறை அடித்தவன், மெல்ல அவளின் காதோரம் குனிந்து, “ஆர் யூ ஸ்கேர்ட்?” என்று காந்த குரலில் கேட்க, அவளுக்கோ அவனின் நெருக்கத்தில் மூச்சு முட்டியது.
அவள் தொண்டையோ வறண்டு போக, இல்லை என்பது போல மெல்ல தலையாட்டினாள்.
சிம்மனோ அவளின் சற்று சிவந்த காலை லேசாக வருடிய படியே, அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்தான்.
அவனின் வெப்ப மூச்சு காற்று அவளின் மேனியை மேலும் சூடேத்த, அவனின் சிறு தொடுகைக்கே அவளது மேனி மொத்தமும் இசைந்து உணர்வுகளின் பிடியில் சிக்கியது.
அவளின் ஒவ்வொரு அசைவையும், முனகல்களையும் ரசித்த படியே, அவளின் கழுத்தில் இருந்து மெல்ல கீழிறங்கினான்.
பெண்ணவளுக்கோ தேகம் மொத்தமும் நடுங்க, அடுத்து அவனின் தொடுகை எப்படி இருக்கும் என்ற பட படப்பே அவளுக்குள் அதிகமாக இருந்தது.
ஆடவனோ அவளின் உடல் எங்கும் முத்தம் பதித்தான். அதில் அவன் பற் தடங்களும் அவள் மேனியில் பதிந்து போனது.
அவளின் பெண்மையை மென்மையாக தன் விரல்களால் வருடியவனோ, “யூ ஆர் வெட்” என்றான் ஹஸ்கி குரலில்.
அதில் மங்கையவளோ உடலை நெருக்கிய படி, “ப்ளீஸ்… ப்ளீஸ் டேக் மீ ஹனி” என மோகத்தின் பிடியில் அவனிடம் கெஞ்சினாள்.
அந்த அளவுக்கு அவளை இன்ப அவஸ்தையில் ஆழ்த்தி இருந்தான் அவன்.
அவனுக்கு அது தானே பிடிக்கும். அவளைத் தன் ஆளுமையால் கட்டிப்போட்டு, தன்னிடம் கெஞ்ச வைப்பதில்தான் அவனுக்கு ஆனந்தமே!
அவளின் கழுத்தை பிடித்து தன்னிடம் இழுத்தவன், “கால் மீ சார்” என்றான் கர கரப்பான குரலில்.
அவளோ பற்களால் இதழ்களை கடித்த படி, “சார்… ப்ளீஸ்… ப்ளீஸ்” என்று கிறக்கமான குரலில் முணு முணுக்க,
அவளின் உதட்டை தன் நாவால் வருடிய படியே, தன் விரல்களின் வேகத்தை அதிகரித்தவன், “யூ வான்ட் மீ” என்று காந்த குரலில் கேட்டான்.
அவன் தீண்டலில் அவள் தேகமோ தூக்கிப் போட்டது.
“எஸ்… எஸ் ப்ளீஸ்…. டேக் மீ….” என கண்கள் இரண்டும் சொருக, மோகமாக வெளி வந்தது அவள் குரல்.
“ஓஹ் கேர்ள்… தட்ஸ் நாட் இனஃப்… ஐ வான்ட் யூ டு பெக் ஃபார் இட்” என்று சொல்லிக் கொண்டே, அவளின் உணர்ச்சிகளை தூண்டும் நரம்புகளில் தன் விரல்களை வைத்து அழுத்தினான்.
அவனின் மருத்துவ அறிவும், காமத்தின் ஆதிக்கமும் ஒன்றிணைந்து பெண்ணவளை படுத்தி எடுக்க, அவளுக்கோ உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.
அவளின் இதயத் துடிப்பு பல மடங்கு வேகமாக, “ஓஹ் மை காட்…. ப்ளீஸ்… ப்ளீஸ் …. ஐ… காண்ட் சார்…. ஐ வாண்ட் யூ” என்ற அவளது முனகல்கள் ஆக்ரோஷாமாக வெளிப்பட்டு அவனின் இச்சையை மேலும் கூட்டியது.
அவளின் கெஞ்சல்களை அணு அணுவாய் ரசித்த படியே, அவளின் இடையை பற்றி தன்னிடம் இழுத்தவன், மொத்தமாக அவளுள் நுழைந்திருந்தான்.
அதில் பெண்ணவள் உடல் வெட வெடத்துப் போக, அவள் இதழ்களில் இருந்து நீண்ட முனகல்கள் வெளிப்பட்டது.
தன் இச்சையை தீர்க்க அவனிடம் இந்த அளவுக்கு பணிந்து போவாள் என்று அவள் கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை.
அவன் கொடுக்கும் இந்த சுகத்தை அனுபவிக்க அவளின் தன்மானம் கூட அவளுக்குத் தடையாகத் தெரியவில்லை.
அவனின் விரல்களும், இதழ்களும் செய்த மாயத்தில் மொத்தமாக கிறங்கி போய் அவனது கட்டளைக்கு இணங்கி கிடந்தாள்.
பல மணி நேரங்கள் நடந்த அந்த கூடலின் முடிவில் களைத்து போனது என்னவோ அவனிடம் வந்து தானாகவே சிக்கிய அந்த மங்கை தான்.
ஆனாலும் இது வரை இப்படி ஒரு சுகத்தை அனுபவித்திடாத அவளுக்கு அது ஒரு வித போதையாக தான் மாறிப் போனது.
அவளின் களைப்பை உணர்ந்து அவளை விட்டு விலகியவன், “டூ யூ வான்ட் மோர்” என்று நக்கலாக கேட்க,
அவளோ மூச்சிரைத்த படியே, அவனை ஏக்கமாக பார்த்தாள்.
வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை. வேண்டும் என்று கூற அவள் உடல் ஒத்துக் கொள்ளவும் இல்லை.
அவள் மெளனமே அவளின் எண்ணத்தை அவனுக்கு உணர்த்த, ஒரு வித கேலிப் புன்னகையுடன் அவளின் கட்டுகளை அவிழ்த்து விட்டவன், உடையை அணிந்து விட்டு காரில் இருந்து வெளியேறினான்.
கொஞ்ச நேரத்திலேயே அவளும் களைந்து கிடந்த தன் உடைகளை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.
அங்கே சிம்மனோ காரில் சாய்ந்த படி, சிகரட்டை புகைத்துக்கொண்ருந்தான்.
சில நிமிடங்கள் முன்னால் அவளை அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக ஆட் கொண்டிருந்தவன் முகத்தில், இப்போது ஒரு துளி கூட அந்த உணர்ச்சிகளின் மிச்சம் இல்லை.
ஏதோ ஒரு அந்நியப் பெண்ணைப் பார்ப்பது போலத்தான் அவன் பார்வை அவள் மீது விழுந்தது.
அவளோ தயங்கிய படியே அவன் அருகில் வந்து நின்றவள், “கென் ஐ கெட் யுவர் நம்பர்” என்று திக்கித் திணறி வினவினாள்.
அவளது குரலில் இருந்த அந்த ஏக்கம், அவன் கொடுத்த போதையில் இருந்து அவள் இன்னும் மீளவில்லை என்பதை அப்பட்டமாகச் சொன்னது.
அவனோ புகைத்த படியே, அவளை ஏளனமாக பார்த்தவன், “ஆர் யூ சாட்டிஸ்ஃபைட் வித் திஸ்?” என்று கேட்க, அவளோ எச்சிலை கூட்டி விழுங்கிய படியே, ஆம் என்பது போல தலையாட்டினாள்.
அவளுக்கு இப்படி ஒரு அனுபவம் புதிதாயிற்றே.
பல ஆண்களோடு பழகிய அனுபவம் அவளுக்கு இருந்தாலும், சிம்மனின் இந்த ஆளுமை அவளை மொத்தமாக வசியப்படுத்தியிருந்தது.
ஆனால் அவனோ அவளை ஏறிட்டும் பார்க்காமல் “பட் ஐ அம் நொட்” என்று சொன்னானே பார்க்கலாம் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.
ஒரு இரவிலேயே அவன் தான் அவளை தனக்கு அடிமையாக்கி இருந்தானே தவிர, அவனுக்கு அது பெரிதாக திருப்தியை கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.
அவள் முகமோ கருத்துப் போனது.
ஆனாலும் அவன் தன்னை அவமானப் படுத்தி இருக்கிறான் என்பதை நினைத்து வருந்துவதை விட்டு, மீண்டும் அவன் தனக்கு கிடைக்க மாட்டானே என்று வருத்தம் தான் அவளுக்குள்.
அவனும் தனது காரில் ஏறியவன், அவளுக்கான பணத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு இருந்தான்.