அத்தியாயம் 1
சென்னையின் இரவு நேரக் களியாட்ட விடுதி அது.
நகரத்தின் முக்கியப் புள்ளிகளும், பெரும் பணக்கார வாரிசுகளும் மட்டுமே நுழைய முடிந்த அந்த இடத்தில், விஐபிகளுக்கென போடப்பட்ட இருக்கையில் காலுக்கு மேல் கால் போட்டப்படி அமர்ந்து கையில் உள்ள விலை உயர்ந்த மதுக் குவளையை சுழற்றிக் கொண்டிருந்தான் சிம்ம விஷ்ணு.
35 வயதை கொண்ட அவன் மிகச்சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணன் மட்டுமல்ல, இந்த கிளப் உரிமையாளரின் மகனும் கூட.
அதனாலேயே அவனுக்கு இங்கே ராஜ மரியாதை. ஆனால் அதில் எல்லாம் அவனுக்கு எந்த பெருமையும் இருக்கவில்லை.
அவனை பொறுத்தவரை பெற்றோரின் நிழலில் வாழ்வதையே கெளரவக் குறைவாக நினைப்பவன்.
அவனுக்கு கிடைக்கும் அனைத்தும் அவனது திறமையாலும், அதிகாரத்தாலும் வர வேண்டுமே தவிர மற்றவர்களை சார்ந்து இருக்க கூடாது என்று எண்ணக் கூடியவன்.
இதனாலேயே திமிரும், பிடிவாத குணமும் அளவுக்கு அதிகமாகவே அவனுக்குள் இருந்தது. ஒன்றை ஆசைப்பட்டால் அதை அடையாமல் ஓய மாட்டான்.
அவனுக்கு திறமையை மட்டும் அல்ல, அழகையும் கடவுள் அள்ளிக் கொடுத்திருந்தான்.
ஆறடி உயரம், ஜிம் செய்து முறுக்கேறிய திட்டு திட்டு தேகம், ட்ரிம் செய்த தாடி, மீசை என்று பார்ப்பவரை மயக்கும் தோற்றத்தில் இருந்தான்.
அவனின் ஒரு பார்வையே பெண்களை மொத்தமாக வசியப்பட வைத்து அவனிடம் இழுத்து வந்து விடும்.
இன்றும் அப்படித்தான். அங்குள்ள அனைத்து பெண்களின் கண்களும் அவனை தான் ரசனையாக பார்த்து கொண்டிருந்தது.
ஆனால் அவன் விழிகளோ அதை எல்லாம் கண்டு கொண்டது போலவே தெரியவில்லை.
தனது கையில் இருந்த மதுவை பருகிய படியே சிகரட்டை புகைத்து கொண்டிருந்தவனிடம் தானாகவே வந்தாள் அந்த அழகிய மங்கை.
வெகு நேரமாக அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தவர்களில் அவளும் ஒருத்தி.
இதற்கு மேலும் காத்துக் கொண்டிருக்க அவளுக்கு பொறுமை இல்லை.
அவனருகில் வந்து உரசிய படி நின்றவளோ “ஹாய் ஹேண்ட்சம்” என்றாள் கிறக்கமான குரலில்.
அவனுக்கோ அவள் எண்ணம் புரிந்தாலும் அதை சட்டை செய்யாதவனாய், “ஹாய்” என்றான் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல்.
அந்த பெண்ணோ அவனின் தோளில் தன் விரல் கொண்டு வருடிய படி,
“ரொம்ப நேரமா தனியா இருந்துட்டு இருக்கீங்க! நான் வேணா கம்பெனிக்கு வரட்டா?” என்று அவள் காந்த குரலில் கேட்க,
அவனோ ஒரு ஏளனப் புன்னகையை சிந்திய படி ஒரு கணம் அவளை திரும்பிப் பார்த்தான்.
சிவப்பு நிறத்தில் முட்டிக்கு மேல் கவுன் அணிந்து, முகத்தில் ஒப்பனையுடன் ஜொலித்து கொண்டிருந்தாள் மங்கை.
அவனின் விழிகளோ அவளை மேலிருந்து கீழ் ஒரு கணம் ஊடுருவின.
அவளின் விழிகளில் தன்னை அடைய துடிக்கும் தீவிரம் அப்பட்டமாக தெரிந்தது.
அதை உணர்ந்து கொண்டவனோ உள்ளுக்குள் புன்னகைத்த படி, “யூ காண்ட் ஹேண்டல் மீ. ஜஸ்ட் கோ அவேய்” என்றான் அலட்சியமாக.
அவளோ இப்படி ஒரு பதிலை எதிர் பார்க்கவே இல்லை. அதுவும் ஏன் இவ்வாறு கூறினான் என்றும் புரியவில்லை.
சிம்மனோ அவளை கண்டு கொள்ளாமல் அங்கிருந்து விறு விறுவென வெளியேறி செல்ல,
அந்த மங்கையோ “ஹேய் மேன் நில்லு” என்ற படி, அவன் பின்னால் ஓடினாள்.
ஏனோ அவனை விட அவளுக்கு துளியும் மனமில்லை.
சிம்மனோ தனது காரில் ஏறப் போக, அவனின் முன்னால் வந்து மறித்த படி நின்றாள் பாவை.
அவனோ “வாட் யூ வான்ட்?” என்று சற்று கறாராக கேட்க,
“ஏன் என்னால முடியாதுன்னு சொன்னீங்க. அவ்ளோ பெரிய ஆளா நீங்க? என்னால எல்லாத்தையும் மேனேஜ் பண்ண முடியும்” என்று அவள் கைகளை கட்டிய படி திமிராக சொல்ல,
அவனோ அவளை நக்கலாக ஒரு முறை பார்த்து விட்டு “கார்ல ஏறு” என்று சொல்லி விட்டு வண்டியில் ஏறிக் கொள்ள, அவளும் ஒரு வெற்றிப் புன்னகையுடன் உள்ளே ஏறிக் கொண்டாள்.
நேராக அவனது பென்ட்ஹவுஸுக்கு வந்தான்.
அவளும் ஒரு வித ஆர்வதோடு அவன் பின்னாலேயே வந்தாள்.
அவளை அறைக்கு அழைத்து வந்தவன் கட்டிலில் தள்ளிய படி, “ரிமூவ் யுவர் டிரெஸ்” என்றான்.
அவளோ “அவ்ளோ அவசரமா ஹனி?” என்று குழைந்த படியே அவளின் உடையை கழட்டி போட, அவனும் தனது ஷேர்டை கழற்றி எறிந்தான்.
அவனின் கட்டுக் கோப்பான உடல் வாகு பெண்ணவளை அப்படியே சுண்டி இழுத்தது.
அவனும் தனது பெல்ட்டை கழட்டிய படி அவள் அருகில் நெருங்கி வர, அவளும் அவனின் வெற்று மார்பை ஆசையாக வருட போனாள்.
ஆனால் அதற்கு இடமளிக்காதவனோ அடுத்த நொடி அவள் இரு கரங்களையும் தனது பெல்ட் மூலம் கட்டிலோடு இறுக்கி கட்டி இருந்தான்.
அவளோ அவன் செயலில் மிரட்சியாக பார்த்தவள், “என்ன பண்ணுறீங்க?” என்று கேட்க, அவனோ அவள் பயம் கலந்த முகத்தை ரசித்த படியே, அவளது கண்களையுமே துணியால் கட்டி போட்டு விட்டான்.
தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு.
மற்றவர்களை போல தான் அவனையும் சாதாரணமாக நினைத்து இவ்வளவு தூரம் வந்தாள்.
ஆனால், அவனுக்கு அந்த மென்மையான தீண்டல்களில் எல்லாம் எப்போதுமே நாட்டம் இருந்ததில்லையே!
இந்த வகையான ஒரு ஆதிக்கமும், அதிகாரமும் கொண்ட கலவியில் ஈடுபடுவதே அவனுக்குப் பிடித்திருந்தது.
இதற்கு பி டி எஸ் எம் என்று சொல்லுவார்கள்.
அவனது முரட்டுத்தனமான ஆளுமையும், மற்றவர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அந்த அதிகாரமும் வெளியில் மட்டும் அல்ல, மாறாக அவனது படுக்கையறையிலும் இருந்தது.
பெண்ணவளோ பயத்தில் “ப்ளீஸ் கண்ண திறந்து விடுங்க” என்று சொல்ல அவனுக்கு அந்த பயமே ரசிக்கத் தக்கதாக இருந்தது போலும்.
அவள் மேலே மொத்தமாக படர்ந்தவன்,
அவளின் காதோரம் குனிந்து, “யூ ஆர் நாட் அலோ டு சீ மீ . ஜஸ்ட் பீல் மை டச்” என்று கிசு கிசுப்பாக சொல்லிக் கொண்டே, அவளின் மேனியை மெதுவாக வருட, அவளுக்கு உடல் எல்லாம் சிலிர்த்துப் போனது.
கைகளை கட்டி இருப்பதால் அவனை தொட முடியவில்லை. எங்கு இருக்கிறான் என்பதை கூட பார்க்க முடியாமல் தவித்தவளின் உணர்வுகள் இப்போது அவன் பிடியில் மாட்டித் தவித்தது.
அவனின் சிறு தொடுகைக்கே அவளது மேனி மொத்தமும் இசைந்து உணர்வுகளின் பிடியில் சிக்கியது.
அவளின் உடல் அசைவையும், முனகல்களையும் ரசித்த படியே, அவளின் தேகம் முழுக்க முத்த மழை பொழிந்தான். அதில் அவன் பற் தடங்களும் அவள் மேனியில் பதிந்து போனது.
அவளோ “ப்ளீஸ்… ப்ளீஸ் டேக் மீ” என மோகத்தின் பிடியில் அவனிடம் கெஞ்சினாள்.
அந்த அளவுக்கு அவளை இன்ப அவஸ்தையில் ஆழ்த்தி இருந்தான் அவன்.
அவனுக்கு அது தானே பிடிக்கும். அவளைத் தன் ஆளுமையால் கட்டிப்போட்டு, தன்னிடம் கெஞ்ச வைப்பதில்தான் அவனுக்கு ஆனந்தமே!
அவளின் கழுத்தை பிடித்து தன்னிடம் இழுத்தவன், “யூ வான்ட் மீ” என்று காந்த குரலில் கேட்டான்.
“எஸ்… எஸ் ப்ளீஸ்…. ” என கண்கள் இரண்டும் சொருக, கிறக்கமாக வெளி வந்தது அவள் குரல்.
அவள் முகத்தை தன் விரல் கொண்டு வருடியவனோ “தட்ஸ் நாட் இனஃப்… ஐ வான்ட் யூ டு ப்ளீட் ஃபார் இட் ” என்று சொல்லிக் கொண்டே, அவளின் உணர்ச்சிகளை தூண்டும் நரம்புகளில் தன் விரல்களை அழுத்த, அவளுக்கோ உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.
அவளின் இதயத் துடிப்பு பல மடங்கு வேகமாக, “ப்ளீஸ்… ப்ளீஸ் …. ஐ… காண்ட்” என்ற அவளது முனகல்கள் ஆக்ரோஷாமாக வெளிப்பட்டு அவனின் இச்சையை மேலும் கூட்ட, அவளின் கெஞ்சல்களை அணு அணுவாய் ரசித்த படியே, மொத்தமாக அவளுள் நுழைந்திருந்தான் ஆடவன்.
தன் இச்சையை தீர்க்க அவனிடம் இந்த அளவுக்கு பணிந்து போவாள் என்று அவள் கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை.
அவன் கொடுக்கும் இந்த சுகத்தை அனுபவிக்க அவளின் தன்மானம் கூட அவளுக்குத் தடையாகத் தெரியவில்லை.
அவனின் விரல்களும், இதழ்களும் செய்த மாயத்தில் மொத்தமாக கிறங்கி போய் அவனது கட்டளைக்கு இணங்கி கிடந்தாள்.
பல மணி நேரங்கள் நடந்த அந்த கூடலின் முடிவில் களைத்து போனது என்னவோ அவனிடம் வந்து தானாகவே சிக்கிய அந்த மங்கை தான்.
ஆனாலும் இது வரை இப்படி ஒரு சுகத்தை அனுபவித்திடாத அவளுக்கு அது ஒரு வித போதையாக தான் மாறிப் போனது.
அவளின் களைப்பை உணர்ந்து அவளை விட்டு விலகியவன், “டூ யூ வான்ட் மோர்” என்று நக்கலாக கேட்க,
அவளோ மூச்சிரைத்த படியே, அவனை ஏக்கமாக பார்த்தாள்.
வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை. வேண்டும் என்று கூற அவள் உடல் ஒத்துக் கொள்ளவும் இல்லை.
அவன் தன்னை சந்தித்த நேரம் ஏன் அவ்வாறு கூறினான் என்பது அவளுக்கு அப்போது தான் உரைத்தது.
அவள் மெளனமே அவளின் எண்ணத்தை அவனுக்கு உணர்த்த, ஒரு வித கேலிப் புன்னகையுடன் அவளின் கட்டுகளை அவிழ்த்து விட்டவன், உடையை அணிந்து விட்டு அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.
அடுத்த நாள் காலைப் பொழுது அழகாக புலர, அந்த பெண்ணோ களைந்து கிடந்த தன் உடைகளை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.
அங்கே சிம்மனோ சிகரட்டை புகைத்த படி, சோபாவில் அமர்ந்திருந்தான்.
நேற்று அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக அவளை ஆட் கொண்டிருந்தவன் முகத்தில், இப்போது ஒரு துளி கூட அந்த உணர்ச்சிகளின் மிச்சம் இல்லை.
ஏதோ ஒரு அந்நியப் பெண்ணைப் பார்ப்பது போலத்தான் அவன் பார்வை அவள் மீது விழுந்தது.
அவளோ தயங்கிய படியே அவன் அருகில் வந்து நின்றவள், “கென் ஐ கெட் யுவர் நம்பர்” என்று திக்கித் திணறி வினவினாள்.
அவளது குரலில் இருந்த அந்த ஏக்கம், நேற்று அவன் கொடுத்த போதையில் இருந்து அவள் இன்னும் மீளவில்லை என்பதை அப்பட்டமாகச் சொன்னது.
அவனோ புகைத்த படியே, அவளை ஏளனமாக பார்த்தவன், “ஆர் யூ சாட்டிஸ்ஃபைட் வித் திஸ்?” என்று கேட்க, அவளோ எச்சிலை கூட்டி விழுங்கிய படியே, ஆம் என்பது போல தலையாட்டினாள்.
அவளுக்கு இப்படி ஒரு அனுபவம் புதிதாயிற்றே.
பல ஆண்களோடு பழகிய அனுபவம் அவளுக்கு இருந்தாலும், சிம்மனின் இந்த ஆளுமை அவளை மொத்தமாக வசியப்படுத்தியிருந்தது.
ஆனால் அவனோ அவளை ஏறிட்டும் பார்க்காமல் “பட் ஐ அம் நொட்” என்று சொன்னானே பார்க்கலாம் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.
ஒரு இரவிலேயே அவன் தான் அவளை தனக்கு அடிமையாக்கி இருந்தானே தவிர, அவனுக்கு அது பெரிதாக திருப்தியை கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.
அவள் முகமோ கருத்துப் போனது.
ஆனாலும் அவன் தன்னை அவமானப் படுத்தி இருக்கிறான் என்பதை நினைத்து வருந்துவதை விட்டு, மீண்டும் அவன் தனக்கு கிடைக்க மாட்டானே என்று வருத்தம் தான் அவளுக்குள்.
அவனோ தனது பர்ஸில் இருந்த பணத்தை எடுத்து தன் முன்னால் உள்ள மேசையில் தூக்கி போட்டவன், “திஸ் ஈஸ் போர் யுவர் டைம். எடுத்துட்டு கிளம்பு” என்று முகத்தில் அடித்தது போல சொல்லி விட்டு எழுந்து உள்ளே சென்று விட்டான்.
அவளுக்கு அவனின் செயல் அவமானமாக இருந்தாலும் எதுவும் பேச முடியவில்லை.
பணத்தை எடுத்து கொண்டு கடுப்பாக வெளியே வந்தவள், அவ்வழியாக வந்த அந்த நடுத்தர பெண்மணியை இடித்த படி செல்ல,
அவரோ “என்ன இந்த பொண்ணு இந்த ஆட்டு ஆட்டிகிட்டு போகுது.” என்ற படி திரும்பி பார்த்தவருக்கு அவள் சிம்மனின் வீட்டில் இருந்து தான் கிளம்புகிறாள் என்று புரிந்தது.
அவரோ “அதானே பார்த்தேன். இந்த பணக்கார புள்ளைங்களுக்கு வேற வேலையே இல்லை. பெத்தவங்க பேர கெடுக்கவே வந்திருக்குதுங்க” என்று சலித்த படி சொன்னவர், வேறு யாரும் அல்ல சிம்மன் வீட்டில் வேலை பார்க்கும் அலமேலு தான்.
ஐந்து வருடங்களாக அந்த வீட்டில் வேலை பார்த்து வருபவருக்கு சிம்மனை பற்றி தெரியாமலா இருக்க போகிறது.
இன்று ஒரு முக்கியமான சர்ஜரி இருப்பதனால் மருத்துவமனைக்கு புறப்பட தயாராகிய படி வந்த சிம்மனோ, “என் ரூமை கிளீன் பண்ணிடு” என்று உள்ளே வந்த அலமேலுவிடம் சொல்லி விட்டு விறு விறுவென வெளியேறி விட,
“சரிங்க சார்” என்று மெல்லிய குரலில் சொன்னவருக்கு அவன் அறியாமல் அவனை பற்றி பேச தைரியமிருந்ததே தவிர அவன் முன்னால் வாயை திறக்க கூட துளியும் துணிச்சல் இருக்கவில்லை.