பீமசேனா 2

அவள்பதவியேற்றம்பெற்றுக்கொண்டதற்குபிறகுவிருந்துநிகழ்விற்குவந்திருந்தாள்.

அவளைபின்தொடர்ந்துஇருபத்தியிரண்டுகருப்புபூனைபடைகளும்அவளதுஉதவியாளன்குசேலனும்வந்திருந்தார்கள்.

அந்தஇருபத்தியிரண்டுபேரையும்அதிர்ச்சியுடன்நோக்கியதேவசேனாஎன்னஇது?” எனநெஞ்சில்கைவைக்க,

அவளைஅழுத்தமாகநோக்கியபீமசேனப்பிரபுமேடம்இதுமுதலமைச்சருக்குவழக்கமாகொடுக்கப்படும்ஜெட்பிரிவுபாதுகாப்புபடைஎன்றவன்,

மேலும்அவளின்முகத்தைஉற்றுநோக்கிஎக்ஸ்,ஒய்,ஜெட்பிரிவுபாதுகாப்புனாஎன்னனுதெரியுமா?” என்றுகேட்டவனின்குரலில்நக்கல்தொனித்தது.

அதனைஉணர்ந்ததேவசேனாஅவனைவெளிப்படையாகவேமுறைத்தவள்ஹலோஎன்னைஎன்னஒண்ணும்தெரியாததற்குறினுநினைச்சீங்களா?சிறப்புப்பாதுகாப்புக்குழு (Special Protection Group – SPG) எஸ்.பி.ஜிஇதுஇந்தியப்பிரதமர்மற்றும்அவரதுநேரடிக்குடும்பஉறுப்பினர்கள்எல்லாருக்கும்பாதுகாப்புதரும்படைபிரிவுஇதில் 3000 துணைஇராணுவவீரர்கள்செயல்படுவாங்கஅடுத்ததுஜெட்பிளஸ்இதுமுன்னாள்ஜனாதிபதி,முன்னாள்பிரதமர்அன்ட்தென்கடுமையானஅச்சுறுத்தலுக்குஉண்டானதலைவர்களுக்குஇந்தபாதுகாப்புதருவாங்கஇதிலே 55 வீரர்கள்இருக்காங்கநெக்ஸ்ட்ஜெட்பிரிவுபெரும்பாலும்இதுமாநிலமுதலமைச்சருக்குதருவதுஇன்குலுடிங்மீஎனதன்னைசுட்டிக்காட்டியவள்மேலும்ஒய்பிளஸ் 11 போலீஸ்ஆபிசர்ஒய்பிரிவிலே 8 பேருஎக்ஸ்பிரிவிலேஇரண்டுபேருஇந்தியாவிலேமட்டும் 300 பேருக்குமேலேஇந்ததனிப்பட்டபாதுகாப்புகொடுத்திருக்காங்க…” எனமடமடவெனஅவளிற்குதெரிந்தஅனைத்தையும்மாரியைபோல்கொட்டியவளைஆச்சரியத்துடன்நோக்கினார்கள்ஆண்கள்இருவரும்!

அவளோஇதுபோதுமா?இன்னும்கொஞ்சம்வேணுமா?’ என்பதுபோல்மார்பிற்குகுறுக்கேகைகள்கட்டிதெனாவெட்டாகஒற்றைபுருவம்உயர்த்த, அவனோதொண்டையைசெருமிவேறுப்புறம்திரும்பிக்கொண்டான்.

இதுதான்தேவசேனாஒருபுரியாதபுதிர்!

அவள்என்னநினைக்கிறாள்‌?எந்தநேரத்தில்என்னபேசுவாள்?’ எனஅவளைதவிரஒருவராலும்கணிக்கஇயலாது.

அவளைபுரிந்துக்கொள்வதற்குஒருவன்புதிதாய்உலகில்பிறந்துதான்வரவேண்டும்.

குமரிஎனநினைக்கையில்குழந்தைத்தனமாகநடந்துக்கொள்வாள்.குழந்தைஎனநினைக்கையில்குமரியாகநடந்துக்கொள்வாள்.

அவளின்தெளிவானபேச்சில்உள்ளுக்குள்அவளைமெச்சுக்கொள்ளாமல்இருக்கமுடியவில்லை.

ஆனால்அதனைவெளிப்படையாகபாராட்டிடமனமின்றிமேடம்நீங்களேசொல்லிட்டீங்கஜெட்பிரிவுபாதுகாப்புமுதலமைச்சருக்குதான்கொடுப்பாங்கனுசோஇன்னையிலிருந்துஎங்கஇருபத்திஇரண்டுபேருக்கும்உங்களைபாதுகாக்கிறதுதான்வேலையேஎனவிறைப்புடன்கூறிசல்யூட்அடித்தான்.

அவளோம்க்கும்எனநொடித்துக்கொண்டுஓகேஃபைன்நீங்கசொன்னமாதிரிமத்தஇருபத்தியொருபேரும்இருந்திட்டுபோறாங்கபட்நீங்கஒருத்தர்மட்டும்என்கூடவந்தால்போதும்மத்தவங்கஎல்லாம்நான்கூப்பிட்டால்மட்டும்தான்பக்கத்தில்வரணும்கமெண்டோஎனமிடுக்கானகுரலில்ஆணைப்பிறப்பிக்க,

அவனால்அவளின்ஆணையைமீறமுடியவில்லை.

சரிஎனஒப்புக்கொண்டவன்அறியவில்லை,அவள்விரித்தவலையில்வசமாகஅவன்சிக்கிக்கொண்டதை!!

தேவசேனாயாவரும்அறியாமல்பீமனைபார்த்துமர்மப்புன்னகைஒன்றைசிந்தினாள்.

அவளின்அத்தகையபுன்னகைபின்னணியில்இருக்கும்காரணம்,அவள்மட்டுமேஅறிந்தரகசியம்!

தேவசேனாகடமையெனவந்துவிட்டால்பெண்சிங்கமாய்மாறிஅதில்ஒருமுனைப்புடனும்துணிச்சலுடனும்செயல்படகூடியவள்!

அவள்முதலமைச்சர்பதவியேற்றுஆறுமாதம்கடந்திருந்தது.

அவள்பதவிக்குவந்தமுதல்நாளிலிருந்துலஞ்சஒழிப்புக்குஎதிராகசிலதிட்டங்களைகொண்டுவந்தாள்.

லஞ்சம்வாங்கும்அரசுஅதிகாரிகள்துவங்கிஆளுங்கட்சிஅமைச்சர்கள்வரைஅனைவருக்கும்கடுமையானதண்டனைகளைநீதியின்வழியாகவழங்குவதற்கானமசோதாக்களைதயார்செய்தாள்.

அவளின்இந்தஅதிரடிசெயலைசற்றும்எதிர்பார்த்திராதஅமைச்சர்கள்அனைவரும்பீதியடைந்தார்கள்.

மத்தியஅரசிடமிருந்துஅதற்கானஒப்புதல்கிடைக்கபெறவில்லைஎன்றாலும், தனியொருத்தியாகஅதனைமுனைப்புடன்செயல்படுத்தஆக்கம்கொண்டாள்.

அதன்படிஅவளதுகட்சியில்அதிகலஞ்சம்பெறும்ஒருஅமைச்சருக்குஎதிராகஆதாரங்களைதிரட்டிஅவரைசிறையில்அடைத்தாள்.

ஆரம்பத்தில்ஒருபெண்என்னசெய்திடுவாள்எனமெத்தனமாகஇருந்தஅனைவரின்மண்டையிலும்ஆணியடித்தாற்போன்றுஅமைந்தது,இந்தசம்பவம்!

அவளின்அதிரடியால்கடைக்கோடியில்இருக்கும்ஒருசிறியஅரசுஅதிகாரிகூடலஞ்சம்பெற்றுகையெழுத்திடஅஞ்சிநடுங்கிப்போனார்.

அதனால்ஒவ்வொருவரும்லஞ்சம்பெறவேபயந்தநிலையில்,அவளின்மீதானவஞ்சமும்அதிகரிக்கசெய்தது.

அதன்பலன்தினந்தோறும்பலநூறு‌மிரட்டல்அழைப்புகள்வந்துக்கொண்டிருந்தது.

எமனின்பாசக்கயிறுதேவசேனாவைநெருங்கநெருங்கபீமசேனாவிற்கானநெருக்கடியும்அதிகரித்தன.

அதில்அவனின்இரத்தஅழுத்தமும்மனஉளைச்சலும்நாளுக்குநாள்கூடிக்கொண்டேசென்றன.

வேலையில்அவளைஒருகுறையும்சொல்லமுடியவில்லை.

மிகச்சிறப்பாகதமிழகத்தைவழிநடத்திச்சென்றாள்.

ஆனால்சிற்சலசமயங்களில்அவளின்அலட்சியப்போக்குஅவளின்உயிரைகாவுவாங்கும்அளவிற்குசென்றுவிடுகிறது.

பாதுகாப்புவிஷயத்தில்அவனின்பேச்சைகேட்கவேகூடாதுஎனஉறுதியாய்அவளிருக்க,

பீமசேனாவோஅவளைஅடக்கும்வகையறியாமல்திணறிப்போனான்.

கூடவேஆத்திரமும்பெருகின.

ஒருசிலசந்தர்ப்பங்களில்வேலையும்வேணாம்ஒண்ணும்வேணாம்எனதூக்கியெறிந்துவிட்டுச்சென்றுவிடலாம்என்றுகூறும்அளவுஅட்டூழியங்கள்செய்தாள்.

கட்சியின்மூத்ததலைவரும்துணைமுதலமைச்சருமானவஜ்ரவேல்அவளைசந்திக்கவந்திருந்தார்.

சேனாஉன்கிட்டதனியாபேசணும்என்றவரின்விழிகள்குசேலன்மற்றும்பீமனின்மீதுஒருமுறைபதிந்துமீண்டது.

அவளின்கூரியபார்வைகுசேலனின்மீதுஅர்த்தத்துடன்பதிய,உடனேஅவன்வெளியேறினான்.

அவனுடனேபீமனும்வெளியேறமுயன்றதைகண்டதேவசேனாகமெண்டோயூஷுட்ஸ்டேஹியர்என்றாள்‌கட்டளையாக.

என்னஎன்பதுபோல்அவளைநோக்கிதிரும்பியவனின்நெற்றிசுருங்கின.

அவளின்பேச்சில்சிறிதுகோபமுற்றவஜ்ரவேல்சேனாஇதுகட்சிசம்பந்தப்பட்டதுதனியாபேசணும்அந்தஆளைபோகசொல்லுஎன்றவரின்குரலில்அப்பட்டமானஎரிச்சல்தென்பட்டன.

அவர்தன்னைஇளக்காரமாகபேசியதில்பீமனிற்குசுள்லென்றுகோபம்வந்தன.

ஆயினும்,தன்பொறுப்பைமுன்னிருத்திஅடக்கினான்.

ஆனால்அவனேஆச்சரியம்கொள்ளும்வகையில்சார்நீங்கசொன்னமாதிரிசெய்யமுடியாதுகடந்தஆறுமாசமாஎன்நிழல்போலேதொடர்ந்துவருபவர்அவர்ஒருவர்தான்அவ்வளவுஏன்இன்னைக்குநீங்கஎன்னைஉயிரோடபார்க்கிறதுக்குகாரணமும்அவர்தான்இருபத்திநான்குநேரமும்என்கூடவேஇருந்துபாதுகாக்கப்போறவருக்குஎன்னைபத்தினஎல்லாமும்தெரியணும்னுநான்விரும்பறேன்.

அதுதான்நான்அவருக்குதரகௌரவம்எனஉறுதியாககூறிவிட, அவராலும்வேறுஎதுவும்சொல்லமுடியவில்லை.

தேவசேனாவோகண்ணாலேஉட்காருஎன்பதுபோல்அங்கிருந்தநீள்விரிக்கையைகாட்ட,பீமனும்அவள்சொல்படியேஅமர்ந்தான்.

அதனைமென்மையாகநோக்கிவிட்டுஇவரின்புறம்திரும்பியவள்இப்போசொல்லுங்கசார்முக்கியமானவிஷயமில்லைனாஎன்னைதேடிநீங்கஇவ்வளவுதூரம்வந்திருக்கமாட்டீங்க?என்னவிஷயம்?” எனதன்னிருக்கையில்சாய்ந்துஅமர்ந்துஅதிகாரமாய்வினவினாள்.

வழக்கமாகஅவளின்அந்ததோரணையைபார்த்துதிமிர்என்பவனிற்குஇன்றுஏனோஅவளைவியப்பாய்பார்க்கவைத்தது.

வஜ்ரவேல்தான்வந்தவிஷயத்தைபற்றிபேசஆரம்பித்தார்.

சேனாநீபண்ணறதுரொம்பதப்பும்மாலஞ்சம்வாங்கறவங்களுக்குஎதிராநீஅதிரடியாசெயல்பட்டால்அதுநிறையசேதாரத்தைதான்தரும்அதுமட்டுமில்லாமல்ஆளுங்கட்சிஅமைச்சரையேதூக்கிஉள்ளவைச்சிருக்கேஇதனாலேநம்மகட்சிக்குதான்கெட்டப்பெயர்மக்கள்எல்லாம்இப்போவேஒருமாதிரிபேசஆரம்பிச்சிட்டாங்கஇப்படியேபோனால்அடுத்தமுறைஎலெக்ஷன்வரும்போதுநம்மபடுதோல்விஅடையவேண்டியதுதான்இதுக்கெல்லாம்மேல்உன்னோடஉயிருக்கும்நிறையஆபத்துவரும்சேனாஎனஆதங்கத்துடன்ஆரம்பித்துஎச்சரிக்கையுடன்முடித்தவரைஅழுத்தமாகபார்த்திருந்தாள்சேனா.

சார்இப்போநீங்கபேசவந்திருக்கிறதுஎன்னோடஉயிரைபாதுகாக்கவா?இல்லைஅந்தவீணாப்போனலஞ்சபெருச்சாளியவெளியகொண்டுவரவா?” எனநேரடியாகஅவரதுகண்ணைபார்த்துகேட்டுவிட,சட்டெனஅவர்தடுமாறிப்போனார்.

ஆனால்சடுதியில்தன்னைசமாளித்தவர்சேனாஎனக்குநீயும்முக்கியம்நம்மகட்சியோடவளர்ச்சியும்முக்கியம்.வெ.தொடங்கினகாலத்தில்இருந்துநான்இருக்கேன்நாற்பதுவருஷமாச்சுஅதுகொஞ்சகொஞ்சமாஅழியறதைஎன்னால்பார்க்கமுடியலைஎன்றார்வருத்தம்தொய்ந்தகுரலில்.

அவளோபெருமூச்சுடன்சார்நீங்கஎன்மேலேநிஜமானஅக்கறைவைச்சிருக்கிறதுஎனக்குபுரியுதுபட்என்னால்இந்தமுடிவிலிருந்துபின்வாங்கமுடியாதுஏன்னாஅந்தஆள்மன்னிக்கமுடியாதகுற்றம்பண்ணியிருக்கான்கல்விஎன்பதுஅட்சயபாத்திரம்மாதிரிஅள்ளஅள்ளகுறையாமல்வந்துட்டேஇருக்கும்எல்லாருக்கும்அதுசரிசமமாககிடைக்கணும்னுநினைக்கிறவள்நான்அந்தஆளுஅந்தகல்வியையேகாசுக்காகவித்திருக்கான்அதைகூடமன்னிச்சிடலாம்ஆனால்அவனாலஇறந்துப்போனஏழைமாணவர்களோடஎண்ணிக்கைஎவ்வளவுதெரியுமா?போனமாசம்அவர்நடத்துறகாலேஜில்தற்கொலைபண்ணிஒருபையன்இறந்துப்போனானேஅதுக்குகாரணம்இந்தஆளுதான்வேறொருபணக்காரவீட்டுப்பையனுக்குசீட்டுகொடுக்கறதுக்குஇந்தஅயோக்கியத்தனம்பண்ணிருக்கான்அந்தகேடுகெட்டவன்அவனைஅப்படியேவிடசொல்லறீங்களா?” எனகோபத்தில்மூச்சிறைக்கபேசிக்கொண்டேவந்தவள்,

நெவர்எனபிடிவாதமாகதலையசைத்தாள்.

அவள்சொல்வதைகேட்டுஅவருக்கும்கோபம்வந்ததுதான்!

ஆனால்காலகாலமாகஅரசியல்வாதிகளின்வாழ்க்கைநெறிமுறைஇவ்வாறுதான்என்வகுத்துவாழ்ந்தவருக்குஅவைபெரிதாகதெரியவில்லை.

அரசியலில்நல்லதும்இருக்கும்.கெட்டதும்இருக்கும்.

அதைகண்டும்காணாமல்இருப்பதுதான்நல்லதுஎன்கிறரகம்அவர்!

அத்தோடுகட்சிஎன்றுவருகையில்அவருக்குகட்சியின்பெயரும்அதன்மதிப்பும்தான்அவருக்குமுக்கியம்!

அவரின்இந்தகொள்கையைகண்டுபீமனும்முகத்தைசுழித்தான்.

என்னஇவர்கட்சிகட்சினுபேசிட்டுஇருக்கார்அப்போஅந்தராஸ்கலைமன்னிச்சுவிடணுமாஎன்ன?’ எனஉள்ளுக்குள்புகைந்தான்.

தேவசேனாஎன்னமுடிவுஎடுக்கபோகிறாள்?’ எனஅவளைஉன்னிப்பாககவனித்தான்.

அவளிடம்பலவகையில்பேசிதோற்றவஜ்ரவேல்வேறுவழியின்றிசேனாஉன்உயிருக்கு…” எனஅவர்ஆரம்பிக்கும்போதே,

அவரின்முன்புஒற்றைகைநீட்டிபேசவிடாமல்தடுத்தவள்அரசியலுக்குவரும்போதேஎன்பயத்தைஎல்லாம்தூக்கிதூரவைச்சிட்டேன்சார்அப்புறம்என்உயிர்…” எனவிரக்தியாகஇதழைபிதுக்கிசிரித்தவள்,

எனக்குனுயார்இருக்கா? நான்உயிரோடுஇருந்தாலும்செத்தாலும்கவலைப்படஇங்கயாருமில்லைஅப்படியேசெத்தாலும்மக்களுக்குநல்லசெய்ததிருப்தியில்நான்போய்சேர்ந்திடறேன்சோயூடோன்ட்வொர்ரிசார்எனதீரத்தோடுசிரித்துக்கொண்டேபேசியவளின்சொற்கள்அந்தஅறையில்இருந்தவனின்இதயத்தைகனக்கவைத்தது.

கூடவேஎன்னபேச்சுஇதுஎனசிறிதுகோபத்தையும்கொடுத்தன.

மேலும்நான்இருக்கிறவரைஅவளுக்குஎந்தவிதஆபத்துநேரக்கூடாதுஎனதனக்குள்ளேபிரமாணமும்எடுத்துக்கொண்டான்பீமசேனப்பிரபு.

வஜ்ரவேலும்தன்பேச்சிற்குமதிப்பில்லைஎன்றவுடன்சிறிதுசோர்வுடன்வந்தவழியிலேதிரும்பிச்சென்றுவிட்டார்.

செல்லும்அவரின்முதுகைபார்த்துசலிப்பாகதலையசைத்துக்கொண்டதேவசேனாசீஃப்கமெண்டோஎனபீமனைதன்னருகேவரும்படிகைநீட்டிஅழைத்தாள்.

எஸ்மேடம்எனஅவளருகேஅவன்வந்துசேர,

டியூட்டிமுடியஇன்னும்எவ்வளவுநேரம்இருக்கு?” என்றுகேட்டாள்.

அவனோபின்புறமாககைகட்டிநின்றுசுவற்றில்மாட்டியிருந்தகடிகாரத்தில்மணியைபார்த்துவிட்டுஇவளைநோக்கிகுனிந்தவன்இன்னும்பத்துநிமிஷம்இருக்குமேடம்என்றான்.

…” எனஇதழைகுவித்துஊதிகால்மேல்கால்போட்டவள்கமெண்டோநான்அவர்கிட்டபேசினதைகேட்டீங்கதானேஅதில்உங்களோடஅபிப்பிராயம்என்ன?” என்றுகேட்டுக்கொண்டேமடியில்கைகோர்த்தாள்

என்கிட்டஏன்கேட்கறா?’ எனஅவனுள்சிந்தனைஉருவாகிடநோகமெண்ட்ஸ்மேடம்நான்வெறும்கமெண்டோஉங்களோடபாதுகாப்புமட்டும்தான்எனக்குமுக்கியம்நீங்கமுடிவெடுக்கறவிஷயத்தில்என்னால்தலையிடமுடியாதுதலையிடவும்கூடாதுஎனதீட்சண்யகுரலில்மறுப்புரைத்தான்.

அதில்சினமுற்றவள்‌யோவ்கேட்டால்ஆம்இல்லைனுபதிலைமட்டும்சொல்லுஎனஅவள்தன்னிலைஇழந்துகத்தவும்,

ஏதேயோவா?’ எனஅதிர்ச்சியாகவிழிவிரித்ததற்குபிறகேதன்தவறைஉணர்ந்துநெற்றியைதட்டியவள்ஐயம்சாரிகொஞ்சம்உணர்ச்சிவசப்பட்டுட்டேன்எனஎவ்விதகர்வமும்இல்லாமல்உடனேமன்னிப்பையும்கேட்டுவிட்டாள்.

சிலநிமிடங்களுக்குமுன்புதான்அவளில்அவன்பரிதாபம்கொண்டான்.

உடனேஅதைகெடுக்கும்விதமாகஅவள்நடந்துக்கொள்வதில்அவனிற்குசிறிதும்பிடிக்கவில்லை.

வெறுப்பாகவந்தது.

அவனின்நெஞ்சில்தீராநெருப்புகனன்றன.

அரியேறுசிந்தைஉணர்கையில்.. அரிமாஆட்டம்சறுக்கிவீழ்த்த

ஆளிமூர்க்கம்பூண்டன

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top