அவள்பதவியேற்றம்பெற்றுக்கொண்டதற்குபிறகுவிருந்துநிகழ்விற்குவந்திருந்தாள்.
அவளைபின்தொடர்ந்துஇருபத்தியிரண்டுகருப்புபூனைபடைகளும்அவளதுஉதவியாளன்குசேலனும்வந்திருந்தார்கள்.
அந்தஇருபத்தியிரண்டுபேரையும்அதிர்ச்சியுடன்நோக்கியதேவசேனா “என்னஇது?” எனநெஞ்சில்கைவைக்க,
அவளைஅழுத்தமாகநோக்கியபீமசேனப்பிரபு “மேடம்இதுமுதலமைச்சருக்குவழக்கமாகொடுக்கப்படும்ஜெட்பிரிவுபாதுகாப்புபடை” என்றவன்,
மேலும்அவளின்முகத்தைஉற்றுநோக்கி “எக்ஸ்,ஒய்,ஜெட்பிரிவுபாதுகாப்புனாஎன்னனுதெரியுமா?” என்றுகேட்டவனின்குரலில்நக்கல்தொனித்தது.
அதனைஉணர்ந்ததேவசேனாஅவனைவெளிப்படையாகவேமுறைத்தவள் “ஹலோஎன்னைஎன்னஒண்ணும்தெரியாததற்குறினுநினைச்சீங்களா?சிறப்புப்பாதுகாப்புக்குழு (Special Protection Group – SPG) எஸ்.பி.ஜி…இதுஇந்தியப்பிரதமர்மற்றும்அவரதுநேரடிக்குடும்பஉறுப்பினர்கள்எல்லாருக்கும்பாதுகாப்புதரும்படைபிரிவு…இதில் 3000 துணைஇராணுவவீரர்கள்செயல்படுவாங்க…அடுத்ததுஜெட்பிளஸ்இதுமுன்னாள்ஜனாதிபதி,முன்னாள்பிரதமர்அன்ட்தென்கடுமையானஅச்சுறுத்தலுக்குஉண்டானதலைவர்களுக்குஇந்தபாதுகாப்புதருவாங்க…இதிலே 55 வீரர்கள்இருக்காங்க…நெக்ஸ்ட்ஜெட்பிரிவு…பெரும்பாலும்இதுமாநிலமுதலமைச்சருக்குதருவது…இன்குலுடிங்மீ” எனதன்னைசுட்டிக்காட்டியவள்மேலும் “ஒய்பிளஸ் 11 போலீஸ்ஆபிசர்…ஒய்பிரிவிலே 8 பேரு…எக்ஸ்பிரிவிலேஇரண்டுபேரு…இந்தியாவிலேமட்டும் 300 பேருக்குமேலேஇந்ததனிப்பட்டபாதுகாப்புகொடுத்திருக்காங்க…” எனமடமடவெனஅவளிற்குதெரிந்தஅனைத்தையும்மாரியைபோல்கொட்டியவளைஆச்சரியத்துடன்நோக்கினார்கள்ஆண்கள்இருவரும்!
அவளோ ‘இதுபோதுமா?இன்னும்கொஞ்சம்வேணுமா?’ என்பதுபோல்மார்பிற்குகுறுக்கேகைகள்கட்டிதெனாவெட்டாகஒற்றைபுருவம்உயர்த்த, அவனோதொண்டையைசெருமிவேறுப்புறம்திரும்பிக்கொண்டான்.
இதுதான்தேவசேனா…ஒருபுரியாதபுதிர்!
‘அவள்என்னநினைக்கிறாள்?எந்தநேரத்தில்என்னபேசுவாள்?’ எனஅவளைதவிரஒருவராலும்கணிக்கஇயலாது.
அவளைபுரிந்துக்கொள்வதற்குஒருவன்புதிதாய்உலகில்பிறந்துதான்வரவேண்டும்.
குமரிஎனநினைக்கையில்குழந்தைத்தனமாகநடந்துக்கொள்வாள்.குழந்தைஎனநினைக்கையில்குமரியாகநடந்துக்கொள்வாள்.
அவளின்தெளிவானபேச்சில்உள்ளுக்குள்அவளைமெச்சுக்கொள்ளாமல்இருக்கமுடியவில்லை.
ஆனால்அதனைவெளிப்படையாகபாராட்டிடமனமின்றி “மேடம்நீங்களேசொல்லிட்டீங்க…ஜெட்பிரிவுபாதுகாப்புமுதலமைச்சருக்குதான்கொடுப்பாங்கனு…சோஇன்னையிலிருந்துஎங்கஇருபத்திஇரண்டுபேருக்கும்உங்களைபாதுகாக்கிறதுதான்வேலையே” எனவிறைப்புடன்கூறிசல்யூட்அடித்தான்.
அவளோ “ம்க்கும்” எனநொடித்துக்கொண்டு “ஓகேஃபைன்…நீங்கசொன்னமாதிரிமத்தஇருபத்தியொருபேரும்இருந்திட்டுபோறாங்க…பட்நீங்கஒருத்தர்மட்டும்என்கூடவந்தால்போதும்…மத்தவங்கஎல்லாம்நான்கூப்பிட்டால்மட்டும்தான்பக்கத்தில்வரணும்கமெண்டோ” எனமிடுக்கானகுரலில்ஆணைப்பிறப்பிக்க,
அவனால்அவளின்ஆணையைமீறமுடியவில்லை.
“சரி” எனஒப்புக்கொண்டவன்அறியவில்லை,அவள்விரித்தவலையில்வசமாகஅவன்சிக்கிக்கொண்டதை!!
தேவசேனாயாவரும்அறியாமல்பீமனைபார்த்துமர்மப்புன்னகைஒன்றைசிந்தினாள்.
அவளின்அத்தகையபுன்னகைபின்னணியில்இருக்கும்காரணம்,அவள்மட்டுமேஅறிந்தரகசியம்!
தேவசேனாகடமையெனவந்துவிட்டால்பெண்சிங்கமாய்மாறிஅதில்ஒருமுனைப்புடனும்துணிச்சலுடனும்செயல்படகூடியவள்!
அவள்முதலமைச்சர்பதவியேற்றுஆறுமாதம்கடந்திருந்தது.
அவள்பதவிக்குவந்தமுதல்நாளிலிருந்துலஞ்சஒழிப்புக்குஎதிராகசிலதிட்டங்களைகொண்டுவந்தாள்.
லஞ்சம்வாங்கும்அரசுஅதிகாரிகள்துவங்கிஆளுங்கட்சிஅமைச்சர்கள்வரைஅனைவருக்கும்கடுமையானதண்டனைகளைநீதியின்வழியாகவழங்குவதற்கானமசோதாக்களைதயார்செய்தாள்.
அவளின்இந்தஅதிரடிசெயலைசற்றும்எதிர்பார்த்திராதஅமைச்சர்கள்அனைவரும்பீதியடைந்தார்கள்.
மத்தியஅரசிடமிருந்துஅதற்கானஒப்புதல்கிடைக்கபெறவில்லைஎன்றாலும், தனியொருத்தியாகஅதனைமுனைப்புடன்செயல்படுத்தஆக்கம்கொண்டாள்.
அதன்படிஅவளதுகட்சியில்அதிகலஞ்சம்பெறும்ஒருஅமைச்சருக்குஎதிராகஆதாரங்களைதிரட்டிஅவரைசிறையில்அடைத்தாள்.
ஆரம்பத்தில்ஒருபெண் ‘என்னசெய்திடுவாள்’ எனமெத்தனமாகஇருந்தஅனைவரின்மண்டையிலும்ஆணியடித்தாற்போன்றுஅமைந்தது,இந்தசம்பவம்!
அவளின்அதிரடியால்கடைக்கோடியில்இருக்கும்ஒருசிறியஅரசுஅதிகாரிகூடலஞ்சம்பெற்றுகையெழுத்திடஅஞ்சிநடுங்கிப்போனார்.
அதனால்ஒவ்வொருவரும்லஞ்சம்பெறவேபயந்தநிலையில்,அவளின்மீதானவஞ்சமும்அதிகரிக்கசெய்தது.
அதன்பலன்தினந்தோறும்பலநூறுமிரட்டல்அழைப்புகள்வந்துக்கொண்டிருந்தது.
எமனின்பாசக்கயிறுதேவசேனாவைநெருங்கநெருங்கபீமசேனாவிற்கானநெருக்கடியும்அதிகரித்தன.
அதில்அவனின்இரத்தஅழுத்தமும்மனஉளைச்சலும்நாளுக்குநாள்கூடிக்கொண்டேசென்றன.
வேலையில்அவளைஒருகுறையும்சொல்லமுடியவில்லை.
மிகச்சிறப்பாகதமிழகத்தைவழிநடத்திச்சென்றாள்.
ஆனால்சிற்சலசமயங்களில்அவளின்அலட்சியப்போக்குஅவளின்உயிரைகாவுவாங்கும்அளவிற்குசென்றுவிடுகிறது.
பாதுகாப்புவிஷயத்தில்அவனின்பேச்சைகேட்கவேகூடாதுஎனஉறுதியாய்அவளிருக்க,
பீமசேனாவோஅவளைஅடக்கும்வகையறியாமல்திணறிப்போனான்.
கூடவேஆத்திரமும்பெருகின.
ஒருசிலசந்தர்ப்பங்களில் ‘வேலையும்வேணாம்…ஒண்ணும்வேணாம்’ எனதூக்கியெறிந்துவிட்டுச்சென்றுவிடலாம்என்றுகூறும்அளவுஅட்டூழியங்கள்செய்தாள்.
கட்சியின்மூத்ததலைவரும்துணைமுதலமைச்சருமானவஜ்ரவேல்அவளைசந்திக்கவந்திருந்தார்.
“சேனாஉன்கிட்டதனியாபேசணும்” என்றவரின்விழிகள்குசேலன்மற்றும்பீமனின்மீதுஒருமுறைபதிந்துமீண்டது.
அவளின்கூரியபார்வைகுசேலனின்மீதுஅர்த்தத்துடன்பதிய,உடனேஅவன்வெளியேறினான்.
அவனுடனேபீமனும்வெளியேறமுயன்றதைகண்டதேவசேனா “கமெண்டோயூஷுட்ஸ்டேஹியர்” என்றாள்கட்டளையாக.
‘என்ன’ என்பதுபோல்அவளைநோக்கிதிரும்பியவனின்நெற்றிசுருங்கின.
அவளின்பேச்சில்சிறிதுகோபமுற்றவஜ்ரவேல் “சேனாஇதுகட்சிசம்பந்தப்பட்டது…தனியாபேசணும்…அந்தஆளைபோகசொல்லு” என்றவரின்குரலில்அப்பட்டமானஎரிச்சல்தென்பட்டன.
அவர்தன்னைஇளக்காரமாகபேசியதில்பீமனிற்குசுள்லென்றுகோபம்வந்தன.
ஆயினும்,தன்பொறுப்பைமுன்னிருத்திஅடக்கினான்.
ஆனால்அவனேஆச்சரியம்கொள்ளும்வகையில் “சார்நீங்கசொன்னமாதிரிசெய்யமுடியாது…கடந்தஆறுமாசமாஎன்நிழல்போலேதொடர்ந்துவருபவர்அவர்ஒருவர்தான்…அவ்வளவுஏன்இன்னைக்குநீங்கஎன்னைஉயிரோடபார்க்கிறதுக்குகாரணமும்அவர்தான்…இருபத்திநான்குநேரமும்என்கூடவேஇருந்துபாதுகாக்கப்போறவருக்குஎன்னைபத்தினஎல்லாமும்தெரியணும்னுநான்விரும்பறேன்.
அதுதான்நான்அவருக்குதரகௌரவம்” எனஉறுதியாககூறிவிட, அவராலும்வேறுஎதுவும்சொல்லமுடியவில்லை.
தேவசேனாவோகண்ணாலே ‘உட்காரு’ என்பதுபோல்அங்கிருந்தநீள்விரிக்கையைகாட்ட,பீமனும்அவள்சொல்படியேஅமர்ந்தான்.
அதனைமென்மையாகநோக்கிவிட்டுஇவரின்புறம்திரும்பியவள் “இப்போசொல்லுங்கசார்…முக்கியமானவிஷயமில்லைனாஎன்னைதேடிநீங்கஇவ்வளவுதூரம்வந்திருக்கமாட்டீங்க?என்னவிஷயம்?” எனதன்னிருக்கையில்சாய்ந்துஅமர்ந்துஅதிகாரமாய்வினவினாள்.
வழக்கமாகஅவளின்அந்ததோரணையைபார்த்து ‘திமிர்’ என்பவனிற்குஇன்றுஏனோஅவளைவியப்பாய்பார்க்கவைத்தது.
வஜ்ரவேல்தான்வந்தவிஷயத்தைபற்றிபேசஆரம்பித்தார்.
“சேனாநீபண்ணறதுரொம்பதப்பும்மா…லஞ்சம்வாங்கறவங்களுக்குஎதிராநீஅதிரடியாசெயல்பட்டால்அதுநிறையசேதாரத்தைதான்தரும்…அதுமட்டுமில்லாமல்ஆளுங்கட்சிஅமைச்சரையேதூக்கிஉள்ளவைச்சிருக்கே…இதனாலேநம்மகட்சிக்குதான்கெட்டப்பெயர்…மக்கள்எல்லாம்இப்போவேஒருமாதிரிபேசஆரம்பிச்சிட்டாங்க…இப்படியேபோனால்அடுத்தமுறைஎலெக்ஷன்வரும்போதுநம்மபடுதோல்விஅடையவேண்டியதுதான்…இதுக்கெல்லாம்மேல்உன்னோடஉயிருக்கும்நிறையஆபத்துவரும்சேனா” எனஆதங்கத்துடன்ஆரம்பித்துஎச்சரிக்கையுடன்முடித்தவரைஅழுத்தமாகபார்த்திருந்தாள்சேனா.
“சார்இப்போநீங்கபேசவந்திருக்கிறதுஎன்னோடஉயிரைபாதுகாக்கவா?இல்லைஅந்தவீணாப்போனலஞ்சபெருச்சாளியவெளியகொண்டுவரவா?” எனநேரடியாகஅவரதுகண்ணைபார்த்துகேட்டுவிட,சட்டெனஅவர்தடுமாறிப்போனார்.
ஆனால்சடுதியில்தன்னைசமாளித்தவர் “சேனாஎனக்குநீயும்முக்கியம்…நம்மகட்சியோடவளர்ச்சியும்முக்கியம்…இ.வெ.கதொடங்கினகாலத்தில்இருந்துநான்இருக்கேன்…நாற்பதுவருஷமாச்சு…அதுகொஞ்சகொஞ்சமாஅழியறதைஎன்னால்பார்க்கமுடியலை” என்றார்வருத்தம்தொய்ந்தகுரலில்.
அவளோபெருமூச்சுடன் “சார்நீங்கஎன்மேலேநிஜமானஅக்கறைவைச்சிருக்கிறதுஎனக்குபுரியுது…பட்என்னால்இந்தமுடிவிலிருந்துபின்வாங்கமுடியாது…ஏன்னாஅந்தஆள்மன்னிக்கமுடியாதகுற்றம்பண்ணியிருக்கான்…கல்விஎன்பதுஅட்சயபாத்திரம்மாதிரி…அள்ளஅள்ளகுறையாமல்வந்துட்டேஇருக்கும்…எல்லாருக்கும்அதுசரிசமமாககிடைக்கணும்னுநினைக்கிறவள்நான்…அந்தஆளுஅந்தகல்வியையேகாசுக்காகவித்திருக்கான்…அதைகூடமன்னிச்சிடலாம்…ஆனால்அவனாலஇறந்துப்போனஏழைமாணவர்களோடஎண்ணிக்கைஎவ்வளவுதெரியுமா?போனமாசம்அவர்நடத்துறகாலேஜில்தற்கொலைபண்ணிஒருபையன்இறந்துப்போனானே…அதுக்குகாரணம்இந்தஆளுதான்…வேறொருபணக்காரவீட்டுப்பையனுக்குசீட்டுகொடுக்கறதுக்குஇந்தஅயோக்கியத்தனம்பண்ணிருக்கான்அந்தகேடுகெட்டவன்…அவனைஅப்படியேவிடசொல்லறீங்களா?” எனகோபத்தில்மூச்சிறைக்கபேசிக்கொண்டேவந்தவள்,
“நெவர்” எனபிடிவாதமாகதலையசைத்தாள்.
அவள்சொல்வதைகேட்டுஅவருக்கும்கோபம்வந்ததுதான்!
ஆனால்காலகாலமாகஅரசியல்வாதிகளின்வாழ்க்கைநெறிமுறைஇவ்வாறுதான்என்வகுத்துவாழ்ந்தவருக்குஅவைபெரிதாகதெரியவில்லை.
அரசியலில்நல்லதும்இருக்கும்.கெட்டதும்இருக்கும்.
அதைகண்டும்காணாமல்இருப்பதுதான்நல்லதுஎன்கிறரகம்அவர்!
அத்தோடுகட்சிஎன்றுவருகையில்அவருக்குகட்சியின்பெயரும்அதன்மதிப்பும்தான்அவருக்குமுக்கியம்!
அவரின்இந்தகொள்கையைகண்டுபீமனும்முகத்தைசுழித்தான்.
‘என்னஇவர்கட்சிகட்சினுபேசிட்டுஇருக்கார்…அப்போஅந்தராஸ்கலைமன்னிச்சுவிடணுமாஎன்ன?’ எனஉள்ளுக்குள்புகைந்தான்.
‘தேவசேனாஎன்னமுடிவுஎடுக்கபோகிறாள்?’ எனஅவளைஉன்னிப்பாககவனித்தான்.
அவளிடம்பலவகையில்பேசிதோற்றவஜ்ரவேல்வேறுவழியின்றி “சேனாஉன்உயிருக்கு…” எனஅவர்ஆரம்பிக்கும்போதே,
அவரின்முன்புஒற்றைகைநீட்டிபேசவிடாமல்தடுத்தவள் “அரசியலுக்குவரும்போதேஎன்பயத்தைஎல்லாம்தூக்கிதூரவைச்சிட்டேன்சார்…அப்புறம்என்உயிர்…” எனவிரக்தியாகஇதழைபிதுக்கிசிரித்தவள்,
“எனக்குனுயார்இருக்கா? நான்உயிரோடுஇருந்தாலும்செத்தாலும்கவலைப்படஇங்கயாருமில்லை…அப்படியேசெத்தாலும்மக்களுக்குநல்லசெய்ததிருப்தியில்நான்போய்சேர்ந்திடறேன்…சோயூடோன்ட்வொர்ரிசார்” எனதீரத்தோடுசிரித்துக்கொண்டேபேசியவளின்சொற்கள்அந்தஅறையில்இருந்தவனின்இதயத்தைகனக்கவைத்தது.
கூடவே ‘என்னபேச்சுஇது’ எனசிறிதுகோபத்தையும்கொடுத்தன.
மேலும் ‘நான்இருக்கிறவரைஅவளுக்குஎந்தவிதஆபத்துநேரக்கூடாது’ எனதனக்குள்ளேபிரமாணமும்எடுத்துக்கொண்டான்பீமசேனப்பிரபு.
வஜ்ரவேலும்தன்பேச்சிற்குமதிப்பில்லைஎன்றவுடன்சிறிதுசோர்வுடன்வந்தவழியிலேதிரும்பிச்சென்றுவிட்டார்.
செல்லும்அவரின்முதுகைபார்த்துசலிப்பாகதலையசைத்துக்கொண்டதேவசேனா “சீஃப்கமெண்டோ” எனபீமனைதன்னருகேவரும்படிகைநீட்டிஅழைத்தாள்.
“எஸ்மேடம்” எனஅவளருகேஅவன்வந்துசேர,
“டியூட்டிமுடியஇன்னும்எவ்வளவுநேரம்இருக்கு?” என்றுகேட்டாள்.
அவனோபின்புறமாககைகட்டிநின்றுசுவற்றில்மாட்டியிருந்தகடிகாரத்தில்மணியைபார்த்துவிட்டுஇவளைநோக்கிகுனிந்தவன் “இன்னும்பத்துநிமிஷம்இருக்குமேடம்” என்றான்.
“ஓ…” எனஇதழைகுவித்துஊதிகால்மேல்கால்போட்டவள் “கமெண்டோநான்அவர்கிட்டபேசினதைகேட்டீங்கதானே…அதில்உங்களோடஅபிப்பிராயம்என்ன?” என்றுகேட்டுக்கொண்டேமடியில்கைகோர்த்தாள்.
‘என்கிட்டஏன்கேட்கறா?’ எனஅவனுள்சிந்தனைஉருவாகிட “நோகமெண்ட்ஸ்மேடம்…நான்வெறும்கமெண்டோ…உங்களோடபாதுகாப்புமட்டும்தான்எனக்குமுக்கியம்…நீங்கமுடிவெடுக்கறவிஷயத்தில்என்னால்தலையிடமுடியாது…தலையிடவும்கூடாது” எனதீட்சண்யகுரலில்மறுப்புரைத்தான்.
அதில்சினமுற்றவள் “யோவ்…கேட்டால்ஆம்இல்லைனுபதிலைமட்டும்சொல்லு” எனஅவள்தன்னிலைஇழந்துகத்தவும்,
‘ஏதேயோவா?’ எனஅதிர்ச்சியாகவிழிவிரித்ததற்குபிறகேதன்தவறைஉணர்ந்துநெற்றியைதட்டியவள் “ஐயம்சாரி…கொஞ்சம்உணர்ச்சிவசப்பட்டுட்டேன்” எனஎவ்விதகர்வமும்இல்லாமல்உடனேமன்னிப்பையும்கேட்டுவிட்டாள்.
சிலநிமிடங்களுக்குமுன்புதான்அவளில்அவன்பரிதாபம்கொண்டான்.
உடனேஅதைகெடுக்கும்விதமாகஅவள்நடந்துக்கொள்வதில்அவனிற்குசிறிதும்பிடிக்கவில்லை.
வெறுப்பாகவந்தது.
அவனின்நெஞ்சில்தீராநெருப்புகனன்றன.
“அரியேறுசிந்தைஉணர்கையில்.. அரிமாஆட்டம்சறுக்கிவீழ்த்த…
ஆளிமூர்க்கம்பூண்டன”