பீமசேனா 1

தமிழ்நாட்டில்முதன்முறையாகஒருமிகப்பெரியஅதிசயம்ஒன்றுநிகழவிருக்கிறதுஅதுஎன்னவென்றால்வெறும்முப்பதேவயதானஒருஇளம்பெண்இன்றுதமிழகமுதல்வராகப்பதவியேற்கவிருக்கிறார்எனத்தொலைக்காட்சிஅலைவரிசையில்சொல்லிக்கொண்டிருக்க,

அதைக்கண்டுஇந்தாஆரம்பிச்சிட்டானுங்க…” எனவெறுப்போடுமுகத்தைச்சுழித்தாள்அவள்.

.வெ.கட்சித்தலைவரும்முதல்வருமானடாக்டர்.வேதாச்சலம்சென்றவாரம்காலமடைந்தநிலையில்அதேகட்சியில்கடந்தஇரண்டுவருடமாகமகளிர்மன்றதலைவியாகப்பதவிவகித்துவந்தசெல்வி.தேவசேனாஅடுத்தமுதல்வராகத்தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்…” எனச்செய்திதொகுப்பாளன்உரைக்க,

நாட்டுலேபலபிரச்சனைஇருக்குஅதையெல்லாம்டீல்லவிட்டிருவானுங்கஒருபொண்ணைப்பத்தினபேச்சுனாமட்டும்கூட்டம்கூடிவிவாவதமேடைபோட்டிருவானுங்கஇடியட்ஸ்எனத்திட்டிக்கொண்டேஅவள்உடற்பயிற்சிமேற்கொண்டிருந்தாள்.

அவள்கூறியதற்குதகுந்தாற்போன்றுகட்சியில்மூத்ததலைவர்கள்பலர்இருக்கையில்இறக்கும்தருவாயில்முன்னாள்முதல்வர்வேதாச்சலம்அவர்கள்திடீரென்றுஒருஇளம்பெண்ணைமுதல்வராகநியமித்ததின்பின்னணிஎன்ன?தேவசேனாவைமுதல்வராகத்தேர்ந்தெடுத்ததினால்கட்சிகாரர்களுக்குஇடையேஒருஅதிருப்திநிலவப்படுவதாகக்கூறப்படுவதுஉண்மையாஎன்பதைத்தெரிந்துக்கொள்ளவேண்டுமா?இவற்றைப்பற்றியஅனைத்துவிபரங்களையும்தெரிவிக்கஅதேகட்சியைச்சார்ந்தநிதிஅமைச்சர்மயில்வாகனன்நம்மோடஇணைந்திருக்கிறார்வாங்கதொடர்ந்துபேசலாம்இதுஉங்கள்அன்புச்செல்வன்எனத்தங்களதுதொலைக்காட்சிமதிப்பீடுபுள்ளிக்காகவிவாதமேடைஒன்றைஅமைத்துதேவசேனாவின்அந்தரங்கத்தைக்கூறுப்போடதொடங்கியிருந்தது,பிரபலமானஊடகம்ஒன்று!

அந்தஅலைவரிசைமட்டுமில்ல

தொடர்ந்துபலஅலைவரிசைகளும்அவளின்கடந்தகாலவாழ்வைபற்றித்தோண்டிதுருவிஒளிப்பரப்பிக்கொண்டிருந்தது.

அவற்றையெல்லாம்பார்த்துகடுப்பானவள்இவனுங்களுக்குவேறவேலைபொழப்பேஇல்லைஇன்னைக்குஎவன்எவன்என்னென்னகதைகட்டுவானோ?’ எனஅவள்சலிப்பாய்முனகியவேளையில்,

அந்தவிவாதமேடையில்அமர்ந்திருந்தஎதிர்கட்சிதலைவன்ஒருவன்மிஸ்டர்அன்புச்செல்வன்அனுபவமுள்ளபலதலைவர்களைவிட்டுவிட்டுஅந்தச்சின்னப்பொண்ணைஅவர்முதல்வராதேர்ந்தெடுத்திருப்பதிலேஉங்களுக்குவிஷயம்புரியலையா?அந்தஆளுக்குகுடும்பம்,குட்டினுஎதுவும்கிடையாதுஇந்ததேவசேனாவைபலவருஷமாகூத்தியாவாவைச்சிட்டுஇருக்காருஇதைநான்சொல்லிதான்உங்களுக்குத்தெரியணுமாஎன்ன?” எனநக்கலாகஉரைத்ததோடு,

இதுஒண்ணுபோதுமேஅவமேலேமோகத்தில்தான்தன்ஆசைநாயகியைமுதல்வராக்கிட்டுசெத்துப்போயிட்டாருஅந்தக்கெழடுஎனஇறந்துப்போனமனிதரையும்விட்டுவைக்காமல்அவதூறுபேசியவனின்வார்த்தைகள்அவளிற்குள்எரிமலைசீற்றத்தைபொங்கிபெருகவைத்தது.

அதுவரைநிதானமாகத்தன்கோபத்தைஅடக்கிக்கொண்டிருந்ததேவசேனாவின்பொறுமைமுற்றிலும்பறந்திடபிளடிபா****” எனக்கெட்டவார்த்தைகளால்அவனைஅர்ச்சித்தவள்,

கோபத்தில்தன்அருகேஇருந்ததண்ணீர்புட்டியைதொலைக்காட்சியின்மீதுதூக்கியெறிந்துதொலைக்காட்சிதிரையைஉடைத்திருந்தாள்.

சுக்கல்நூறாக்கியஅந்தக்கண்ணாடிதிரையைப்பார்த்தப்போதும்அவளின்கொதித்தமனம்சமாதானமடையமறுத்தது.

நான்கேட்டேனாய்யாஎன்னைமுதல்வராக்குனுஉன்னைநான்கேட்டேனா?எப்படியெல்லாம்பேசறானுங்கபாருபரதேசிநாயுங்க…’ எனமானசீகமாகஇறந்துப்போனவேதாச்சலத்திடம்கேட்டவளின்மனம்குமுறியது.

அவளிற்குஇருந்தஆத்திரத்தில்இதயத்தின்துடிப்புஅதிகரித்தன.

எப்படியெல்லாம்பேசுகிறார்கள்எனஎண்ணும்போதேமனதில்ரணவேதனைஉண்டாகியது.

ஆத்திரத்தில்மூச்சிறைத்தது

அவரின்மீதுஅவள்செலுத்தும்மரியாதையைக்கொச்சைப்படுத்திப்பேசும்ஒவ்வொருநபரையும்சுட்டுபொசுக்கும்வெறிஉருவாகின.

தன்சிந்தனைகள்போகும்திசையைஅறிந்துசட்டெனச்சுதாரித்தாள்பெண்ணவள்.

சேனாரிலாக்ஸ்நீயாருனுயாருக்கும்நிரூபிக்கவேண்டியஅவசியமில்லைநீநீயாஇருஎனத்தனக்குத்தானேஅறிவுறுத்தி,கரையைஉடைத்துக்கொண்டுதிமிறியசீற்றத்தைஅடக்கினாள்.

அவள்எடுத்தஅந்தப்பிரமாணத்தில்வாகையும்சூடினாள்.

நடைப்பயிற்சிஇயந்திரத்தில்அதிவிரைவாகஓடியவளின்மேனிகளைத்துசோர்வுறும்வரைஅவளின்ஓட்டம்நீடித்தது.

அவள்தேவசேனாமுப்பதுவயதுபெண்!

தாய்தகப்பன்என்றுயாருமில்லாதவள்.

உறவென்றுஅவளிற்குஒருவரும்இல்லை.

பிறந்ததுவளர்ந்ததுபடித்ததுஅனைத்தும்வேதாச்சலம்அவர்களின்உதவியால்மட்டுமே!

அநாதரவாகஇருந்தமதலையைக்கண்டெடுத்துஅவளைவளர்த்துஆளாக்கியிருந்தார்அவர்.

படித்துமுடித்தவுடன்அவளையும்அரசியலுக்குள்இழுத்திருந்தார்.

அவள்தான்தனக்குஅடுத்தவாரிசுஎன்பதைமுன்பேகணிந்திருந்தார்போலும்!

அதன்படிஇறக்கும்தருவாயில்அவளிடம்தமிழ்நாட்டைமொத்தமாய்த்தாரைவார்த்துகொடுத்துவிட்டுகண்மூடிவிட்டார்.

அவளிற்கோஅரசியவில்ஆர்வம்இருந்தாலும்,சிறிதுசிறிதாகத்தன்உழைப்பின்மூலம்முன்னேறவேண்டும்என்பதுஅவள்விருப்பம்!

ஆனால்எமனின்பாதம்சென்றுசேரவிருக்கும்மனிதரின்வேண்டுகோளைநிராகரிக்கமனமின்றிமுதல்வராகப்பொறுப்பேற்கஒத்துக்கொண்டிருந்தாள்.

இப்படியானஒருவளைதான்தகப்பனின்ஸ்தானத்தில்இருக்கும்மனிதரோடுஇணைத்துபேசிஅவளின்பெண்மையைஇழிவுப்படுத்துகிறார்கள்.

உடம்பிலிருந்துவெளியேறியவியர்வையின்வழியேஅவளின்மனக்கசடுகளும்வெளியேறும்என்பதுஅவளின்நம்பிக்கை!

அதனால்உடல்களைக்கஅவள்ஓடிக்கொண்டிருக்க,

அக்கணம்அவ்வறையின்அமைதியைகிழித்துக்கொண்டுமேகம்மின்எனஒருஆடவனின்கணீர்குரல்ஒலித்தது.

அந்தக்குரலில்இருந்தகம்பீரம்பெண்ணவளின்புருவத்தைஉயர்த்தசெய்தது.

அவளும்பதிலுக்குஎஸ்கம்மின்எனமிடுக்காகக்குரல்கொடுத்தஅடுத்தவினாடியேகதவைதட்டிவிட்டுஉள்ளேநுழைந்தான்பீமசேனப்பிரபு.

உள்ளேநுழைந்தவன்கடமையேகண்ணாய்பீமசேனப்பிரபுசீஃப்கமெண்டோரிப்போர்ட்டிங்டியூட்டிமேடம்எனவிறைப்பானகுரலில்கூறிநெற்றியில்கைவைத்துவாழ்த்துதெரிவித்தவனின்விழிகள்அதிர்ச்சியில்விரிந்தது.

அவன்முதலமைச்சரைநாடிவந்திருக்கஅங்கிருந்தமுப்பதுவயதுபெண்ணைக்கண்டவனிற்குள்பெரும்திகைப்பு!

அதைவிடஅவனிற்குள்அதிர்வைகொடுத்ததுஅவளின்தோற்றம்!

சிறிதும்சதைப்பற்றுஇல்லாதபெண்மையின்எழில்வளைவுகளைத்தூக்கிக்காட்டும்கனகச்சிதமானஅழகியஉடல்வாகுஅவளிற்கு!

அத்தோடுஉடற்பயிற்சிசெய்வதற்காகஅவளின்அங்கங்களைப்பளீச்சென்றுகாட்டும்படியாகஉடலைஇறுக்கிபிடிக்கும்வகையிலானஆடைகள்அணிந்திருந்தாள்அவள்.

அவளைஅந்தஉடையில்பார்ப்பதற்குஇன்னும்சிறுபெண்ணாகத்தெரிந்தாள்.

நிஜமாஇவதான்முதலமைச்சரா?இல்லைநம்மமாத்திவந்திட்டோமா?’ எனஆடவனிற்குள்சந்தேகம்முளைத்திட,

உடனேஅவ்வறையைச்சுற்றிபார்வையைச்செலுத்தியவனிற்குஏமாற்றம்மட்டுமேமிஞ்சியது.

ஏனெனில்,அவ்வறையில்அவளைத்தவிரஒருவருமில்லை.

அதற்குள்அவள்உடற்பயிற்சிகளைமுழுமையாகமுடித்துக்கொண்டுவியர்வைபடிந்தமேனியுடன்கீழிறங்கினாள்.

அவனைஅழுத்தமாகநோக்கிஇனிநீங்கதான்எனக்குப்பாடிகார்டாமிஸ்டர்?” எனத்தெனாவெட்டாகக்கேட்டுக்கொண்டேஅவனருகேநடந்துவந்தாள்.

அவளின்அத்தகையதிமிர்பேச்சுஅவனுள்சிறிதுசினத்தைஏற்படுத்தினாலும்எஸ்மேடம்எனஅவனும்ஒருவிதஅழுத்தத்துடனேபதிலுரைத்தான்.

காரிகையோபூந்துவாலையால்தன்உடலில்பூத்திருந்தவியர்வைதுடைத்துக்கொண்டே…” என்றாள்அலட்சியமாக.

அவளதுகோபம்இப்போதுமுழுமையாய்மட்டுப்பட்டிருந்தது.

அதனால்தன்னெதிரேநின்றிருந்தவனைப்பார்வையால்எடைப்போடதுவங்கினாள்.

திருத்தம்செய்யப்பட்டசிகை,அளவானதாடிமற்றும்சிறிதுமுறுக்கியமீசை,எதிராளிகளைக்கண்ணாலேகூறுப்போடும்கூரியவிழிகள்,கூரானநாசி,சிரித்துப்பழகியிராதஅழுத்தமானஉதடுகள்,கருப்புநிறபாதுகாவலர்கள்அணியும்சீருடை,ராணுவவீரர்களுக்கேஉரியஆஜானுபாகுவானதோற்றம்எனஆண்மையின்இலக்கணத்திற்கானஅனைத்துஅம்சங்களையும்பெற்றிருந்தஆடவனைக்கண்டுஒற்றைப்புருவம்உயர்த்திமெச்சினாள்.

அதேப்போல்ஆடவனின்விழிகளும்பெண்ணவளைஆராய்ந்தன.

அவனின்பார்வையில்ஆராய்ச்சிஇருந்ததேஒழிய,ரசிப்புத்தன்மைசிறிதுமில்லை.

அதனைஅவதானித்தபெண்ணவளின்இதழ்கள்மெச்சுதலாய்வளைந்தது.

ஏனெனில்,அவளைபார்க்கும்யாவரையும்முதலில்கவர்வதுஅவளின்அழகியதோற்றம்தான்!

அவளின்மேனியின்மீதுதுச்சாதனன்துகிலுரிக்கும்பார்வையைச்செலுத்தும்ஆண்களுக்குமத்தியில்இவன்வித்தியாசமாய்தெரிந்தான்.

அவனதுஅந்தக்கண்ணியமானபார்வைபெண்ணவளைஈர்த்திட,

ஓகேகமெண்டோஹால்லவெயிட்பண்ணுங்கவில்பிதேர்இன்ஃபிப்டின்மினிட்ஸ்எனச்சிரித்தப்படியேஆணையிட்டவள்,அங்கிருந்துவெளியேறினாள்.

செல்லும்அவளின்முதுகைவெறித்தபீமசேனப்பிரபுவோஇந்தப்பொண்ணுதான்சி.எம்மா?வீடியோவில்பார்க்கும்போதுவேறமாதிரிஇருந்தாள்இன்னைக்குவேறமாதிரிஇருக்காள்ஒருஅரசியல்வாதிக்கானஎந்தத்தகுதியும்இவக்கிட்டஇருக்கமாதிரிதெரியலையே…’ எனஇகழ்ச்சியாகஎண்ணியவனின்கூரியவிழிகள்உடைந்துநொறுங்கியிருந்ததொலைக்காட்சிபெட்டியைஊடுருவியது.

இவகையிலேநாடுசிக்கினாஇந்தடிவியோடகதிதான்தமிழ்நாட்டுக்கும்எனப்பெருமூச்சறிந்தான்அவன்.

பார்த்தமுதல்பார்வையிலேஅவளைப்பற்றியதவறானஅபிப்பிராயம்அவனுள்உருவாகியிருந்தது.

ஆயினும்,தனக்குஇடப்பட்டகட்டளையைநிறைவேற்றவேண்டிகடமைதவறாதகாவலனாய்அவளைக்காக்கதயாராகினான்,அந்தகாவல்வேந்தன்!

வரவேற்பறையில்அவளிற்காகஅவன்காத்திருக்க, அப்போதுஅங்குவந்தஒருபணியாள்சார்அம்மாஉங்களைச்சாப்பிடவைக்கச்சொன்னாங்கவாங்கசார்எனஉணவருந்தஅழைக்க,

அம்மாஎனக்கேள்வியாய்அவன்புருவம்‌உயர்த்த, “தேவசேனாம்மாதானுங்கய்யாஎனஅந்தப்பணியாள்பதிலுரைத்தார்.

அவளா?’ எனக்கடுப்பாகஎண்ணியவன்இட்ஸ்ஓகேநான்ஆல்ரெடிசாப்பிட்டேன்என்றான்கணீர்குரலில்.

அந்தப்பணியாளோஅப்போதும்அங்கிருந்துநகராமல்தயக்கத்துடன்நின்றிருப்பதைப்பார்த்தபீமன்என்ன?” என்றுகுரலுயர்த்திஅதட்டினான்.

அதில்மிரண்டுஒருஅடிபின்னேநகர்ந்தபணியாள்இல்லீங்கய்யாவீட்டுக்குவந்தவர்களைசாப்பிடவைக்காமல்வெளியஅனுப்பினால்அம்மாவுக்குப்பிடிக்காதுவிருந்தோம்பல்தமிழர்பண்பாடுனுசொல்லுவாங்க…” எனஒருவிதபயத்துடனேஇழுக்க,

உங்கஅம்மாகொள்கைக்காகஒருவேளைக்குஇரண்டுதடவைசாப்பிடமுடியாதுஎனக்குரலுயர்த்திசீறினான்.

அவனதுகுரலில்இருந்தகடுமையில்அந்தப்பணியாளிற்குக்கண்ணீரேவரும்போலிருந்தது.

அவனிற்குஏனோதேவசேனாவைஅறவேபிடிக்கவில்லை.

அவளின்மீதுள்ளசினத்தைஇவரிடம்காட்டியதுபுரியமுதல்நாளேவா?’ எனக்கடுப்பாகநினைத்தான்.

அவர்பயத்தில்நடுங்குவதைக்கண்டப்பிறகேதன்தவறைஉணர்ந்தபீமன்ஒருமுறைவிழிமூடிதிறந்துஎனக்குஜஸ்ட்தண்ணீர்மட்டும்கொடுங்கஎனத்தணிந்தகுரலில்உரைத்தவன்,

அவரிடம்தண்ணீர்மட்டும்வாங்கிப்பருகினான்.

அச்சமயம்அவளிற்கெனபிரத்யேகமாகநியமிக்கப்பட்டிருந்தஉதவியாளனும்வந்துவிட்டிருந்தான்.

அவன்தன்னைக்குசேலன்எனப்பீமனிடம்அறிமுகப்படுத்திக்கொண்டான்.

அத்தோடுதேவசேனாவின்பாதுகாப்புபற்றிச்சிலவிஷயங்களைப்பீமனிடம்பேசிஉறுதிசெய்துக்கொண்டான்.

அவனின்பேச்சிலேதேவசேனாவின்கீழ்பணிப்புரிவதில்அவனிற்கும்துளியும்விருப்பமில்லைஎன்பதைநொடியில்உணர்ந்தான்பீமன்.

என்னஇதுயாருக்குமேவிருப்பமில்லாமல்இப்படியொருவேலைஅவசியமா?’ எனஅவன்கண்மூடிநெற்றியில்ஒற்றைவிரலால்தட்டியோசித்துக்கொண்டிருக்கும்போதேதேவசேனாபடியிலிருந்துஇறங்கிவரும்அரவம்கேட்டுநிமிர்ந்தான்.

தற்போதையஅவளின்தோற்றத்தைபார்த்தவனிற்குள்பெரும்திகைப்பு!

ஒரேநாளில்இரண்டாவதுமுறையாகஅவனைஅதிரவைத்திருந்தாள்அவள்.

ஏனெனில்,முன்புசிறுபெண்போல்கையில்லாமல்இடைதெரியும்வகையில்உடலைஇறுக்கிப்பிடித்திருந்தமேல்சட்டையும்,முட்டிவரையிலானகால்சட்டையும்அணிந்திருந்தாள்.

தற்போதுஅதற்குநேர்மாறாகசந்தனநிறபருத்திபுடவைமற்றும்கழுத்துவரைமறைத்திருக்கும்மேல்சட்டைஅணிந்து,மயில்தோகையெனவிரிந்திருந்தகூந்தலைதூக்கிகொண்டையிட்டுஒருஅரசியல்வாதிக்கேஉரியமுதிர்ச்சியானதோரணையுடன்மிடுக்காகக்கீழிறங்கிவந்தாள்அவள்.

அவள்கீழிறங்கிவந்தவுடன்ஒற்றைவிரல்சொடக்கிட்டாள்.

அதற்காகவேகாத்திருந்தாற்‌போன்றுஅந்தப்பணியாள்வேகமாகஅவளருகேஓடிவந்துநிற்க

அவங்களுக்குசாப்பாடுகொடுத்திட்டியா?” எனஅவள்அதிகாரமாய்வினவிட,

அந்தப்பணிப்பெண்வசுந்தராவோகைகளைப்பிசைந்தவாறேஇல்லீங்கமேடம்இரண்டுபேரும்ஏற்கனவேசாப்பிட்டேன்னுசொல்லிட்டாங்கதண்ணீர்மட்டும்கொடுத்தேன்என்றவுடன்சடாரென்றுதிரும்பிஅவளைஉஷ்ணப்பார்வைபார்த்தாள்.

அதில்மிரண்டுஅந்தப்பெண்ஓரடிபின்னால்நகர்வதைக்கண்டுபரிதாபம்கொண்டகுசேலன்மேடம்அவங்கசாப்பிடகூப்பிட்டாங்கநாங்கதான்வேண்டாம்னுசொல்லிட்டோம்என்றவுடன்திரும்பிஅவனைப்பார்வையால்எரித்தவள்மிஸ்டர்குசேலன்நான்கேட்கறப்போநீங்கவாயைத்திறந்தாப்போதும்மத்தநேரம்உஷ்எனவாயில்சுட்டுவிரலைவைத்துபேசக்கூடாதுஎனஎச்சரித்தாள்.

உடனேஅதைஅறிந்துகப்பென்றுஅவன்வாயைமூடிக்கொள்ள,

அதுஎனத்திமிராகப்பார்த்தவளின்விழிகள்பீமனின்புறம்திரும்பியது.

அவன்மரியாதைக்காகஎழுந்துநின்றிருந்தாலும்அவனதுமுகத்தில்பணிவையும்மீறியஒருரௌத்திரம்இருப்பதைநொடியில்கண்டுக்கொண்டாள்.

என்னபிரச்சனைஇவனுக்கு?எப்போபாருகடுகடுனுஇருக்கான்என்றுநினைத்தவள்சரிநீபோஎனத்தனதுபணியாளைஅனுப்பிவைத்துவிட்டுவண்டிரெடியா?” எனஆண்கள்இருவரிடமும்பொதுவாகவினவினாள்.

எல்லாம்ரெடியாஇருக்குநீங்கவந்ததும்கிளம்பவேண்டியதுதான்மேடம்எனப்பீமனைமுந்திக்கொண்டுகுசேலன்பதிலுரைக்க,

பீமனைஅழுத்தமாகஒருபார்வைபார்த்துவிட்டுசரிவாங்கஎனவிறுவிறுவெனஅவர்களைத்தாண்டிவாசலைநோக்கிநடக்கத்துவங்கிவிட்டாள்‌தேவசேனா.

வேறுவழியின்றிஆண்கள்இருவரும்அவளைப்பின்தொடரவேண்டியதாய்இருந்தது.

வாகனத்தில்முன்னிருக்கையில்ஏறிஅமரப்போனபீமனைபார்த்தவள்நீங்கபின்னாடிஎன்கூடஉட்காருங்கஎன்றுஅவள்சொல்ல,

அவனும்வேறுவழியின்றிஒருபெருமூச்சுடன்அவளருகேஅமர்ந்தான்.

வாகனத்தின்முன்புறம்குசேலன்ஏறிக்கொள்ள,ஓட்டினரின்உதவியால்வாகனம்ஆளுநர்மாளிகையைநோக்கிபயணித்தது.

இன்றுதான்அவள்தமிழ்நாட்டின்முதல்வராகப்பதவியேற்கும்நாள்!

அதற்காகவேஆளுநரைதனிமையில்சந்தித்துஆவணக்கோப்பில்கையெழுத்திட்டுதன்பொறுப்பைஏற்கஆயத்தமாகஅங்குச்சென்றுக்கொண்டிருக்கிறாள்.

அதனைத்தொடர்ந்துஏனையகட்சிஉறுப்பினர்களோடஒருவிருந்துநிகழ்ச்சிஒன்றுஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

அவளிற்குஅதில்துளியும்விருப்பமில்லைஎன்றாலும்,.வெ.கட்சியின்மூத்ததலைவரானவஜ்ரவேல்அவளைக்கட்டாயப்படுத்திட,மறுப்புதெரிவிக்கமனமின்றிவருவதாகஒப்புக்கொண்டிருந்தாள்.

ஏனெனில்,வேதாச்சலத்திற்குஅடுத்ததாகஅவள்முழுமையாகநம்பக்கூடியஒருநபர்வஜ்ரவேல்!

வாகனத்திலிருந்தமூவருக்கும்இடையேஒருஅமைதிநிலவமுதலில்அதனைத்தகர்த்தெறிந்தாள்தேவசேனா.

மிஸ்டர்.குசேலன்வஜ்ரவேல்சார்எங்கே?” என்றுதேவசேனாகேட்க,

மேடம்அவர்நேரடியாஃபங்க்ஷன்வந்திடறேன்னுசொன்னாருஎனஅவளின்உதவியாளன்குசேலன்பதிலுரைத்தான்.

ஓகேஎன்றவள்பக்கவாட்டாகத்திரும்பியூஆர்பீமசேனப்பிரபுரைட்சீஃப்கமெண்டோஎனநெற்றியைநீவியப்படியேவினவிட,

அவனும்எஸ்மேடம்எனவிறைப்பாகப்பதில்கூறினான்.

ஓகேஃபைன்…” என்றவளிற்குத்திடீரென்றுஎன்னதோன்றியதோ?’ “கொஞ்சம்நெவர்சாஇருக்குயார்கிட்டயாவதுதம்இருக்கா?” என்றுகேட்டுவாகனத்தில்இருந்தஅனைவரையும்ஒட்டுமொத்தமாய்அதிரவைத்தாள்அவள்.

அவர்களின்அதிர்வைசலிப்பாகநோக்கியவள்இருக்குன்னாஇருக்குனுசொல்லுங்கஇல்லைனாஇல்லைனுசொல்லுங்கஅதுக்குஏன்பேயறைஞ்சரியாக்ஷன்கொடுக்கறீங்கஎனஇதழைசுழித்துவிட்டுதனதுஅலைப்பேசியைஎடுத்துபார்க்கஆரம்பித்துவிட்டாள்.

ஷப்பாயார்றாஇவ?இவளைவைச்சுஎப்படிச்சமாளிக்கப்போகிறோம்எனநினைக்கும்போதேஅங்கிருந்தஇரண்டுஆண்களுக்கும்மலைப்பாகஇருந்தது.

முதல்நாளேஆண்கள்இருவரையும்தலைகீழாகநிறுத்திதண்ணீர்குடிக்கவைத்தாள்,சேட்டைசேனா!

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
USD United States (US) dollar
Scroll to Top